புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 49 Poll_c10படமும் செய்தியும்! - Page 49 Poll_m10படமும் செய்தியும்! - Page 49 Poll_c10 
70 Posts - 53%
heezulia
படமும் செய்தியும்! - Page 49 Poll_c10படமும் செய்தியும்! - Page 49 Poll_m10படமும் செய்தியும்! - Page 49 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 49 Poll_c10படமும் செய்தியும்! - Page 49 Poll_m10படமும் செய்தியும்! - Page 49 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 49 Poll_c10படமும் செய்தியும்! - Page 49 Poll_m10படமும் செய்தியும்! - Page 49 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 49 Poll_c10படமும் செய்தியும்! - Page 49 Poll_m10படமும் செய்தியும்! - Page 49 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 49 Poll_c10படமும் செய்தியும்! - Page 49 Poll_m10படமும் செய்தியும்! - Page 49 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படமும் செய்தியும்! - Page 49 Poll_c10படமும் செய்தியும்! - Page 49 Poll_m10படமும் செய்தியும்! - Page 49 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படமும் செய்தியும்! - Page 49 Poll_c10படமும் செய்தியும்! - Page 49 Poll_m10படமும் செய்தியும்! - Page 49 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
படமும் செய்தியும்! - Page 49 Poll_c10படமும் செய்தியும்! - Page 49 Poll_m10படமும் செய்தியும்! - Page 49 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படமும் செய்தியும்! - Page 49 Poll_c10படமும் செய்தியும்! - Page 49 Poll_m10படமும் செய்தியும்! - Page 49 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 49 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 05, 2014 11:44 am

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 49 R3N0FzucS2ma95WvUFDJ+ELARGE_20140130162651548116

யார் எதிரி தம்பியா? தந்தையா?:
அழகிரியை உசுப்பிவிடும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இது. எதிரியை வீழ்த்துவதே இவர் கொண்ட லட்சியமாம்.அது சரி இப்போதைக்கு எதிரி யார் தம்பியா?தந்தையா? உணர்ச்சி வசப்பட்டு தங்கள் பெயரோடு போஸ்டர் ஒட்டும் உடன்பிறப்புகளே கொஞ்சம் உஷராயிருந்து கொள்ளுங்கள். நாளையே உடன் பிறப்புகள் ஒன்று கூடலாம்,கண்கள் பனிக்க இதயம் இனிக்க தந்தையும் இதை வரவேற்கலாம்,அப்போது நீ தான் அந்த போஸ்டரா ஒட்டுனதா? என்று கவனிக்கப்படலாம்.

கலக்கல் .. நல்லா சொன்னிங்க .............. நடந்தாலும் நடக்கும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 07, 2014 11:42 pm

படமும் செய்தியும்! - Page 49 MADURAI-ADHINAM-1
பாராளுமன்ற தேர்தலில் மதுரை ஆதீனம் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு அளித்துள்ளார். இதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொது செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை, மதுரை ஆதீனம் நேரில் சந்தித்த போது எடுத்த படம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 07, 2014 11:42 pm

படமும் செய்தியும்! - Page 49 Dmkmettingsl-732104_0
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்  பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், சற்குண பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 07, 2014 11:42 pm

படமும் செய்தியும்! - Page 49 College-girls0714
உலகம் முழுவதும் நாளை மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு எதிரான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பாலியல் கொடுமையில் இருந்து விடுபடவும், பெண்கள் அனைவருக்கும் கட்டாய கல்வியை வலியுறுத்தியும் கல்லூரி பெண்கள் இனி ஒரு விதி செய்வோம் என உறுதிமொழி எடுத்த காட்சி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 07, 2014 11:45 pm

படமும் செய்தியும்! - Page 49 G-M-07-04
சென்னையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியை மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார். அருகில் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 07, 2014 11:46 pm

படமும் செய்தியும்! - Page 49 Advani0714
ஆந்திராவை பிரித்ததை எதிர்த்து, காங்கிரசில் இருந்தும், மத்திய மந்திரி பதவியில் இருந்தும் விலகிய என்.டி.ராமாராவ் மகள் புரந்தேஸ்வரி, டெல்லியில், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார். அவர் விரைவில் பா.ஜனதாவில் சேருகிறார். பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு உடன் உள்ளார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 07, 2014 11:46 pm

படமும் செய்தியும்! - Page 49 SK02-7-3-14
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதைத்தொடர்ந்து சென்னை அம்மா குடிநீர் மையங்களில் உள்ள குடிநீர் பாட்டில்களில் ஜெயலலிதா உருவம் பொறித்த ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதை படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 07, 2014 11:47 pm

படமும் செய்தியும்! - Page 49 MUM-SS_PH
மும்பை மஜ்காவ் துறைமுகத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்ட கப்பலில் இருந்து விஷவாயு வெளியேறிய காட்சி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 07, 2014 11:47 pm

படமும் செய்தியும்! - Page 49 Bavaniriver0714
பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 07, 2014 11:48 pm

படமும் செய்தியும்! - Page 49 SLM1SLM-PHO-1
 சேலம் சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையட்டி மாணவிகள் அனைவரும் 1,100 கிலோ உப்பையும் 300 கிலோ வண்ணபொடிகளையும் கொண்டு 6 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மகளிர் தினத்தை போற்றும் விதமாக பிரமாண்ட கோலம் வரைந்துள்ளதை படத்தில் காணலாம்.

Sponsored content

PostSponsored content



Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக