புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 26 Poll_c10படமும் செய்தியும்! - Page 26 Poll_m10படமும் செய்தியும்! - Page 26 Poll_c10 
31 Posts - 79%
heezulia
படமும் செய்தியும்! - Page 26 Poll_c10படமும் செய்தியும்! - Page 26 Poll_m10படமும் செய்தியும்! - Page 26 Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 26 Poll_c10படமும் செய்தியும்! - Page 26 Poll_m10படமும் செய்தியும்! - Page 26 Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
படமும் செய்தியும்! - Page 26 Poll_c10படமும் செய்தியும்! - Page 26 Poll_m10படமும் செய்தியும்! - Page 26 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 26 Poll_c10படமும் செய்தியும்! - Page 26 Poll_m10படமும் செய்தியும்! - Page 26 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 27 Sep 2013 - 21:36

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 26 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 14 Dec 2013 - 20:29

படமும் செய்தியும்! - Page 26 7HDWkapTvCVVPe7desbZ+ELARGE_20131213183451222147

கடவுள்களை விட்டு விடுங்களேன்!:

நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்காக ஓட்டுப் போட கடவுளர்களும் வரிசையில் வந்து நிற்பார்கள் என்ற அர்த்தத்தில், மதுரையை சுற்றிலும் போஸ்டர் ஒட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள். அந்த போஸ்டரில் விநாயகரும், கிருஷ்ணரும் வரிசையில் வேறு நிற்கின்றனர். ரசிகர்களே நீங்கள் உங்கள் தலைவரை எப்படி வேண்டுமானாலும் உச்சத்தில் வைத்து பாராட்டுங்கள் யாரும் கருத்து சொல்லப்போவது இல்லை ஆனால் கடவுள்களை விட்டுவிடுங்கள் தாங்க முடியவில்லை.

படம்: வி.கே.சந்திரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 14 Dec 2013 - 20:29

படமும் செய்தியும்! - Page 26 NpTyfXVeSz6r23NSc7Uf+ELARGE_20131213183542265438

இங்கேயே அம்மா குடிநீர் இல்லையா?:
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அம்மா குடிநீர் வழங்கப்படாமல் அக்வாபினா குடிநீர் வழங்கப்பட்டது ஏனோ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 14 Dec 2013 - 20:30

சீக்கிரம்,சீக்கிரம்...:
வெள்ளைப்பூண்டு விலை கொஞ்சம் குறைஞ்சிருக்காம் சீக்கிரம் மார்கெட்டுக்கு வண்டிய விடுங்க...

படமும் செய்தியும்! - Page 26 7D8FjI0MTNefVHkbLyyp+ELARGE_20131204224835964394



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 14 Dec 2013 - 20:31

நானே போடுவேன்...:
முதல் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் கொடுப்பதற்காக அவர்களது உதவியாளர்களிடம் கொடுக்கப்படும் மனுக்கள் அனைத்தும் பெரும்பாலும் குப்பைக்கூடைக்குதான் போகிறது என்று கேரளாவில் கொடிபிடித்துவிட்டார்கள் போலும், இப்போது முதல்வர் உம்மன்சாண்டியே மக்களிடம் இருந்து மனுவை நேரடியாக வாங்கிக்கொள்கிறார்.வாங்கி...

படமும் செய்தியும்! - Page 26 Vs0PQQYZRqqGqi6cGZwO+ELARGE_20131207160512374742



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 14 Dec 2013 - 20:32

எப்பூடி...:
படத்தை பார்த்த உடனேயே தெரிந்து இருக்கும் அதிமுக முக்கியஸ்தர் ஒருவர் முதல்வருக்கு பூங்கொத்து வழங்குகிறார் என்பது.தெரியவேண்டியது எல்லாம் இந்த அளவிற்கு பணிந்து கொடுத்தால் அடுத்து வருபவர்கள் இதற்கு மேல் எப்படி பணியமுடியும் என்பதுதான்.

படமும் செய்தியும்! - Page 26 LvSdHD7jQ7WKUwXaIm7K+ELARGE_20131210132911135679



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 14 Dec 2013 - 20:33

நீங்களே சொல்லுங்க அத்வானிஜி...:
மிசோரம்ல காங்.ஜெயிச்சதுக்கும், மற்ற நாலு மாநிலத்தில் காங்.தோற்றதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லைன்னு எல்லோருக்கும் தெரியும் ஆனா இந்த மணிசங்கர்ஐயர் இப்ப நான்தான் காரணம்ங்ற மாதிரி பேசறார், நீங்களே சொல்லுங்க அத்வானிஜி நானா காரணம்.

படமும் செய்தியும்! - Page 26 CuVZckRRB6tw49BPEQ9W+ELARGE_20131212074842249500



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 14 Dec 2013 - 21:15

கேக் கட்டிடம்:

கிறிஸ்துமஸை முன்னிட்டு, பெங்களூரு செயின்ட் ஜோசப் பள்ளியில், இரண்டு மாதங்களாக, 45 ஊழியர்கள் இணைந்து, 5,000 கிலோ சர்க்கரையால், தயாரித்த, "சார்மினார்" கேக் கட்டிடம்.

படமும் செய்தியும்! - Page 26 SBynVhGGSsGmEw1ZRmx3+ELARGE_20131214005438618971



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat 14 Dec 2013 - 21:19

krishnaamma wrote:கேக் கட்டிடம்:

கிறிஸ்துமஸை முன்னிட்டு, பெங்களூரு செயின்ட் ஜோசப் பள்ளியில், இரண்டு மாதங்களாக, 45 ஊழியர்கள் இணைந்து, 5,000 கிலோ சர்க்கரையால், தயாரித்த, "சார்மினார்" கேக் கட்டிடம்.

படமும் செய்தியும்! - Page 26 SBynVhGGSsGmEw1ZRmx3+ELARGE_20131214005438618971
மேற்கோள் செய்த பதிவு: 1038687கேக் ????????????????

எவ்ளோ பெருசு அம்மா ?



படமும் செய்தியும்! - Page 26 Mபடமும் செய்தியும்! - Page 26 Aபடமும் செய்தியும்! - Page 26 Dபடமும் செய்தியும்! - Page 26 Hபடமும் செய்தியும்! - Page 26 U



படமும் செய்தியும்! - Page 26 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 14 Dec 2013 - 21:34

ம்..........சூப்பர் ஆக இல்ல புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat 14 Dec 2013 - 21:37

krishnaamma wrote:ம்..........சூப்பர் ஆக இல்ல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1038693ம்ம்ம்ம் ஆமாம் அம்மா எப்படி cut பண்ணி தருவாங்க?



படமும் செய்தியும்! - Page 26 Mபடமும் செய்தியும்! - Page 26 Aபடமும் செய்தியும்! - Page 26 Dபடமும் செய்தியும்! - Page 26 Hபடமும் செய்தியும்! - Page 26 U



படமும் செய்தியும்! - Page 26 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக