புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
36 Posts - 46%
heezulia
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
4 Posts - 5%
Raji@123
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
2 Posts - 3%
prajai
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
2 Posts - 3%
Barushree
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படமும் செய்தியும்! - Page 58 Poll_c10படமும் செய்தியும்! - Page 58 Poll_m10படமும் செய்தியும்! - Page 58 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 58 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 8:15 pm

ayyasamy ram wrote:[link="/t105869p555-topic#1056905"]படமும் செய்தியும்! - Page 58 3838410834 படமும் செய்தியும்! - Page 58 3838410834 
-

ஒன்று பத்தாகும்
உப்புக்கல் முத்தாகும் - சில
வெற்று மனிதருக்கோ
விளம்பரமே சொத்தாகும்

-
--------------------------
கவிஞர் எழிலவன்

ரொம்ப சரி புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:15 pm

படமும் செய்தியும்! - Page 58 JAI-AP-08-01sinvi
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்தபடம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:15 pm

படமும் செய்தியும்! - Page 58 SLsalemmdmk0714
சேலத்தில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கருணாநிதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து  பேசிய போது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:15 pm

படமும் செய்தியும்! - Page 58 SLmkstalinpca0714
மத்தியசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து சென்னை சிந்தாரிபேட்டையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்த போது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:15 pm

படமும் செய்தியும்! - Page 58 SL08aiadmkpca0714
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் நேற்று மாலை மத்திய சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து சென்னை மேயர் சைதை துரைசாமி பிரசாரம் செய்தார்.  அருகில் அமைச்சர் அப்துல் ரகிம், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா சுகுமார்பாபு, பாலகங்கா ஆகியோர் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:16 pm

படமும் செய்தியும்! - Page 58 SL01electionma0714
மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை பாராளுமன்ற தேர்தல் வரவு-செலவு குறித்த தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்கள் கூட்டம் நேற்று மாலை சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் நடந்த போது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:16 pm

படமும் செய்தியும்! - Page 58 SL04tripurapa0714
திரிபுரா முதல்-மந்திரி மானிக் சர்கார் ஓட்டுபோட்டபோது அவரது கை விரலில் அடையாள மை வைக்கப்பட்ட காட்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:16 pm

படமும் செய்தியும்! - Page 58 SL06penmarma0714
பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், அத்வானி, ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தேர்தல் அறிக்கை பிரதிகளுடன் காட்சி அளிக்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:16 pm

படமும் செய்தியும்! - Page 58 SL03ttwentyiccysa0714
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரர்கள் நேற்று தாயகம் திரும்பினர். மும்பை விமான நிலையத்தில் இருந்து யுவராஜ்சிங் வெளியேறிய காட்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 6:17 pm

படமும் செய்தியும்! - Page 58 SL02sgandhia0714
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி நேற்று கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்தார். திருச்சூரில் அவர் காரில் நின்றபடி ஊர்வலமாக சென்ற போது, திரண்டு இருந்த மக்களை பார்த்து கையசைத்த காட்சி.

Sponsored content

PostSponsored content

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக