புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ , முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ , முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
#1031559சங்க இலக்கிய மாண்பு !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,
முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017.
விலை ரூபாய் 85.
மின்னஞ்சல் [You must be registered and logged in to see this link.]
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் 101 வது நூல் இது .இந்த நூலிற்கு இன்னும் வெளியீட்டு விழா நடத்த வில்லை . அவரது காதல் மனைவி தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு முதல் நூல் ,எனக்கு இரண்டாவது நூல் தந்தார்கள் ..எனக்கு குருவாகவும் ,வழிகாட்டியாகவும், நண்பராகவும் இருந்து வருபவர் .101 என்ற எண்ணிற்கு சில சிறப்பு உண்டு .தீயை அணைக்க ,நோயாளியின் உயிர் காக்க அழைக்கும் தொலைபேசி எண் 101.திருமண வீட்டில் மொய் பணம் 100 ஆகா எழுதாமல் 101 என்று எழுதுவார்கள் .101 இல் தான் அடாது நூற்றாண்டு தொடங்கும் .ஆம் இந்த நூல் 21 நூற்றாண்டிலும் தமிழன் செழுமையைப் பறை சாற்றும் நூல் .இலக்கியம் படித்தால் வாழ்நாள் நீடிக்கும் .இந்த நூல் படித்தால் வாழ்நாள் நீடிக்கும் . நோய் நீக்கும் .
சங்க இலக்கியம் இருக்கும் வரை தமிழுக்கு அழிவில்லை என்று நிருபிக்கும் நூல் இது .தமிழ்ச் செய்யுள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் கோனார் தமிழ் உரை .சங்கத் தமிழ்ச் செய்யுள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் பேராசிரியர் மோகன் அவர்களின் சங்க இலக்கிய மாண்பு .பேராசிரியர் முனைவர் கு .வெ .பாலசுப்பிர மணியன் அவர்களின் அணிந்துரை ஆய்வுரையாக உள்ளது .அவர் முடிவுரையாக எழுதியுள்ள கருத்துக்கள் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு இதோ !
" இந்நூலின் சிறப்புகளாகக் கீழ் வருவன சுட்டதக்கான .
1. பாட்டில் பொருளுணர்ந்த திறனாய்வு .
2. பாட்டின் திணையும் துறையும் பாட்டோடு பொருந்த நோக்கும் சிறப்பு .
3. பழைய உரையாசிரியர்களும் புதிய உரையாசிரியர்களும் கூறும் உரைகளின் நலத்தையும் இணைத்து நோக்கிய நோக்கு .
4. இச் செய்யுட்களைக் குறித்து அறிஞர் பலர் ஆங்காங்குக் கூறியுள்ள அறிய குறிப்புகளை எடுத்துக் காட்டி விளக்கல் .
5. பாத்திரக் கூற்றை அதன் உளவியலோடு ஒருங்கிணைத்து ப் பார்க்கும் பார்வை ஆகியன .
சங்க இலக்கியத்தைக் கற்பாரும் கற்பிப்பாரும் அருகி வரும் இக்காலத்தில் பேராசிரியர் மோகன் அவ்விலக்கியத்தில் ஆழங்காற் பட்டு ,அதன் உள்ளுறு பொருளெலாம் உணர்ந்து ,தாமுற்ற அக்கல்விப் பேற்றை உலகின் புறத் தந்துள்ளார் .ஆராய்ச்சி உலகின் பார்வைக் கேற்றது இந்நூல .
முதற்பகுதி நற்றிணை நயம் 4 கட்டுரைகள்,
இரண்டாம் பகுதி நல்ல குறுந்தொகை 9 கட்டுரைகள் ,
மூன்றாம் பகுதி ஐங்குருநூற்றுச் செவ்வி 1கட்டுரை,
நான்காம் பகுதி கற்றறிந்தார் ஏத்தும் கலி 2 கட்டுரைகள் ,
அய்ந்தாம் பகுதி அகநாநூற்று மாண்பு 4 கட்டுரைகள் ,
ஆறாம் பகுதி புற நாநூற்றுச் சிறப்பு 9 கட்டுரைகள் ,
ஏழாம் பகுதி சங்கச் சான்றோர் தனித் திறன் 6 கட்டுரைகள் ஆக மொத்தம் 7 பகுதியாக 35 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .
கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம் .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் முக்கியமானவர்கள் தமிழ் இலக்கியம் தொடர்பாக சொன்ன கருத்துக்களை அவர்களின் பெயரோடு குறிப்பிட்டு கட்டுரை தொடங்குகின்றது .' நற்றிணை முதற்பாடலின் நயமும் நுட்பமும் ' முதல் கட்டுரையில் தமிழ் அறிஞர் தெ .பொ .மீ .கருத்து .
"திணை என்ற பெயரோடு நல் என்ற அடையும் சேர வழங்குகிறது இந்நூல் .நல்ல குறுந்தொகை என்று பிற்காலத்தார் பாடினார்கள் .ஆனால் ,தொகுத்த காலத்தே நல் என்ற அடை இந்நூலுக்கு தான் இடப்பட்டது என்பதை நாம் மறத்தலாகாது ."
தெ .பொ .மீனாட்சி சுந்தரனார் .
இதில் உள்ள கட்டுரைகளை புதுகைத் தென்றல் இதழில் தனித் தனியாக படித்த போதும் ,மொத்தமாக நூலாகப் படிக்கும் போது இலக்கிய விருந்தாக உள்ளது .பாராட்டுக்கள் .
கட்டுரையின் முடிப்பும் முத்தாய்ப்பாக உள்ளன .பதச் சோறாக ஒன்று மட்டும் .
15 வது கட்டுரை. குறிஞ்சிக் கலி காட்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை ! முடிப்பு பாருங்கள் .
தலைவனின் இளமைக் குறும்பு ,தாயின் பாச உணர்வு ,தாயின் சாதுரியம் ஆகிய மூன்றையும் ஒரு முப்பரிமாண ஓவியம் போல திறம்படப் படம் பிடித்துக் காட்டுவதில் முழு வெற்றி பெற்றுள்ளது இக் கலித் தொகைப் பாடல் எனலாம் . தேவையான இடங்களில் உலகப் பொது மறையான திருக்குறளையும் நூலில் பயன்படுத்தி உள்ளார்கள் .
பலாச்சுளை போல பார்க்க வெளியில் கரடு முரடாகவும் உள்ள இனிப்பாகவும் இருக்கும் .அது போலபடிக்க கடினமாக உள்ள சங்க இலக்கியத்தை அவர்களே உரித்து இனிக்கும் பலாச்சுளை வாங்கி உள்ளார்கள் .மகாகவி பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல் வடிவம் தந்து உள்ளார்கள் தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வழி வகுத்து உள்ளார்கள் . சங்க காலத்தில் தமிழர்கள் தமிழ் மன்னர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை உணர்த்தும் நூல் இது .
சங்க இலக்கியத்தை சாமானியருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாவும் இனிமையாகவும் வடித்துள்ளார்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

Similar topics
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1