புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 31 Poll_c10படமும் செய்தியும்! - Page 31 Poll_m10படமும் செய்தியும்! - Page 31 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 31 Poll_c10படமும் செய்தியும்! - Page 31 Poll_m10படமும் செய்தியும்! - Page 31 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 31 Poll_c10படமும் செய்தியும்! - Page 31 Poll_m10படமும் செய்தியும்! - Page 31 Poll_c10 
2 Posts - 4%
heezulia
படமும் செய்தியும்! - Page 31 Poll_c10படமும் செய்தியும்! - Page 31 Poll_m10படமும் செய்தியும்! - Page 31 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 31 Poll_c10படமும் செய்தியும்! - Page 31 Poll_m10படமும் செய்தியும்! - Page 31 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 31 Poll_c10படமும் செய்தியும்! - Page 31 Poll_m10படமும் செய்தியும்! - Page 31 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 31 Poll_c10படமும் செய்தியும்! - Page 31 Poll_m10படமும் செய்தியும்! - Page 31 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 31 Poll_c10படமும் செய்தியும்! - Page 31 Poll_m10படமும் செய்தியும்! - Page 31 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 31 Poll_c10படமும் செய்தியும்! - Page 31 Poll_m10படமும் செய்தியும்! - Page 31 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 31 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 27, 2013 3:33 pm

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 31 8wr7yKxLRPaCMmYQXr1P+ELARGE_20131226214816557580_330_250
மேற்கோள் செய்த பதிவு: 1041275

வைரமுத்துவின் வைர வரிகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:27 pm

படமும் செய்தியும்! - Page 31 Karunanidhi--T-rajendar-271
தி.மு.க தலைவர் கருணாநிதியை  சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்த நடிகர் டி.ராஜேந்தர் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:27 pm

படமும் செய்தியும்! - Page 31 Congress-fontationday2812
அகில இந்திய காங்கிரஸ் துவக்க நாள் இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் கொண்டாடபட்டது. நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன், முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன், மத்திய மந்திரி இளங்கோவன் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:27 pm

படமும் செய்தியும்! - Page 31 Bjp-state-meeting271213
பெங்களூரில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தை தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் மாநில தலைவர் பிரகலாத் ஜோஷி, தேசிய பொதுச்செயலாளர் அனந்தகுமார் எம்.பி., முன்னாள் முதல்''மந்திரிகள் சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்'மந்திரி ஈசுவரப்பா, ஆகியோர் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:27 pm

படமும் செய்தியும்! - Page 31 Bajrapara27122013
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியில் நடந்த குண்டு வெடிப்பில் 7 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சோதனை ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:28 pm

படமும் செய்தியும்! - Page 31 Ahluwalia27122013
மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா தனது மனைவியுடன் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். மேலும் கோவில் கோபுரம், பெரியநந்தி, சிற்பங்களையும் பார்த்து ரசித்தார். பின்னர் மாண்டேக்சிங் அலுவாலியா தஞ்சை அரண்மனை, சரசுவதிமகால் நூலகம், கலைக்கூடம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:28 pm

படமும் செய்தியும்! - Page 31 Aligarh27122013
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஒரு நபர் தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:29 pm

படமும் செய்தியும்! - Page 31 Miss-International271213
ஜப்பானில் நடைபெற்ற 53-வது சர்வதேச அழகிப் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பே ரோஸ் சான்டியாகோ பட்டம் வென்றார். சொந்த நாடு திரும்பிய அவருக்கு மணிலா நகரில் வரவேற்பு கொடுக்கப்பட்ட போது எடுத்த படம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:29 pm

படமும் செய்தியும்! - Page 31 Lebanese-ex-premie2712
லிபியா தலைநகர் பெய்ரூட்டில் நடந்த குண்டு வெடிப்பில் முன்னாள் மந்திரி முகமது ஷதாஹ் பலியானார். அவர் பயணம் செய்த கார் உருக்குலைந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:29 pm

படமும் செய்தியும்! - Page 31 Chennai-metro-bus271213
சென்னை அடையாறு சத்தியா ஸ்டுடியோ அருகே உள்ள ஒரு பங்கில் எரிபொருள் நிரப்பிச் செல்லும் சென்னை மாநகர பஸ்களை படத்தில் காணலாம்.


Sponsored content

PostSponsored content



Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக