புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
29 Posts - 60%
heezulia
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
194 Posts - 73%
heezulia
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
8 Posts - 3%
prajai
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_m10 போலீஸ் உடையில் தீவிரவாதிகளா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் உடையில் தீவிரவாதிகளா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 12:44 pm



நடிகர் கமல்ஹாசனுக்கு புகழ்சேர்த்த படங்களில் ஒன்று 1987–ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம். மும்பையில் உள்ள ஒரு பெரிய தாதாவாக அதிலும், சாதாரண ஏழை–எளிய மக்களுக்காக பல கொடுமைகளை அழிக்கும் தாதாவாக கமல்ஹாசன் நடித்து இருப்பார். காமக்கொடூரனாக, லஞ்சப் பேர்வழியாக, ஏழைகளை துன்புறுத்துவதில் மகிழ்ச்சி காண்பவனாக உள்ள ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை கொன்றுவிடுவார். அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனவளர்ச்சி குன்றிய மகனை தத்து எடுத்து வளர்ப்பார். கடைசி காட்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு, அதே மனவளர்ச்சி குன்றிய மகன் வாலிபனாக வளர்ந்த நிலையில், தன் தகப்பனாரின் போலீஸ் சீருடையை அணிந்து ஒரு கூட்டத்தில் கமல்ஹாசனை சுட்டுக்கொல்வதுபோல காட்சி வரும். அது படம் என்றாலும், மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மெய்க்காவலர்களான போலீஸ் அதிகாரிகள் தான் சுட்டுக்கொன்றனர் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. ராஜீவ்காந்தி கொலையின்போது ஒற்றைக்கண் சிவராசன், பத்திரிகை நிருபர் போல நோட்டு, பேனாவை வைத்துக்கொண்டு வந்ததைத்தொடர்ந்து, இன்றளவும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களை அடையாள அட்டை இருக்கிறதா? என்பதையும், அவர்கள் பத்திரிகை நிருபர்கள்தானா? என்பதையும் அரசின் செய்தித்துறை அதிகாரிகளை வைத்து சோதனை செய்த பிறகுதான் உள்ளே விடுகிறார்கள்.

எனவே, தலைவர்களுக்கு குறிவைத்து திட்டமிடும் தீவிரவாதிகள் எந்த அடையாளங்களுடனும் வரக்கூடும் என்பது உறுதியாகிவிட்டது. இப்போது அதே சோதனையை இனி பாதுகாப்புக்காக வரும் போலீசாருக்கும் செய்யவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியின் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்போது அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். பாட்னாவில் அவர் பேச இருந்த மைதானத்திலும் மற்றும் பல இடங்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தின்போது, கைது செய்யப்பட்ட ஒருவன் தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கத்தின் ஆள். அவன் மோடியை தீர்த்துக்கட்டவே வந்தோம் என்று சொல்லிவிட்டான். இப்போது நாளை பெங்களூரு வர நரேந்திரமோடி திட்டமிட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. பொதுவாக எந்த மாநிலம் என்றாலும், போலீஸ் சீருடை, நர்சுகள் சீருடை போன்றவற்றை சில குறிப்பிட்ட டெய்லர்களே பரம்பரை பரம்பரையாக தைப்பார்கள். அப்படி ஒரு டெய்லரிடம் பெங்களூருவில் வடஇந்தியரைப்போல தோற்றமளித்த வயதான ஒருவன் வந்து 10 செட் போலீஸ் சீருடை, தொப்பி, லத்தி போன்றவற்றை வாங்கியிருக்கிறான். நரேந்திரமோடி பெங்களூரு வர இருக்கும் நேரத்தில் யாரோ அடையாளம் தெரியாதவன் இப்படி 10 செட் போலீஸ் யூனிபார்ம் வாங்கினான் என்றால், அதன் நோக்கம் நன்றாக புரிந்துவிட்டது. அதுவும் போலீஸ் கான்ஸ்டபிள் சீருடை. அதிகாரிகள் சீருடை என்றால் யார் இவர்? புதிதாக இருக்கிறாரே என்று கண்டுபிடித்துவிடலாம். போலீஸ்காரர்கள் என்றால் வெளி ஊரில் இருந்து விசேஷ பணிக்காக வந்து இருப்பார் என்று மற்றவர்கள் நினைத்துக்கொள்வார்கள் என்ற திட்டத்தில் தீவிரவாதிகள் பயன்படுத்த வாங்கி இருக்கிறார்கள். இந்த திட்டம் வெளியே தெரிந்துவிட்டது. இல்லையென்றால், நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

கர்நாடக போலீசார் நல்லவேளையாக கண்டுபிடித்து தீவிர நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டனர். பேலஸ் கிரவுண்டு என்று சொல்லப்படும் அரண்மனை மைதானத்துக்கு மோடியின் பாதுகாப்புக்காக வரும் அனைத்து போலீஸ்காரர்களுக்கும் விஷேச பாஸ்கள் வழங்கப்படும். இந்த அடையாள அட்டை உள்ளவர்கள் தான் அந்த மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் அறிவித்துவிட்டார். மொத்தத்தில், நரேந்திரமோடி தீவிரவாதிகளின் பிடியில் இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது. எனவே, அவருடைய பாதுகாப்பு தொடர்பாக இன்னும் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். அவர்களின் எல்லா முயற்சிக்களையும் முறியடிக்க மத்திய, மாநில அரசுகளின் போலீசார் மட்டுமல்லாமல், உளவுப்பிரிவும் கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டும், பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும், ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும் என்பதை பெங்களூரு பாடமாக சொல்லிவிட்டது.

தினத்தந்தி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 12:55 pm

நல்ல திறமைமிகு மனிதருக்குக்தான் எத்தனை சோதனை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக