புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
29 Posts - 58%
heezulia
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
14 Posts - 28%
ஆனந்திபழனியப்பன்
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 2%
Barushree
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 2%
nahoor
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 2%
prajai
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
83 Posts - 74%
heezulia
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
4 Posts - 4%
prajai
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை!

Page 5 of 18 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 7:04 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 1:17 pm

[You must be registered and logged in to see this image.]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 04, 2013 3:06 pm

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]
சிப்பு வருது சிப்பு வருது 

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 07, 2013 12:08 am

[You must be registered and logged in to see this link.] by [You must be registered and logged in to see this link.].

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Nov 07, 2013 8:51 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
அசுரன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு முறை சட்டசபையில் தயாளு அம்மாள் யாரென்ற கேள்வி எழுப்பப் பட்டபோது என் மகள் கனிமொழியின் தாயி என்று பதிலளித்த கதை உங்களுக்குத் தெரியுமா ? அல்லது கனி பிறந்தபோது அந்தப் பெண்ணும் குழந்தையும் யாரென்றே தெரியாது என்று நீதிமன்றம் வரை தயாளுவை இழுத்தடித்த கதை உங்களுக்குத் தெரியுமா அல்லது தயாளுவுக்கு  தலைவர் மூன்றாவது கணவர் என்பதாவது தெரியுமா ?
என்னாது இவரே மூனாவது பேட்ஸ்மேனா? ஹய்யோ ஹய்யோமுகநூலில் ரசித்தவை! - Page 5 3838410834 
அதுமட்டுமல்ல அந்த அம்மாவுக்கு இவர் கெஸ்ட் பிளேயர் தான்
(எனக்கும் இதுபோல எழுத விருப்பமில்லை தான் என்றாலும்கூட,
கேள்விப்பட்ட விடயத்தை சொல்லாவிட்டால் என் கணினி வெடித்துச் சிதறும் சாபம் எனக்குண்டு, அவரின் தொண்டர்கள் (இருந்தால்) எதிர்த்தால் இப்பதிவை நீக்கிவிடுகிறேன்.)  

எம்.கே.டி.சுப்பிரமணியம்...இவரைப் பற்றி தெரியாத திராவிடக் கழகத் தோழர்களே இருக்கமாட்டார்கள். பெரியாருடன் நெருக்கமாக இருந்த இவர், அந்தக் காலத்திலேயே அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர். ஆஜானுபாகுவான எம்.கே.டி.சு. பகுத்தறிவு பிரசாரம் செய்ய என்.வி.நடராஜனுடன் பெரியாரால் அனுப்பப்பட்டவர்.

காமராஜரைப் ‘பச்சைத் தமிழன்’ என்று பெரியார் பிரசாரம் செய்த காலகட்டத்தில் எம்.கே.டி.சு. அதை ஏற்று காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பின்பு காங்கிரஸ் கட்சியில் சிறந்த பேச்சாளரானார். ‘ஜவகரிசம்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும் வந்தார்.

தனது இறுதிக் காலங்களில் நெடுமாறனுடன் காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ்த்தேசிய அரசியலில் தடம் பதித்தார். இப்படிப்பட்ட எம்.கே.டி.சு. ஒருமாத சிறைத் தண் டனையை அனுபவிக்க அவரது நெருங்கிய நண்பரான கருணாநிதியே காரணமானார் என்றால் நம்ப முடிகிறதா? ஏன், எதற்காக, எப்படி என்ற கேள்விகளுக்கான பதில் சுவாரஸ்யமானது.

‘’தி.க.வில் பெரியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சாதாரண தொண்டராக வலம் வந்த கருணாநிதிதான் எம்.கே.டி.சுப்பிரமணியத்தின் நெருங்கிய நண்பர். முதன் முதலில் சென்னையில் கூட்டம் போடுவதற்கு கருணாநிதிக்கு பொருளாதார உதவி செய்தவர் எம்.கே.டி.சு.

முதல் மனைவி பத்மாவதி இறந்த நிலையில், சினிமாவிலும் அரசியலிலும் இருந்த கருணாநிதிக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. அந்தச் சூழ்நிலையில் சீர்காழிக்கும் பூம்புகாருக்கும் இடையே ஒரு சிற்றூரில் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் தகவல் அறிந்து, அந்தப் பெண் வீட்டாரிடம் போய் கருணாநிதிக்குப் பெண் கேட்டார் எம்.கே.டி.சு.

பெண் தர மறுத்த பெண்ணின் தந்தையிடம், ‘என்றாவது ஒரு நாள் என் நண்பர் எம்.எல்.ஏ.வாக வாய்ப்பிருக்கிறது. அவருக்குப் பெண் கொடுங்கள்’ என்றதும், சம்மதித்தி ருக்கிறார் அந்தத் தந்தை. அந்தப் பெண்தான் தயாளு அம்மாள்.

அப்படிப்பட்ட எம்.கே.டி.சுப்பிரமணியம் சிறைத் தண்டனை பெற கருணாநிதி எப்படி காரணமானார்?

எம்.கே.டி.சுப்பிரமணியம் நடத்திய ‘ஜவகரிசம்’ பத்திரிகையில், 1970-ம் ஆண்டு ஒரு செய்தியை வெளியிட்டார். அதில் ‘குறிப்பிட்ட நாளில், சென்னையில் ஒரு மருத்து வமனையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் ராஜாத்தி என்ற பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்தப் பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி?’ என்று ஒரு பெட்டிச் செய்தி வெளியிட்டிருந்தார்.

அந்தச் செய்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘‘அந்தப் பெண் யார் என்று எனக்குத் தெரியாது... எந்தப் பெண் குழந்தையும் எனக்கில்லை...’’ என்று நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

அடுத்து நடந்தது என்ன என்று காங்கிரஸ்காரரும், பேச்சாளருமான திருச்சி வேலுச்சாமி சொல்கிறார்...

‘‘எந்தப் பெண்ணையும், பெண் குழந்தையையும் எனக்குத் தெரியாது என்று கூறிய கருணாநிதி, முதல்வர் பதவிக்கு களங்கம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குப் போட்டார். அதில் ‘ஜவகரிசம்’ பத்திரிகை ஆசிரியர் எம்.கே.டி.சு.வை நீதிமன்றம் வரை இழுத்தடித்தார். அந்தக் காலகட்டத்தில் அவரால் அந்தச் செய்திக்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை.

இதனால் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார் எம்.கே.டி.சுப்பிரமணியம். அதுமட்டுமல்ல... சட்டப்பேரவையில் எதிர்க்க ட்சி உறுப்பினர் ஒருவர், ராஜாத்தி அம்மாள் பற்றி கேட்ட கேள்விக்கு, ‘அந்தப் பெண் என் மனைவி இல்லை. ஆனால் அவர் என் மகள் கனிமொழியின் தாய்’ என்று வித்தியாசமான விளக்கம் கொடுத்தார்.

நெல்லை புகாரி என்ற காங்கிரஸ்காரர் அண்ணாவின் மரணத்தில் அந்தத் தலைவரை தொடர்புபடுத்தி சந்தேகங்களை எழுப்பியிருந்தார். அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் மில்லர், ‘அண்ணா மீது குறைந்தபட்சம் 40 வாட்ஸ் பல்பு வெளிச்சம்கூட படக்கூடாது. அவரை உஷ்ணமான இடத்தில் வைத்திருக்கக் கூடாது’ எ ன்று அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், தேர்தலில் போட்டியிட்ட காமராஜருக்கு எதிராக அண்ணாவின் பேச்சை படமாகப் பதிவு செய்ய கருணாநிதி ஏற்பாடு செய்தார். அப்போது ஆயிரக்கணக்கான வாட்ஸ் பல்புகளின் வெளிச்சத்தைத் தாங்கமுடியாமல் அண்ணாவின் உடல்நிலை மோசமானதாக புகாரி குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, புகாரி மீது மானநஷ்ட வழக்குப் போட்டார் அந்த தன்மானத் தலைவர். அந்த வழக்கில் அமெரிக்காவில் இருந்து, ‘அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மில்லரை வரவழைத்து விசாரிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது.

உடனே அந்த வழக்கை வாபஸ் வாங்கிய அந்தத் தலைவர், தனக்கெதிராகப் பேசிய புகாரியை ‘கவனித்து’ தன்னுடன் சேர்த்துக் கொண்டார். தன்னுடைய கடைசி காலம் வரை புகாரி தி.மு.க.காரராகவே இருந்து மறைந்தார். உண்மையிலேயே புகாரியின் குற்றச்சாட்டால் அந்தத் தலைவரின் பெயருக்கு களங்கம் என்றால் அந்த வழக்கை அவரே வாபஸ் வாங்கியது ஏன்?

இப்போது இதைக் கூற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால், தன்னைப்பற்றி பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மானநஷ்ட வழக்குப் போடுவதை கருணாநிதி அண்மைக் காலமாக வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

எந்தப் பெண் குழந்தையை தன் மகளே இல்லை என்று கூறி, அது குறித்து செய்தி வெளியிட்ட எம்.கே.டி.சுப்பிரமணியத்தை சிறையில் அடைத்தாரோ, எந்தப் பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என்று மூடி மறைத்தாரோ, அதே பெண் குழந்தையை... இன்று டெல்லி திகார் சிறைக்குச் சென்று சந்தித்து கண்ணீர் விடுகிறார் கருணாநிதி.

இனிமேலும் மானநஷ்ட வழக்குப் போடுவதை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார் வேலுச்சாமி.

-குமுதம் ரிப்போட்டர்

[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84598
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 07, 2013 10:25 am

-
அறிஞர் அண்ணாவும் ஒரு காலத்தில் காமரசம்
பொங்க கட்டுரைகள் படைத்தவர்தான்...
-
எனவேதான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது
என்றார்கள்..!!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 07, 2013 11:02 am

Muthumohamed wrote:[You must be registered and logged in to see this image.]
எல்லாமே ரொம்ப சூப்பர் அதிலும் இது சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 4:07 pm

[You must be registered and logged in to see this link.] by [You must be registered and logged in to see this link.].

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 4:10 pm

[You must be registered and logged in to see this image.]

நூற்றுக்கு நூறு உண்மை பாஸ்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 4:12 pm

[You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 4:14 pm

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 5 of 18 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக