புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 70 Poll_c10படமும் செய்தியும்! - Page 70 Poll_m10படமும் செய்தியும்! - Page 70 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 70 Poll_c10படமும் செய்தியும்! - Page 70 Poll_m10படமும் செய்தியும்! - Page 70 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 70 Poll_c10படமும் செய்தியும்! - Page 70 Poll_m10படமும் செய்தியும்! - Page 70 Poll_c10 
2 Posts - 4%
heezulia
படமும் செய்தியும்! - Page 70 Poll_c10படமும் செய்தியும்! - Page 70 Poll_m10படமும் செய்தியும்! - Page 70 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 70 Poll_c10படமும் செய்தியும்! - Page 70 Poll_m10படமும் செய்தியும்! - Page 70 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 70 Poll_c10படமும் செய்தியும்! - Page 70 Poll_m10படமும் செய்தியும்! - Page 70 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 70 Poll_c10படமும் செய்தியும்! - Page 70 Poll_m10படமும் செய்தியும்! - Page 70 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 70 Poll_c10படமும் செய்தியும்! - Page 70 Poll_m10படமும் செய்தியும்! - Page 70 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 70 Poll_c10படமும் செய்தியும்! - Page 70 Poll_m10படமும் செய்தியும்! - Page 70 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 70 of 100 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 85 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 70 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 21, 2014 9:26 pm

நாங்களும் புறக்கணிக்கிறோம்:

எம்.பி., கிட்டே எந்த கோரிக்கையை வைக்கிறது என்பதல்லலாம் எங்களுக்கு தெரியாது எங்க பிரச்னை தண்ணீர் பிரச்னைதான் அதை தீர்க்கமுடியாததால் உங்க யாருக்கும் எங்க ஒட்டு இல்லை என்று சொல்லும போஸ்டர்.

படமும் செய்தியும்! - Page 70 MvOXjJy9RaGd90MzMxDR+ELARGE_20140417011846641536



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 21, 2014 9:34 pm

ஒட்டுப்போட மறந்திடாதீங்க.

பொது மக்களை ஒட்டுப்போடச் சொல்லி வலியுறுத்தும் போஸ்டர்கள்,பேனர்கள்,மற்றும் விளம்பர தட்டிகள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது.

படமும் செய்தியும்! - Page 70 Cx7jrJwXRNC8zWdky7qp+ELARGE_20140411200211651516



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 22, 2014 9:41 pm

படமும் செய்தியும்! - Page 70 Xi94qHlMQba2Dgv8FKJP+ELARGE_20140422203612426743

தாமரை பூக்கும்

இரட்டை இலை மற்றும் சூரியன் சின்னத்தை தங்கள் தலைமுடியில் செதுக்கியுள்ள தொணடர்களை மட்டுமே இதுநாள் வரை பார்த்துவந்த கண்கள் இப்போது பாஜகவின் தாமைரை சின்னத்தையும் பார்க்கமுடிகிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 22, 2014 9:45 pm

நீங்கள் உண்மையான இந்தியனா?:
உண்மையான இந்தியன் என்பவன் மறக்காமல் வாக்களிப்பான் அவன் ஒட்டுக்கு விலைபோகவ மாட்டான் என இந்தியன் பட கமலஹாசன் சொல்வது போல,அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர்.

படமும் செய்தியும்! - Page 70 Og48t7WR7SHNrJrlUkz4+ELARGE_20140422203457687012(1)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:27 pm

படமும் செய்தியும்! - Page 70 Parthasarathy-temple2104201
சென்னை பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழாவையட்டி நடந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து இழுத்த போது எடுத்தபடம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:28 pm

படமும் செய்தியும்! - Page 70 Modihema21042014SL
உத்தரபிரதேச மாநிலம் மதுரா பாராளுமன்றத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். மேடையில் இருந்த இருவரும் தொண்டர்களை நோக்கி கையசைத்தபோது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:28 pm

படமும் செய்தியும்! - Page 70 Advani-vellore2114
வேலூரில் நடந்த பாரதீய ஜனதா கட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேடை முன்பு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்த போது எடுத்த படம். அருகில் வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்ளார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:28 pm

படமும் செய்தியும்! - Page 70 Ragul-ramadapuram2114
ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூட்டத்தினரை பார்த்து கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். அருகில் மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் உள்ளனர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:28 pm

படமும் செய்தியும்! - Page 70 Stalin-theni2114
தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு-.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேனி பங்களாமேடு பகுதியில் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:29 pm

படமும் செய்தியும்! - Page 70 Cm-chennai2114
தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே  நடைபெற்ற கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 40 பேரும் பங்கேற்றனர்.


Sponsored content

PostSponsored content



Page 70 of 100 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 85 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக