புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 54 Poll_c10படமும் செய்தியும்! - Page 54 Poll_m10படமும் செய்தியும்! - Page 54 Poll_c10 
366 Posts - 49%
heezulia
படமும் செய்தியும்! - Page 54 Poll_c10படமும் செய்தியும்! - Page 54 Poll_m10படமும் செய்தியும்! - Page 54 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 54 Poll_c10படமும் செய்தியும்! - Page 54 Poll_m10படமும் செய்தியும்! - Page 54 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 54 Poll_c10படமும் செய்தியும்! - Page 54 Poll_m10படமும் செய்தியும்! - Page 54 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 54 Poll_c10படமும் செய்தியும்! - Page 54 Poll_m10படமும் செய்தியும்! - Page 54 Poll_c10 
25 Posts - 3%
prajai
படமும் செய்தியும்! - Page 54 Poll_c10படமும் செய்தியும்! - Page 54 Poll_m10படமும் செய்தியும்! - Page 54 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
படமும் செய்தியும்! - Page 54 Poll_c10படமும் செய்தியும்! - Page 54 Poll_m10படமும் செய்தியும்! - Page 54 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
படமும் செய்தியும்! - Page 54 Poll_c10படமும் செய்தியும்! - Page 54 Poll_m10படமும் செய்தியும்! - Page 54 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
படமும் செய்தியும்! - Page 54 Poll_c10படமும் செய்தியும்! - Page 54 Poll_m10படமும் செய்தியும்! - Page 54 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
படமும் செய்தியும்! - Page 54 Poll_c10படமும் செய்தியும்! - Page 54 Poll_m10படமும் செய்தியும்! - Page 54 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 54 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:35 pm

படமும் செய்தியும்! - Page 54 SLppcacna0514
உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கிரிக்கெட் வீரர் அசாருதீன் பிரசாரம் செய்த போது எடுத்தபடம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:36 pm

படமும் செய்தியும்! - Page 54 Stalin0514
விருதுநகர் தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேலை ஆதரித்து மு.க.ஸ்டாலின்  திருப்பரங்குன்றத்தில் கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் பேசிய போது எடுத்தபடம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:36 pm

படமும் செய்தியும்! - Page 54 Vijaganth0514
உடுமலையில் பொள்ளாச்சி பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனை ஆதரித்து விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்த போது எடுத்த படம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 06, 2014 4:38 pm

கோஹ்லியை திருமணம் செய்ய டிவிட்டரில்
தூது விட்ட இங்கிலாந்து வீராங்கனை
-
படமும் செய்தியும்! - Page 54 Jzimvk

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 2:18 pm

வாழை தான் கிடைத்தது!:
முட்டையுடன் சிக்கன் பிரியாணி, பணம் கொடுப்பாங்கன்னு வந்தோம். ஆனால், கிடைத்தது இந்த வாழைத்தார் தான். இடம்: அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்த பொன்மலை 'ஜீ' கார்னர், திருச்சி.

படமும் செய்தியும்! - Page 54 HKheUteFSeEf0NPQ9UpH+ELARGE_20140407012918417401

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 2:19 pm

சூரிய தரிசனம்:

விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் மனோன்மணி சமேத பக்தஜனேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த சூரிய தரிசனம் நிகழ்ச்சியில் மூலவர் சிவன் மீதும், அம்மன் மீது சூரிய ஒளி விழுந்தது.

படமும் செய்தியும்! - Page 54 DdLdWpMRpm5XlTJDsa0Q+ELARGE_20140407012833305752

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 2:20 pm

கானல் நீர்!:

உச்சக்கட்ட உஷ்ணத்தால், வானத்துக்கும் வியர்வை கொட்டிவிட்டதோ...? ரோட்டில் சிதறிக்கிடக்கும் இந்த நீர் திவலைகள், மழைத்துளிகள் அல்ல; நெருப்பில் பூத்த நீர்த்துளிகளும் அல்ல... கண்களை ஏமாற்றும், கானல் நீர் தான்! இடம்: மதுக்கரை, கோவை.

படமும் செய்தியும்! - Page 54 XTASvRXTBuHqxd1IHNNg+ELARGE_20140407012856702163

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 2:21 pm

கௌப்புறாங்கபீதிய...

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், டூவீலரில் மரத்தடிகளுடன் செல்லும் இவர்கள், திருந்துவது எப்போது. இடம்: பாம்பன்,ராமநாதபுரம்.

படமும் செய்தியும்! - Page 54 W1eLoa3lTmW5DC8gqWor+ELARGE_20140407013052126764

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 2:23 pm

விருந்தோ விருந்து:

இளங்காலை சூரியன் இரு பனைகளுக்கு நடுவே பிரகாசிப்பது கண்களுக்கு விருந்தோ, விருந்து. இடம்: திண்டுக்கல்.

படமும் செய்தியும்! - Page 54 BjIrK7nvSfGkapG7Gt1b+ELARGE_20140407013145744060

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 2:25 pm

அப்பனே, அப்பனே, பிள்ளையார் அப்பனே...:

பிள்ளையார் சிலைகளை போட்டு உடைத்த திராவிடர் இயக்கத்தின் வழி வந்த தி.மு.க.,வினர், பிள்ளையாரிடம் சரண்டராகி, 'ஓட்டு வாங்கி கொடுப்பா' என, கையெடுத்து கும்பிடுகின்றனர். ஆரணி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவானந்தம், செஞ்சி ஒன்றியம் சிங்கவரத்தில், ஓட்டு கேட்பதற்கு முன், மாவட்ட தலைவருடன் சேர்ந்து பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

படமும் செய்தியும்! - Page 54 7rujXmOaQIuF7HmqnzVd+ELARGE_20140405011520030428

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக