புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_m10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_m10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10 
75 Posts - 37%
i6appar
மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_m10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_m10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_m10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_m10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_m10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_m10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_m10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10 
1 Post - 0%
prajai
மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_m10மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா?

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 5:27 pm

மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா?
– அப்ப‍டி போகிறவர்களை கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!!!

நம் வாழ்வில் ஒரு சில நேரங்களில் பிறரின் அறிவுரைகளை நாட வேண்டி வரும். குறிப்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும். பணிசார்ந்த தீர்மானங்கள் எடுக்கும் போதும் மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால், ஒரு சிலர் நமக்குதேவையில்லாத போதும். நம்மை கட்டுக்குள் வைக்க தானாகவே அறிவுரைகளை வழங்குவார்கள். இவ ர்கள் நமக்கு அறிவுரைகள் அளிப்பது மட்டுமல்லாது, நமது வாழ்வை தீர்மானிக்க முற்படுவார்கள்.

ஒரு சிலர் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும், தன் கட்டுப் பாட்டுக்குள் வைக்க விரும்புவார் கள் அல்லது, தான் நினைக் கும் வழியில் செல்வதற்கான எல்லாவ ற்றையும் செய்வார்கள். கண்டிப்பா க உங்கள் வாழ்நாளில் ஒரு தட வையாவது இப்படிப்பட்ட சிலரை நீங்கள் சந்திக்க நேர்ந்திருக்கும். இவர்கள் தானே எப்பொழுதும் முத லாளியாக இருக்க வேண்டுமென்று நினைத்து நம்மை ஆட்டிப் படைப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை நம்ப வைப்பது மற்றும் அவரோடு சேர்ந்து இருப்பது சிறிது கடினம் தான். இவர்கள் யாருடைய அறிவுரைகளையும் கேட்க மாட்டார்கள். மேலும் அவர் களின் வழியை கட்டுப்படுத்த விரும் பமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை சிறிது காலம் தான் பொறுக்க முடியும். பின்னர் இந்த கட்டுப்பாடுகள் பெரும் தொல்லையாகிவிடும். இப்படி மனம் போன போக்கில் நம்மை கட்டுப்படுத் துபவர்களின் நடவடிக்கைகளும், கட்டளைகளும் எல்லோரையும் சினம் கொள்ளச்செய்யும்.
இப்படிப்பட்டவர்களை கட்டுப்படுத்த திறமையான நடவடிக்கைகளும் எண்ணங்களும் கொண்ட சிலரால் மட்டுமே முடியும். அவர்களின் ஆணவத்தையும், தேவைகளையும் புரிந்துகொண்டு, அவர்களின் போக்கில் செல்வது தான் அவர்களை கட்டுப்படுத்தும் ஒரே வழி. அதனால் இப்பொழுது இப்படிப்பட்டவர்களை சமாளிக்க சிறந்த வழிகள் சிலவற்றை பார்க்கலாம்.

Posted on November 14, 2013 by vidhai2virutcham

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 5:31 pm

மனம்போன போக்கில் நடந்துகொள்பவர்களை கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!!!

1. வாக்குவாதம் செய்வதை தவிர்த்தல்:

இப்படிப்பட்டவர்களோடு எப்பொழுதுமே வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்களால் தனது தோல்வி யை சந்திக்க முடியாது. அதனால், உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள அவர்கள் சொல்வது சரிஎன்று கூறிவிட்டு உங்கள் தேவையை நயந்து கேளுங்கள். இதனால் அவர்களுக்கு தன்னை முக்கியமாக கருதுவதற்கும் அவர்களின் வேலையை தானே செய்வதற்கும் வழிவகுக்கும்.
2. எதிர்மறையாக நினைக்காதீர்கள்:
இவர்கள் நம் வாழ்வில் நல்லதை செய்யாவிட்டாலும் தீர்வு எடுப்பதிலும் ஏற்பாடு செய்வதிலும் சிறந்தவர்கள். அதனால் அவர்களின் கெட்ட நடவடிக்கைகளை தவிர்த்து நல்லதையே எடுத்துக்கொள்ளுவோம்.
3. ஜோக் அடியுங்கள்:
எல்லோரிடமும் அவர்களது மன நிலையை மாற்றகூடிய வழி ஒன்று இருக்கும். எல்லோரும் கண்டிப்பாக நல்ல நகைச்சுவைக்கு சிரிப்பார்கள். இதுவே இப்படிப்பட்டவர்களை கையாளுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று.
4. எதுமே ரியாக்ட் செய்யாத நிலையில் இருப்பது:
சிலர் நாம் எதை பயன்படுத் தவேண்டும் எதை செய்ய வேண்டும் என்பதில் அறிவு ரை கூறுவார்கள். அது ஷாம்பூவில் இருந்து உங்கள் கேர்ள் ப்ரெண்ட் மற்றும் உணவு உட் கொள்ளுவது வரை இருக்கும். எந்த சிறு விஷயமாக இருந் தாலும் அறிவுரை அளிப்பார்கள். இவர்களை மாற்றுவதற்கும் கையாளுவதற்கும் ஒரே வழி அவர்களை தவிர்த்து எந்த ரியக்ட்ஷனும் காட்டாமல் இருப்பது தான். நீங்கள் அவர்களின் அறிவுரைகளை எதிர்த்து செயல்படாமல் இருந்தால் அதனை பெரிது படுத்த மாட்டார்கள். அதனால் பொருட்படுத்தாமை பேரின்பம் அளிக்கும் என்பது இவ்வகை மனிதர்களை கையாள உதவும்.
5. விட்டு விலகுதல்:
இவர்கள் உங்கள் வாழ்வை பாழாக்குவதாக இருந்தால் இன்னும் ஏன் அவர்களோடு இருந்து வருந்தவேண்டும். அவர்களைவிட்டு விலகி அவர்களை தவிர்ப்பதே சிறந்த வழியாகும். இதன் முடிவாக உங்களுக்கு அவர்களின் குறுக்கீடு பிடிக்க வில்லை என்பதை அறிவார்கள்.
இவையே இப்படிப்பட்டவர்களை கையாள்வதற்கான ஒருசில டிப்ஸ்கள்.

இவை கடினமாக இல்லாவிட்டாலும் தொடக்கத்தில் இப்படிப்பட்டவர்களை கையாள்வது மிகவும் கடினம்தான். அதுமட்டுமின்றி, இந்த டிப்ஸ்களுடன் அவர்கள் கட்டுப்படுத்துவதை கேட்காமல் இருப்பதும் சிறந்த வழிதான்.

Posted on November 14, 2013 by vidhai2virutcham

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக