புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_m10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_m10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_m10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_m10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_m10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_m10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_m10 நவ.19: உலகக் கழிவறை தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவ.19: உலகக் கழிவறை தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 7:04 am

நவ.19: உலகக் கழிவறை தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது...
-
 நவ.19: உலகக் கழிவறை தினம் NPPB8M8wTejKXwhpo6jw+worldday

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 7:08 am


'இனி நவம்பர்-19-ம் தேதியை உலகக் கழிவறை
தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கடந்த
ஜூலை மாதம் ஐ.நா-வின் விவாதத்தில் கலந்து
கொண்ட சிங்கப்பூர் பிரதிநிதி மார்க் நியோ யோசனை
தெரிவித்தார்.
-
அப்போது சபையில் பலரும் அதனை கேலி செய்தார்கள்.
ஆனால், விடாமல் பேசிக்கொண்டே இருந்தார் மார்க் நியோ.

'உலக மக்கள்தொகையில் 250 கோடி மக்களுக்கு
சுகாதாரமான கழிவறை இல்லை. இவர்களில் 110 கோடி
மக்கள் கழிவறைகளைப் பார்த்ததே இல்லை. பலர்
திறந்தவெளியையே கழிவறையாகப் பயன்படுத்துகிறார்கள்.

கழிவுத் தொற்றல் காரணமாக ஆண்டுக்கு சுமார் இரண்டு
லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா
நாடுகளிலும் கல்லூரிகளும் வழிபாட்டுத் தலங்களும்
ஏராளமாக உள்ளன.

ஆனால், கழிவறைகளுக்கு ஏகமாகப் பஞ்சம்.
இதுதொடர்பாக எங்கள் சிங்கப்பூரில் ஓயாமல் பேசி
விழிப்பு உணர்வை உண்டாக்கினார் ஜாக் சிம் என்பவர்.
அவரை எங்கள் நாட்டில் 'மிஸ்டர் டாய்லெட்’ என்றுதான்
அழைப்பார்கள். அதற்காக அவர் மிகவும் பெருமிதம்
கொள்வார்!’ என்று மேலும் மேலும் காரணங்களை
அடுக்கிக்கொண்டே போனார் மார்க் நியோ.

இறுதியில் அந்தக் கோரிக்கையின் தீவிரம் புரிந்து ஏற்றுக்
கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் 19 - உலகக் கழிப்பறை
தினம்தான் என்னைக் கவர்ந்த உலக தினம்!''
-
---------
நன்றி: முக நூல்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Nov 18, 2013 3:14 pm

 நவ.19: உலகக் கழிவறை தினம் 103459460



அன்புடன் அமிர்தா

 நவ.19: உலகக் கழிவறை தினம் A நவ.19: உலகக் கழிவறை தினம் M நவ.19: உலகக் கழிவறை தினம் I நவ.19: உலகக் கழிவறை தினம் R நவ.19: உலகக் கழிவறை தினம் T நவ.19: உலகக் கழிவறை தினம் H நவ.19: உலகக் கழிவறை தினம் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 18, 2013 3:37 pm

பதிவை படிக்க ஆரம்பிக்கும்போது இதில் இரண்டாம் பத்தியில் உள்ளது போல தான் மனநிலை இருந்தது கடைசியில் மார்க் நியோ வென்று விட்டார்  நவ.19: உலகக் கழிவறை தினம் 3838410834 நன்றி நன்றி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 4:33 pm

 நவ.19: உலகக் கழிவறை தினம் 103459460  நவ.19: உலகக் கழிவறை தினம் 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Nov 18, 2013 5:23 pm

 நவ.19: உலகக் கழிவறை தினம் 103459460  நவ.19: உலகக் கழிவறை தினம் 3838410834  நவ.19: உலகக் கழிவறை தினம் 3838410834  நவ.19: உலகக் கழிவறை தினம் 3838410834 




 நவ.19: உலகக் கழிவறை தினம் M நவ.19: உலகக் கழிவறை தினம் U நவ.19: உலகக் கழிவறை தினம் T நவ.19: உலகக் கழிவறை தினம் H நவ.19: உலகக் கழிவறை தினம் U நவ.19: உலகக் கழிவறை தினம் M நவ.19: உலகக் கழிவறை தினம் O நவ.19: உலகக் கழிவறை தினம் H நவ.19: உலகக் கழிவறை தினம் A நவ.19: உலகக் கழிவறை தினம் M நவ.19: உலகக் கழிவறை தினம் E நவ.19: உலகக் கழிவறை தினம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 5:29 pm

பதிவை படித்தவர்களுக்கு ... நவ.19: உலகக் கழிவறை தினம் 1571444738 
-
சிங்கப்பூரில் அனைத்து ரயில் நிலையங்களிலும்
பொது கழிப்பிடம் சுகாதாரமான நிலையில் பராமரிக்கப்
படுகிறது
-
அரபு நாடுகளில் எல்லா ஷாப்பிங் மால்களிலும்
அவ்வாறே...
மேலும் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும்
அவ்வாறே...
-
இந்தியாவில் கட்டண கழிப்பறை கூட சுகாதாரமாக
பராமரிக்கப்படுவதில்லை...!

படித்தவர்கள். பொது நலத் தொண்டு நிறுவனங்கள்
முயற்சி எடுத்தால் சுகாதாரமான கழிப்பறைகளை
இங்கும் ஏற்படுத்தலாம்...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக