புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
5 Posts - 13%
heezulia
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
7 Posts - 2%
prajai
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_m10புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

புண்ணியம் தரும் திருக்கார்த்திகை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 4:45 pm

"கார்த்திகைக்கு அப்புறம் மழையில்லை கர்ணனுக்கு அப்புறம் கொடையுமில்லை'

கார்த்திகை மாதம் பல சிறப்புகள் கொண்ட அற்புதமான மாதம் ஆகும். கார்த்திகை மாதத்தின் முதல் தினம் "முடவன் முழுக்கு' என்று சொல்லப்படுகிறது. முடவன் ஒருவனுக்கு கடவுள் முக்தி கொடுத்தமையால், அன்றைய தினம், நாம் புண்ணிய நதிகளில் நீராடினால், நமக்கும் முக்தி கிடைக்கும் என்பது ஐதிகம்.

* விளக்கு சமர்ப்பிக்கும் வைபவம்!

சாதாரணமாக, பித்தளைக் குட்டி விளக்குகளை தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கலாம். ஆலயத்துக்கு விளக்குகள் சமர்ப்பித்தால் மிகவும் புண்ணியம். நமது சகல விருப்பங்களையும் விரைவில் நிறைவேற்றும். இரண்டு பித்தளை அல்லது வெண்கல குத்துவிளக்குகளை வாங்கி, நிறைய பூ சாற்றவும். மஞ்சள், குங்குமம் இடவும். நிறைய நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு, பஞ்சுத் திரியைப் போட்டு, ஐந்து முகங்களையும் ஏற்றி ஏதேனும் ஓர் ஆலயத்தில் சன்னதியில் கொண்டு சமர்ப்பித்து, அர்ச்சனை செய்தால், கண்டிப்பாகப் பலன் கிடைக்கும். முக்கியமாகத் திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம், சொந்தவீடு என எந்த விருப்பமும் நிறைவேறும். கார்த்திகை மாத வெள்ளிக்கிழமைகளில் சமர்ப்பித்தால், கூடுதல் விசேஷம். வினைகள் அகன்று, விருப்பம் நிறைவேறும்.

* புஷ்பாஞ்சலி சேவை!

கைசிக ஏகாதசி தினத்தன்று, மாலையில் ஆறு மணியிலிருந்தே, நங்கநல்லூரில் உள்ள உத்தர குருவாயூரப்பன் ஆலயத்தில் கூடைக் கூடையாக, மலர்கள் குவிந்து விடும். ஒவ்வொரு ஸ்வாமி சன்னதியாக இந்த மலர் மழை பொழியும். கடைசியில் குருவாயூரப்பனுக்குப் புஷ்பாஞ்சலி நடைபெறும். சன்னதி வாசலில், மல்லிகை, முல்லை, தவனம், சாமந்தி மலர்களால் தோரணங்கள் ஆடும்போது, "வாருங்கள் எங்கள் கண்ணனைக் கண்ணாரக் கண்டு களியுங்கள்' என அழைப்பது போல் தோன்றும். தாமரை மலர்கள், சிவப்பு, வெள்ளை, ரோஜா மலர்கள், மணம் நிறைந்த வெண்மையான மல்லிகை, முல்லை, இருவாட்சி, சாமந்தி, தவனம் என கூடைக் கூடையாக, அர்ச்சகர், மலர்களை மிக மிக மெதுவாக, மழை போல குருவாயூரப்பனின் மீது சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார். மலை போல் மலர்கள் குவிந்து விடும். கடைசியில், தீபாராதனை நடைபெறும். பின்பு, அவற்றை மற்ற கூடைகளில் நிரப்பி விடுவார்கள். இதுபோல், மலர்களால் அஞ்சலி செய்து கொண்டே இருப்பார்கள். பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

* கார்த்திகை பஞ்சமி

கார்த்திகை பஞ்சமி நன்னாளில் அவதரித்த ஸ்ரீஅலர்மேலு மங்கைத் தாயாருக்கு அற்புதமான உற்சவம் நடைபெறும். ஸ்ரீயாகிய மகாலட்சுமியின் திருவருள் கிடைத்திட, அவளது திருவடிகளைப் பணிந்திடுவோம்.

* கார்த்திகை ஞாயிறு

கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு மிகவும் உகந்த தினம். அன்றைய தினம் விரதம் இருந்து ஸ்ரீ மந்த்ரி ராஜபத ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

* கார்த்திகை பௌர்ணமி

கார்த்திகை பௌர்ணமி தினத்தில்தான், எல்லா ஆலயங்களிலும், விளக்குகள் ஏற்றுவார்கள். இல்லங்களிலும், இருள் நீக்க, விளக்குகள் ஏற்றி மகிழ்வோம். ஆலயங்களில், சொக்கப்பானை கொளுத்துவார்கள். சாதாரண பௌர்ணமியே அம்பாளுக்கு உகந்தது. கார்த்திகை பௌர்ணமி என்றால் கேட்கவே வேண்டாம். அன்றைய தினம் அம்பாளுக்கு விளக்கேற்றி வழிபட செல்வம் பெருகும்.

* கார்த்திகை கிருத்திகை

கார்த்திகை மாத கிருத்திகை கார்த்திகேயனாம் ஸ்ரீ முருகனுக்கு மிகவும் உகந்த தினம். அவல் பொரி உருண்டைகள் செய்து, அப்பம் செய்து நிவேதனம் செய்ய வேண்டும்.

* கைசிக ஏகாதசி

கார்த்திகை மாதத்தில், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியே கைசிக ஏகாதசி என்று கொண்டாடப்படும். அன்றைய தினம், உப்பில்லாமல் விரதம் கடைபிடித்தால் 108 ஏகாதசிகள் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். பழம், பால், பயத்தம் பருப்பு கஞ்சி என உண்டு அன்று முழுவதும் கடவுளைத் தியானம் செய்ய அற்புதப் பலன் கிடைக்கும்.

- வஸந்தா வேணுகோபால்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக