புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
53 Posts - 42%
heezulia
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
304 Posts - 50%
heezulia
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
21 Posts - 3%
prajai
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Barushree
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
படமும் செய்தியும்! - Page 5 Poll_c10படமும் செய்தியும்! - Page 5 Poll_m10படமும் செய்தியும்! - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 5 of 100 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 5 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:28 pm

கேமிரா போன் இல்லார்க்கு...:

அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை, ஸ்மார்ட் போன் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் கேமிரா போன் கூட இல்லாதவருக்கு இவ்வுலகமில்லை. இடம்: திருமலை

படமும் செய்தியும்! - Page 5 Ljws84b8RuOvoQnxthpu+ELARGE_20131011005400215163

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:29 pm

மைல் சாமி:

சென்னை பாரிஸ் கார்னர் தான் ஜீரோ பாயிண்ட். இதை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள மைல் (அ)கிலோ மீட்டர் தூரத்தை காட்டும் அடையாளக்கல்லை யாரோ ஒரு புண்ணியவான் மஞ்சள் பூசி,செந்தூரம் வைத்து, மாலை போட்டு மைல்சாமியாக்கி வைத்துள்ளார், இனி உண்டியல் மட்டும்தான் வைக்கவேண்டும்.

படமும் செய்தியும்! - Page 5 R9evsW7T1Gsba7ZTuuvU+ELARGE_20131004014715877767

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:30 pm

அடிச்சா கடிச்சுருவேன்...:

போலீசார் மீது மக்களுக்கு முன்பு இருந்த பயம் போய்விட்டது, அதற்கு அவர்களது செயல்பாடுகளே கூட காரணமாக இருக்கலாம்.அதன் எதிரொலிதான் இது. கம்பைக்கண்டு ஒடி ஒதுங்கவேண்டிய தாய்க்குலம் புலிப்பாய்ச்சலுக்கு தயாராக இருக்கிறார்.அடிக்க ஒங்கியவர்தான் அடுத்து என்ன செய்வது என்ற தயக்கத்தில் இருக்கிறார்.

படமும் செய்தியும்! - Page 5 PmjmZBsRs2mWIHXWBQ7C+ELARGE_20131002202829866820

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:31 pm

ரொம்ப பீல் பண்ணாதீங்கய்யா...:

நாட்டில் நேர்மையையும்,வாய்மையையும் இப்போதெல்லாம் காதால் கூட கேட்க முடிவதில்லையே என்று காந்தி ரொம்பவே ‘பீலிங்’ செய்கிறார் போலும், அதை தாங்காது ஒருவர் ‘விடுங்கய்யா’என்று ஆறுதல் சொல்லி கண்விழி நீர் துடைக்கிறாரோ.

படமும் செய்தியும்! - Page 5 JxnmhnEdT7KwJYBl9CIU+ELARGE_20131001173415333904

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 8:43 pm

போனஸ் வரி போடும் நல்லவர் வாழ்க புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:51 pm

இன்றைய பிரதமரும், நாளைய பிரதமரும் சற்றுமுன் சந்தித்துக் கொண்டனர்!

படமும் செய்தியும்! - Page 5 969321_574258355980599_1353184901_n

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 29, 2013 8:19 pm

சிவா wrote:இன்றைய பிரதமரும், நாளைய பிரதமரும் சற்றுமுன் சந்தித்துக் கொண்டனர்!

படமும் செய்தியும்! - Page 5 969321_574258355980599_1353184901_n
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க Confirm மே செய்துவிட்டீர்களா சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 29, 2013 8:44 pm

மேலும் ஒரு படம் புன்னகை
படமும் செய்தியும்! - Page 5 3FPB3Ea1SGcrmlOBHtFG+WR_20131029192511

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 29, 2013 8:45 pm

படமும் செய்தியும்! - Page 5 7qivm1U4RdmymGrIaTNT+WR_20131029000601

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 8:50 pm

ஏன் இந்த திரி மட்டும் பிரியாமல் இருக்கு.............சோகம் 

என்னப்பா............ ஒன்னும் புரியலை............

இதுக்குத்தான் இவ்வளவு அக்கப்போரா....................என்ன கொடுமை சார் இது பைத்தியம் 

Sponsored content

PostSponsored content

Page 5 of 100 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக