புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படமும் செய்தியும்!
Page 62 of 100 •
Page 62 of 100 • 1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இல்லை பூவன், வெயீல் வெளிச்சமாக இருக்குமே தவிர உரைக்கவே உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்பூவன் wrote:குளிரா ? காமெடி பண்ணராங்க , வெயில் அடிக்குது பாருங்கள் ...krishnaamma wrote:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தட்டுல போட்டது தட்சணைதான்...:
திருச்சி மாரியம்மனை கும்பிட்டு இந்த பிரசாரத்திற்கு கிளம்புறேன்,இப்ப நான் தட்டுல போட்டது தட்சணைதான் தப்பா எடுத்துக்காதீங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:[link="/t105869p600-topic#1057552"]
தட்டுல போட்டது தட்சணைதான்...:
திருச்சி மாரியம்மனை கும்பிட்டு இந்த பிரசாரத்திற்கு கிளம்புறேன்,இப்ப நான் தட்டுல போட்டது தட்சணைதான் தப்பா எடுத்துக்காதீங்க.
நம்பிட்டோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எப்படியொல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு:
கரூர் அரவக்குறிச்சி யூனியன் நெடுங்கூரில் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கு தொண்டர் ஒருவர் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார். அதை படம் எடுத்த போட்டோகிராபர்களிடம், இப்படித்தான் நான் தேர்தல் செலவை சமாளிக்கிறேன், என்றார் ஜோதிமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவதி...:
நாமக்கல் மாவட்டம் க.பரமத்தியில் அமைக்கப்பட்ட நிழற்குடையை, காங்., கட்சியினர் பிரச்சாரம் செய்ய ஆக்கிரமித்து கொண்டதால், பள்ளி மாணவியர் கொளுத்தும் வெயிலில் தவித்த படி பஸ்சுக்காக ரோட்டில் காத்திருந்தனர்.

வீணான மின்சாரம்:
மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு காங்கிரசார் மின்சாரத்தை வாங்கி தந்தார்களோ இல்லையோ, தேர்தல் வந்ததும் தேவையில்லாமல் ரோட்டில் மின் விளக்குகளை கட்டி மின்சாரத்தை வீணடித்தனர். இடம்: மதுரை பைபாஸ் ரோடு.

கோடை வறட்சியால் மற்ற தாவரங்கள் வாடும்போது, இந்த மஞ்சள் கொன்றை மரங்கள் மட்டும், தங்கநிற மலர்களை கொத்துகொத்தாய் மலரவிட்டு, வரப்போகும் வசந்தத்தை வரவேற்கின்றன. சித்திரை விஷு பண்டிகையின் பிரதான மலரான மஞ்சள் கொன்றை மரங்கள், கோவையின் பல பகுதிகளிலும் பூத்துக்குலுங்குகின்றன. இடம்: போலீஸ் கமிஷனர் அலுவலகம், கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தெற்கிலிருந்து உதயமாகிறார் ஒரு தேசியத்தலைவி...!:
இந்தியை எதிர்த்த தி.மு.க.,வுக்கு ஆதரவாக, ஊட்டியில் பிரசாரம் செய்யும் நடிகை குஷ்பு. விஷயம் புரிகிறதா? அவரது கையில், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மும்மொழிகளையும் இணைத்து, தனது மகள்களின் பெயர்களை எழுதி வைத்திருக்கிறார்; அரசியல் மாற்றத்தின் அடையாளம்...குஷ்பு.அடுத்த முறை அவரை வரவேற்க, உடன் பிறப்புகளுக்கு ஒரு வார்த்தை கிடைத்திருக்கும்...'திராவிட மண்ணிலிருந்து கிளம்பிய தேசிய நீரோட்டமே!'

- Sponsored content
Page 62 of 100 • 1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 62 of 100