புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
63 Posts - 41%
heezulia
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
47 Posts - 30%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
314 Posts - 50%
heezulia
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
194 Posts - 31%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
21 Posts - 3%
prajai
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
படமும் செய்தியும்! - Page 62 Poll_c10படமும் செய்தியும்! - Page 62 Poll_m10படமும் செய்தியும்! - Page 62 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 62 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 2:18 am

படமும் செய்தியும்! - Page 62 SL04meghalayapa0914
பாராளுமன்றத்துக்கு நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த ஒட்டுப்பதிவின் போது, மேகாலயா மாநிலம் ரி போய் பகுதியில் ஒரு ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட வாக்காளர் அட்டைகளுடன் வரிசையில் நின்று கொண்டிருக்கும் வாக்காளர்களை படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 2:19 am

படமும் செய்தியும்! - Page 62 SL08WOMEN3wca0914
வங்காளதேசத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் தாயகம் திரும்பினர். சிட்னி மைதானத்தில் உலக கோப்பையுடன் அவர்கள் போஸ் கொடுத்த காட்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 2:19 am

படமும் செய்தியும்! - Page 62 SL03akejriwalada0914
தனது கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவர் லாலியின் வீட்டுக்கு சென்ற கெஜ்ரிவால், அங்கு அவருடன் பேசிக்கொண்டிருந்த காட்சி. ஆம் ஆத்மி நிர்வாகி மணிஷ் சிசோடியா அருகில் உள்ளார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 10, 2014 9:00 pm

படமும் செய்தியும்! - Page 62 Xixx1JJkSgyywznxyE93+ELARGE_20140409220001026297

தட்டுல போட்டது தட்சணைதான்...:

திருச்சி மாரியம்மனை கும்பிட்டு இந்த பிரசாரத்திற்கு கிளம்புறேன்,இப்ப நான் தட்டுல போட்டது தட்சணைதான் தப்பா எடுத்துக்காதீங்க.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 10, 2014 9:00 pm

krishnaamma wrote:[link="/t105869p600-topic#1057552"]படமும் செய்தியும்! - Page 62 Xixx1JJkSgyywznxyE93+ELARGE_20140409220001026297

தட்டுல போட்டது தட்சணைதான்...:

திருச்சி மாரியம்மனை கும்பிட்டு இந்த பிரசாரத்திற்கு கிளம்புறேன்,இப்ப நான் தட்டுல போட்டது தட்சணைதான் தப்பா எடுத்துக்காதீங்க.

நம்பிட்டோம் புன்னகை சிரி சிரிசிரி சிரிசிரி சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 10, 2014 9:05 pm

படமும் செய்தியும்! - Page 62 ZlZyjNDQySkD3yH6j32Z+ELARGE_20140410004555924458

எப்படியொல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு:
கரூர் அரவக்குறிச்சி யூனியன் நெடுங்கூரில் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கு தொண்டர் ஒருவர் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார். அதை படம் எடுத்த போட்டோகிராபர்களிடம், இப்படித்தான் நான் தேர்தல் செலவை சமாளிக்கிறேன், என்றார் ஜோதிமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 10, 2014 9:05 pm

அவதி...:
நாமக்கல் மாவட்டம் க.பரமத்தியில் அமைக்கப்பட்ட நிழற்குடையை, காங்., கட்சியினர் பிரச்சாரம் செய்ய ஆக்கிரமித்து கொண்டதால், பள்ளி மாணவியர் கொளுத்தும் வெயிலில் தவித்த படி பஸ்சுக்காக ரோட்டில் காத்திருந்தனர்.

படமும் செய்தியும்! - Page 62 Y1xTEw2BT660H2all2Wj+ELARGE_20140410004639417335

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 10, 2014 9:06 pm

வீணான மின்சாரம்:
மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு காங்கிரசார் மின்சாரத்தை வாங்கி தந்தார்களோ இல்லையோ, தேர்தல் வந்ததும் தேவையில்லாமல் ரோட்டில் மின் விளக்குகளை கட்டி மின்சாரத்தை வீணடித்தனர். இடம்: மதுரை பைபாஸ் ரோடு.

படமும் செய்தியும்! - Page 62 1HLxEP3rTxeS5lowcFn4+ELARGE_20140410004657950166

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 10, 2014 9:10 pm

படமும் செய்தியும்! - Page 62 JV0U6aXRyWj5cWra934l+ELARGE_20140410004756762270
கோடை வறட்சியால் மற்ற தாவரங்கள் வாடும்போது, இந்த மஞ்சள் கொன்றை மரங்கள் மட்டும், தங்கநிற மலர்களை கொத்துகொத்தாய் மலரவிட்டு, வரப்போகும் வசந்தத்தை வரவேற்கின்றன. சித்திரை விஷு பண்டிகையின் பிரதான மலரான மஞ்சள் கொன்றை மரங்கள், கோவையின் பல பகுதிகளிலும் பூத்துக்குலுங்குகின்றன. இடம்: போலீஸ் கமிஷனர் அலுவலகம், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 10, 2014 9:10 pm

தெற்கிலிருந்து உதயமாகிறார் ஒரு தேசியத்தலைவி...!:
இந்தியை எதிர்த்த தி.மு.க.,வுக்கு ஆதரவாக, ஊட்டியில் பிரசாரம் செய்யும் நடிகை குஷ்பு. விஷயம் புரிகிறதா? அவரது கையில், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மும்மொழிகளையும் இணைத்து, தனது மகள்களின் பெயர்களை எழுதி வைத்திருக்கிறார்; அரசியல் மாற்றத்தின் அடையாளம்...குஷ்பு.அடுத்த முறை அவரை வரவேற்க, உடன் பிறப்புகளுக்கு ஒரு வார்த்தை கிடைத்திருக்கும்...'திராவிட மண்ணிலிருந்து கிளம்பிய தேசிய நீரோட்டமே!'

படமும் செய்தியும்! - Page 62 DxoIqEV2TH6d5M4cFwdn+ELARGE_20140410004821971915

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக