புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 48 Poll_c10படமும் செய்தியும்! - Page 48 Poll_m10படமும் செய்தியும்! - Page 48 Poll_c10 
37 Posts - 82%
heezulia
படமும் செய்தியும்! - Page 48 Poll_c10படமும் செய்தியும்! - Page 48 Poll_m10படமும் செய்தியும்! - Page 48 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 48 Poll_c10படமும் செய்தியும்! - Page 48 Poll_m10படமும் செய்தியும்! - Page 48 Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 48 Poll_c10படமும் செய்தியும்! - Page 48 Poll_m10படமும் செய்தியும்! - Page 48 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 48 Poll_c10படமும் செய்தியும்! - Page 48 Poll_m10படமும் செய்தியும்! - Page 48 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 48 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 12:43 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:புருஷன் தலையில...:
மது குடித்துவிட்டு பெண்களிடம் தகாத முறையில் நடக்கும் போது ஏற்படும் போராட்டத்தில் ஆம்பிளை இறந்து போனால், அதை கொலையாக கருதக்கூடாது, விபத்தாகத்தான் கருத வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.இதேயே காரணமாக வச்சு குடிகார புருஷன் தலையில் உடனே கல்லை போட்டுராதீங்க,கொஞ்சம் திருத்த முயற்சி பண்ணிப்பாருங்க.

படமும் செய்தியும்! - Page 48 XEM6yCXeQri7WTdxCcJ9+ELARGE_20140207145120750804

சே சே நம்ம பெண்கள் அப்படி எல்லாம் செய்யமாட்டாங்க. கள்ளானாலும் கணவன். ஃபுல்லானானும் புருஷன்னு தான் நினைப்பாங்க.

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 22, 2014 12:54 pm

krishnaamma wrote:டீ மாஸ்டர் தேவை...:
என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் ,மோடியை டீகடைக்காரர் என்று பேசி நாடு முழுவதும் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறார் காங்.கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர்.சென்னையில் காங்.கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் அருகே பா.ஜ.,கவினர் நடத்திய வித்தியாசமான டீகடையில் இடம் பெற்றிருந்த போஸ்டர்.

படமும் செய்தியும்! - Page 48 Hoe1LkSeQ9WZRaw1HTjL+ELARGE_20140120145521587213


 சிரிப்பு சிரிப்பு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 23, 2014 6:43 pm

படமும் செய்தியும்! - Page 48 UvhspNrmRSa9bgyyaGtr+WR_20140223171729



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 25, 2014 7:01 pm

தக்காளி,வெண்டை,கத்திரிக்காய்...:

வீடு வீடாக தேடிப்போய் காய்கறி விற்கும் நடமாடும் பசுமை பண்ணை காய்கறி கடை வாகனமிது. ஒரு வரியில் சொல்வதானால் அம்மா காய்கறி கடை. ஏற்கனவே ஒரு ரூபாய் இட்லி கொடுத்து வீதியோரம் இட்லி சுட்டு விற்றுக்கொண்டிருந்த பெண்களை வேறு வேலைக்கு விரட்டியாச்சு. இனி இந்த நடமாடும் காய்கறி கடை மூலமாக வீதி,வீதியாக தலைச்சுமையாக கொண்டு வந்து காய்கறி விற்கும் பெண்களையும் வேறு போக்கிடம் பார்க்கச் சொல்ல வேண்டியதுதான்.

படமும் செய்தியும்! - Page 48 K061VBwTWuf0SZ2hYnIc+ELARGE_20140224175215217056



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 02, 2014 8:30 pm

படமும் செய்தியும்! - Page 48 4QC1Jy52RSmSxRqL0G7f+WR_20140302000914



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 02, 2014 8:31 pm

படமும் செய்தியும்! - Page 48 3b9BrfsQhLJOcQ2IAPAg+WR_20140302174349



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 04, 2014 7:06 pm

படமும் செய்தியும்! - Page 48 KAhxg8FoQBKmtOrna3bj+000_HKG9560690

ஆஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் இசா நகருக்கு அருகே ஏரிக்கரையில் பெரிய பாம்பு ஒன்று முதலையை கட்டிப்பிடித்து விழுங்கும் காட்சியை படத்தில் காணலாம். வாழ்வா அல்லது சாவா? என்ற இந்த போராட்டத்தின் இறுதியில் பாம்பு வெற்றி பெற்று முதலையை முழுமையாக விழுங்கி விட்டது. இந்த அரிய காட்சியை ஏராளமானோர் பார்த்து அசந்து போனார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 04, 2014 7:07 pm

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதல்அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். இதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்ட போது பெண்கள் பூரண கும்பத்துடன் வரவேற்றனர்.

படமும் செய்தியும்! - Page 48 LcVHo2mkS9qSy9mY7Id7+amma-vistkanchi0314



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 05, 2014 11:41 am

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 48 3b9BrfsQhLJOcQ2IAPAg+WR_20140302174349

 பயம் பயம் பயம் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 05, 2014 11:42 am

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 48 4QC1Jy52RSmSxRqL0G7f+WR_20140302000914

உண்மைதான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக