புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 66 Poll_c10படமும் செய்தியும்! - Page 66 Poll_m10படமும் செய்தியும்! - Page 66 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 66 Poll_c10படமும் செய்தியும்! - Page 66 Poll_m10படமும் செய்தியும்! - Page 66 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 66 Poll_c10படமும் செய்தியும்! - Page 66 Poll_m10படமும் செய்தியும்! - Page 66 Poll_c10 
2 Posts - 4%
heezulia
படமும் செய்தியும்! - Page 66 Poll_c10படமும் செய்தியும்! - Page 66 Poll_m10படமும் செய்தியும்! - Page 66 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 66 Poll_c10படமும் செய்தியும்! - Page 66 Poll_m10படமும் செய்தியும்! - Page 66 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 66 Poll_c10படமும் செய்தியும்! - Page 66 Poll_m10படமும் செய்தியும்! - Page 66 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 66 Poll_c10படமும் செய்தியும்! - Page 66 Poll_m10படமும் செய்தியும்! - Page 66 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 66 Poll_c10படமும் செய்தியும்! - Page 66 Poll_m10படமும் செய்தியும்! - Page 66 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 66 Poll_c10படமும் செய்தியும்! - Page 66 Poll_m10படமும் செய்தியும்! - Page 66 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 66 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 13, 2014 6:34 pm

விரட்டியடிப்பு!:
வேலூர் மாவட்டம் நெக்னா மலைக்கு, தேர்தல் பிரசாரம் செய்ய டோலி மூலம் சென்ற, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத்குமாரை, பொதுமக்கள் விரட்டியடித்ததால், ஏறிய வேகத்திலேயே மலையில் இருந்து இறங்கினார்.

படமும் செய்தியும்! - Page 66 FKXOTV2wTY6e24dBfFlt+ELARGE_20140413020742223293



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 13, 2014 6:35 pm

கூட்டத்தை கலைக்க...:
லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, குஜராத் மாநிலத்தில் இருந்து சென்னை வந்துள்ள, வஜ்ஜிரா வாகனம் டி.ஜி.பி.,அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்க இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

படமும் செய்தியும்! - Page 66 E4Sn6GphTpuxN17GhZ8A+ELARGE_20140413020834374185



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 13, 2014 6:52 pm

எக்கட்சியும் என் கட்சியே!:

வீட்டுக்குப் போறதுக்குள்ள வேற கட்சிக்காரங்களைப் பார்த்து ரெண்டு விசிறியாவது வாங்கிப்புடனும்! அ.தி.மு.க., குடையையும், தி.மு.க., தொப்பியையும் மாட்டிக்கொண்டு கம்பீரமாக நடைபோடும் வாக்காளர்.

படமும் செய்தியும்! - Page 66 LslOE2ErTW0dJZFpnvLQ+ELARGE_20140411012246042346



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 13, 2014 6:53 pm

ஜொலி ஜொலிப்பு

பழநி பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, மின்னொளியில் ஜொலிக்கும் மலைக்கோயில்.

படமும் செய்தியும்! - Page 66 YOQY3gMxQiiIpZwzDkXx+ELARGE_20140411012313248794



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 13, 2014 6:53 pm

தேர்தல் "டீ' சர்ட் விற்பனைக்கு...:
லோக்சபா தேர்தலில் புதுசு, புதுசாக தலைவர்களின் முகம், கட்சிகளின் சின்னம் பொறித்த டீ சர்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இடம்: திருச்சி, மேலப்புலிவார்டு ரோடு.

படமும் செய்தியும்! - Page 66 73OMP2k5R4WJsRExU8Z3+ELARGE_20140411012453744170



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 13, 2014 6:54 pm

அலைமோதும் மக்கள்...:
கோடைகாலம் துவங்கியுள்ளதால், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.லாரி மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரை பிடிக்க அலைமோதும் கூட்டம். இடம்: ராயபுரம்.

படமும் செய்தியும்! - Page 66 IzI5xhB8RTeZhDLki2WH+ELARGE_20140411012537907846



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 13, 2014 6:55 pm

ஜரூர்...:
லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களின் முகமூடிகள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. இடம்: பிராட்வே.

படமும் செய்தியும்! - Page 66 9W1jLoqKTDCJNml36w0K+ELARGE_20140411012604537095



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 13, 2014 6:58 pm

மனித நேயம்...:
ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் அருகே உள்ள கிணற்றில் தத்தளித்த நாய். (2வதுபடம்) கிரேன் உதவியுடன் நாயை மீட்க கிணற்றில் இறங்கிய வாலிபர்.

படமும் செய்தியும்! - Page 66 CuH784gdR7KTFiDRq91r+ELARGE_20140411012623023127



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 1:15 pm

படமும் செய்தியும்! - Page 66 SL02tncma1314
கரூரில் நடந்த பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினரை பார்த்து இரட்டை விரலை காண்பித்து ஆதரவு திரட்டிய காட்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 1:15 pm

படமும் செய்தியும்! - Page 66 SL03modimetara1314
தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நேற்று சென்னை வந்த பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் கைகுலுக்கி கொண்ட காட்சி. பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அருகில் உள்ளார்.

Sponsored content

PostSponsored content



Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக