புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படமும் செய்தியும்!
Page 47 of 100 •
Page 47 of 100 • 1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இல்லை பூவன், வெயீல் வெளிச்சமாக இருக்குமே தவிர உரைக்கவே உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்பூவன் wrote:குளிரா ? காமெடி பண்ணராங்க , வெயில் அடிக்குது பாருங்கள் ...krishnaamma wrote:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒன்று படுங்கள், வென்று காட்டுங்கள்...:
காங்.துணைத்தலைவர் ராகுலை முன்னிறுத்தும் விளம்பரங்கள் பட்டி தொட்டியெங்கும் ஒட்டப்படுகின்றன.நான் அல்ல நாம் என்ற தலைப்பில் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று போஸ்டர் மூலமாக சொல்கிறார் ஒன்று படுவது பெரிதல்ல வென்று காட்டுங்கள்.
காங்.துணைத்தலைவர் ராகுலை முன்னிறுத்தும் விளம்பரங்கள் பட்டி தொட்டியெங்கும் ஒட்டப்படுகின்றன.நான் அல்ல நாம் என்ற தலைப்பில் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று போஸ்டர் மூலமாக சொல்கிறார் ஒன்று படுவது பெரிதல்ல வென்று காட்டுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எரிப்பதும்,எரிவதும் நியாயமா.?:
சாதி மதம் பாராமல்,நேரம் காலம் பார்க்காமல்,மழை,வெயிலை பொருட்படுத்தாமல் ஏழை,எளியவர்களை நாளெல்லாம் சுமந்து செல்லும் என்னை ஏன் உங்களது கோபத்திற்கு ஆளாக்கி தீயால் எரிக்கிறீர்கள்,கல்லால் எரிக்கிறீர்கள்...என்று பஸ்சே பேசுவது போல சென்னை தாம்பரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

புருஷன் தலையில...:
மது குடித்துவிட்டு பெண்களிடம் தகாத முறையில் நடக்கும் போது ஏற்படும் போராட்டத்தில் ஆம்பிளை இறந்து போனால், அதை கொலையாக கருதக்கூடாது, விபத்தாகத்தான் கருத வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.இதேயே காரணமாக வச்சு குடிகார புருஷன் தலையில் உடனே கல்லை போட்டுராதீங்க,கொஞ்சம் திருத்த முயற்சி பண்ணிப்பாருங்க.

கிளாஸ்க்கு எதுக்கு ஆறு ரூபாய்...:
விலைவாசி டாஸ்மாக் கடையையும் விட்டுவைக்கவில்லை.டாஸ்மாக் கடையுடன் இணைந்த பார்களில் இனிமேல் சரக்கு கலப்பதற்கான தண்ணீர் கட்டணம் ஆறு ரூபாய் என்றும் அத்துடன் கிளாஸ்க்கு ஆறு ரூபாய் என்றும் எழுதிவைத்துள்ளனர். தண்ணீருக்காவது பராவாயில்லை கெடுதல் செய்யாத சுத்தமான தண்ணீருக்கு கொடுக்கிறார்கள் என்ற ஆறுதல் ஏற்படும் ஆனால் கிளாஸ்க்கு எதுக்கு ஆறு ரூபாய் என்பது புரியவில்லை .டாஸ்மாக் செல்பவர்கள் கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் சித்தம் தெளியும்.

ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:காதலர் தின கையேடு:
காதலர் தினத்தில் வாழ்த்தி வரும் வாசகங்களைவிட அதில் தோற்றவர்கள் சொல்லும் தத்துவங்கள்தான் அதிகமாக இருக்கிறது.இவர் ஒரே நேரத்தில் காதலிலும்,தேர்விலும் தோற்று இருப்பார் போலும்...
ஹாஹா சூப்பர்
நன்றி பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யார் எதிரி தம்பியா? தந்தையா?:
அழகிரியை உசுப்பிவிடும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இது. எதிரியை வீழ்த்துவதே இவர் கொண்ட லட்சியமாம்.அது சரி இப்போதைக்கு எதிரி யார் தம்பியா?தந்தையா? உணர்ச்சி வசப்பட்டு தங்கள் பெயரோடு போஸ்டர் ஒட்டும் உடன்பிறப்புகளே கொஞ்சம் உஷராயிருந்து கொள்ளுங்கள். நாளையே உடன் பிறப்புகள் ஒன்று கூடலாம்,கண்கள் பனிக்க இதயம் இனிக்க தந்தையும் இதை வரவேற்கலாம்,அப்போது நீ தான் அந்த போஸ்டரா ஒட்டுனதா? என்று கவனிக்கப்படலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:புருஷன் தலையில...:
மது குடித்துவிட்டு பெண்களிடம் தகாத முறையில் நடக்கும் போது ஏற்படும் போராட்டத்தில் ஆம்பிளை இறந்து போனால், அதை கொலையாக கருதக்கூடாது, விபத்தாகத்தான் கருத வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.இதேயே காரணமாக வச்சு குடிகார புருஷன் தலையில் உடனே கல்லை போட்டுராதீங்க,கொஞ்சம் திருத்த முயற்சி பண்ணிப்பாருங்க.
அதுதானே? இதை கொடுத்தா கொஞ்சம் ......கொஞ்சம் என்ன நிறைய குடிகாரர்கள் குறைவார்களே !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:புருஷன் தலையில...:
மது குடித்துவிட்டு பெண்களிடம் தகாத முறையில் நடக்கும் போது ஏற்படும் போராட்டத்தில் ஆம்பிளை இறந்து போனால், அதை கொலையாக கருதக்கூடாது, விபத்தாகத்தான் கருத வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.இதேயே காரணமாக வச்சு குடிகார புருஷன் தலையில் உடனே கல்லை போட்டுராதீங்க,கொஞ்சம் திருத்த முயற்சி பண்ணிப்பாருங்க.
சே சே நம்ம பெண்கள் அப்படி எல்லாம் செய்யமாட்டாங்க. கள்ளானாலும் கணவன். ஃபுல்லானானும் புருஷன்னு தான் நினைப்பாங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அன்பினால்தான் நீங்கும்...:
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சிறு ஒட்டலின் உணவு பண்ட பட்டியலை எழுதும் போர்டில்,எந்த காலத்திலும் பகைமை என்பது பகைமையினால் நீங்குவது இல்லை அன்பினால் மட்டுமே நீங்கும்' என்று அர்த்த செறிவோடு எழுதிவைத்துள்ளனர்.

டீ மாஸ்டர் தேவை...:
என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் ,மோடியை டீகடைக்காரர் என்று பேசி நாடு முழுவதும் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறார் காங்.கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர்.சென்னையில் காங்.கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் அருகே பா.ஜ.,கவினர் நடத்திய வித்தியாசமான டீகடையில் இடம் பெற்றிருந்த போஸ்டர்.

- Sponsored content
Page 47 of 100 • 1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 47 of 100