புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
52 Posts - 61%
heezulia
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
1 Post - 1%
viyasan
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
244 Posts - 43%
heezulia
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_m10திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 8:22 am

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை மேல் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினையொட்டி, தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்தி லும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று மாலை 6 மணிக்கு பாலதீபம் ஏற்றி, அதன்பின்னர் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து, 16 கால் மண்டபத்தில் சொக்கப்பனை காட்சி நடைபெறுகிறது. இதையடுத்து, மாலை 6.30 மணியளவில் சுவாமிக்கு நவரத்தினங்களுடன் கூடிய கிரீடம், செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் 9 ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி இர. பச்சையப்பன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 8:22 am

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கார்த்திகைதீப திருவிழா கடந்த 8–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் முக்கிய நிகழ்ச்சிகளாக 13–ந் தேதி வெள்ளிதேரோட்டமும், 14–ந் தேதி மகாதேரோட்டமும் நடைபெற்றது. இதில் லடச்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை

முன்னதாக காலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு 5.30 மணிக்குமேல் விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் என ஒவ்வொருவராக பலிபீடத்தின் அருகே எழுந்தருள்வார்கள்.

அதைத்தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே வருவார். அவர் காட்சியளித்ததும் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் ராட்சத கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக