புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
61 Posts - 50%
heezulia
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
1 Post - 1%
Shivanya
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
15 Posts - 3%
prajai
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
9 Posts - 2%
jairam
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
4 Posts - 1%
Jenila
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படமும் செய்தியும்! - Page 87 Poll_c10படமும் செய்தியும்! - Page 87 Poll_m10படமும் செய்தியும்! - Page 87 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 87 of 100 Previous  1 ... 45 ... 86, 87, 88 ... 93 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 87 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:18 am

படமும் செய்தியும்! - Page 87 WBSL1205201401
மேற்கு வங்காள மாநிலம், பாங்குரா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் நடிகை மூன் மூன் சென். இவர், இறுதிக்கட்ட பாராளுமன்றத்தேர்தலில் கொல்கத்தாவில் அமைந்திருந்த ஒரு வாக்குச்சாவடியில் தனது மகள்களும், நடிகைகளுமான ரெய்மா சென், ரியா சென் ஆகியோருடன் வந்து ஓட்டு போட்டார். பின்னர் அவர்கள் கை விரல்களில்...



படமும் செய்தியும்! - Page 87 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:18 am

படமும் செய்தியும்! - Page 87 Hovergraft120514
கடலோர பாதுகாப்புக்காக இன்று அர்ப்பணிக்கப்பட உள்ள புதிய அதிநவீன ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பலை படத்தில் காணலாம்.




படமும் செய்தியும்! - Page 87 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:18 am

படமும் செய்தியும்! - Page 87 Goungly120514
கொல்கத்தாவில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் வாக்கு அளித்துவிட்டு வெளியே வந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியும், அவரது மனைவி டோனா கங்குலியும் தங்கள் கைவிரலில் வைக்கப்பட்டுள்ள மையை காண்பித்த போது எடுத்த படம்.




படமும் செய்தியும்! - Page 87 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:18 am

படமும் செய்தியும்! - Page 87 Bahavani-river120514
பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை படத்தில் காணலாம்.




படமும் செய்தியும்! - Page 87 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:19 am

படமும் செய்தியும்! - Page 87 Dmk-youth-meeting
தி.மு.க இளைஞர் அணி மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப் பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பொருளாளர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு  பேசினார்.



படமும் செய்தியும்! - Page 87 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 14, 2014 5:52 pm

அழகிப்போட்டி:
கூத்தாண்டவர் கோவில் விழாவையொட்டி, விழுப்புரத்தில் நேற்று இரண்டாம் நாளாக நடந்த அழகி போட்டியில், மேடையில் 'போஸ்' கொடுத்து அசத்திய திருநங்கைகள்.

படமும் செய்தியும்! - Page 87 NkbyIUVSQSS904p4kLrg+ELARGE_20140514011617093194



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 14, 2014 5:52 pm

வரிசையில் மக்கள்:
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை செல்ல சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பஸ் ஏறிச் சென்றனர்.

படமும் செய்தியும்! - Page 87 NG1Qu0IXSVCxt3GtjEnf+ELARGE_20140514011540417531



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 14, 2014 5:53 pm

பேரீச்சம்பழத்துக்கு...:
பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்.. பேரீச்சம் பழம்... இந்த அரசு பஸ், அதுக்கு கூட போகாது போல இருக்கே... பஸ் பதிவு எண்:டி.என்.58 என்-1080. இடம்: தேனி காமராஜர் பஸ்ஸ்டாண்ட்.

படமும் செய்தியும்! - Page 87 A5jzKCyASmeQKVqYWWjv+ELARGE_20140514011502088263



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 14, 2014 5:53 pm

ரணகளத்திலேயும் குதுகலம்...:
என்னதான் லோக்சபா தேர்தலில் உதை வாங்கினாலும், ஆந்திரா உள்ளாட்சி தேர்தல்ல ஜெயிச்சிடோம்ல...! சென்னை சத்தியமூத்தி பவனில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரசார். இதிலாவது கொண்டாடிக்கிறோமே.

படமும் செய்தியும்! - Page 87 YYGG4AfrTPe60PKJKO2K+ELARGE_20140514011434335814



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 14, 2014 5:54 pm

ரசிக்கும் ஆதவன்:
கடலின் நடுவே இரவை பிளந்து அலைகளை ரசிக்கும் ஆதவன் இடம்: ராமநாதபுரம் அருகே பனைக்குளம் கடற்கரை.

படமும் செய்தியும்! - Page 87 WXLGDezYRaiFu20IoUkA+ELARGE_20140514011407300966



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 87 of 100 Previous  1 ... 45 ... 86, 87, 88 ... 93 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக