புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
29 Posts - 60%
heezulia
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
194 Posts - 73%
heezulia
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
8 Posts - 3%
prajai
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
2 Posts - 1%
Barushree
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
படமும் செய்தியும்! - Page 97 Poll_c10படமும் செய்தியும்! - Page 97 Poll_m10படமும் செய்தியும்! - Page 97 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 97 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 30, 2014 7:10 pm

ரத்தத்தால் ஒரு விண்ணப்பம்...:

தமிழ்நாட்டில் ரேஞ்சர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள வனக்கல்லூரியில் படித்தவர்களுக்கும் இதில் வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவியர் தங்கள் ரத்தத்தால் கோரிக்கை மனுவை எழுதுகின்றனர்.

படமும் செய்தியும்! - Page 97 Jkfl5wEsTCmgMUt1G7oW+ELARGE_20140729003544945494



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 30, 2014 7:10 pm

அதென்ன 1050 ரூபாய்...:

சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ள அபாரத அறிவிப்பு பலகையில் 1050 ரூபாய் வரை அபராதம் என்று எழுதியுள்ளனர்,அதென்ன 1050 ரூபாய் கணக்கு என்று தெரியவில்லை.
படமும் செய்தியும்! - Page 97 HfBmoFJoSNiUtTNgnjqu+ELARGE_20140726220306594682




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 30, 2014 7:11 pm

படமும் செய்தியும்! - Page 97 Y48TPJyTS8CpypCEVRvd+ELARGE_20140716162942823997

தவிச்ச வாய்க்கு தண்ணீர்?:
கோடை காலத்தில் கூட சமாளிக்க முடிந்த தண்ணீர் பிரச்னையை மழைக்காலமான இப்போது சமாளிக்க முடியாமல் போனது வருத்தமான விஷயமே.தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுங்கள், ஒரு மாதமாய் குடிநீர் பிரச்னை என்று சொல்லும் சென்னை மக்களின் போஸ்டர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 30, 2014 7:11 pm

புரியல...:
சென்னை நங்கநல்லூர் கடை வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த இந்த போர்டில் எழுதப்பட்டிருப்பது பற்றி ஏதாவது புரிகிறதா?

படமும் செய்தியும்! - Page 97 YT4EcNCOQtSNZokGsOAq+ELARGE_20140708012827069282



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 30, 2014 7:12 pm

krishnaamma wrote:புரியல...:
சென்னை நங்கநல்லூர் கடை வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த இந்த போர்டில் எழுதப்பட்டிருப்பது பற்றி ஏதாவது புரிகிறதா?

படமும் செய்தியும்! - Page 97 YT4EcNCOQtSNZokGsOAq+ELARGE_20140708012827069282
மேற்கோள் செய்த பதிவு: 1076525

 அநியாயம் அநியாயம் அநியாயம் கை இருப்பதால் எதுவேணா எழுதுவா போல இருக்கே ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 30, 2014 7:17 pm

கும்பகோணம் பள்ளி தீ விபத்து தீர்ப்பு
--
முதற்கட்ட தீர்ப்பில், வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேரை
கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் 10 பேரை குற்றவாளிகளாக கோர்ட்
அறிவித்துள்ளது. பள்ளியின் நிறுவனர் புலவர்
பழனிச்சாமி்க்கு ஆயுள் தண்டனையும்,பழனிச்சாமியின்
மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதி உள்ளிட்ட
8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்
பட்டுள்ளது.

ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்
பட்டுள்ளது.
-
--------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 30, 2014 7:36 pm

krishnaamma wrote:
krishnaamma wrote:புரியல...:
சென்னை நங்கநல்லூர் கடை வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த இந்த போர்டில் எழுதப்பட்டிருப்பது பற்றி ஏதாவது புரிகிறதா?

படமும் செய்தியும்! - Page 97 YT4EcNCOQtSNZokGsOAq+ELARGE_20140708012827069282
மேற்கோள் செய்த பதிவு: 1076525

 அநியாயம் அநியாயம் அநியாயம் கை இருப்பதால் எதுவேணா எழுதுவா போல இருக்கே ?
மேற்கோள் செய்த பதிவு: 1076526

கட்டுப்பாடற்ற கருத்தில்லா விளம்பரம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 30, 2014 11:13 pm

படமும் செய்தியும்! - Page 97 BKbMoymgSHWyd1zRSIDO+banghead



படமும் செய்தியும்! - Page 97 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடமும் செய்தியும்! - Page 97 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படமும் செய்தியும்! - Page 97 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 01, 2014 7:48 pm

படமும் செய்தியும்! - Page 97 ZnrRq73YRUOywQTU1FNx+ELARGE_20140731175433133373



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 01, 2014 7:49 pm

படமும் செய்தியும்! - Page 97 56qrJPinTGabi2rwWHgl+WR_20140801174336(1)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக