புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031092First topic message reminder :
அண்மையில் சத்தியம் தொலைக்காட்சி நேரலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்!
[You must be registered and logged in to see this image.]
எப்படிப்பட்ட, எந்தக் கொள்கையுடைய பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான பொது நிகழ்ச்சியில் ஒருவர் பேசியது மிக மிக தவறு, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்!
இவருக்கு அளிக்கப்படும் தண்டனை அடுத்து தமிழகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாமல் தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து!

Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031844பார்த்திபன் wrote:ஒரு நேரலை நிகழ்ச்சியில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை அவ்வாறு பேசியது தவறுதான் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அதற்குப் பதிலாக மதிப்பிற்குரிய அதிமேதாவி விஜயதாரணி அவர்களை சற்று மரியாதையாகக் கண்டித்திருக்கலாம். ஆக விஜயதாரணி என்பவர் கண்டிக்கப்பட வேண்டியவர் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
நான் ஏற்கனவே சில முறை சொன்னதுபோல் அண்டை மாநிலங்களின் அரசியல் வாதிகளைப் பார்த்தால் தெரியும். அவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருந்தாலும் தன் இனத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் தாங்கள் சார்ந்திருக்கும், தங்களுக்குப் பதவி வழங்கியிருக்கும் கட்சியை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை. அத்தகைய போராட்டங்களுக்காக எதிர்கட்ச்சிகளுடன் கை கோர்க்கவும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
இனமா அல்லது கட்சியா என்கிறபோது இனம்தான் பிரதானம் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள் செயல்படவும் செய்கிறார்கள். ஆனால் இங்கிருக்கும் காங்கிரஸ் கைக்கூலிகள் கட்சிக்காக இனம் அழிந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். ஏன், கட்சியில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமென்றால் இனத்தை அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.
அதிலும் அதிமேதாவி விஜயதாரணி இருக்கிறார்களே, அப்பப்பா..., இப்படியொரு அறிவு ஜீவியை உலகமே இதுவரைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு அறிவு. அப்படியொரு தைரியம். இந்தத் தொலைகாட்சி விவாத நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களே, அவர்களைத்தான் நியாயப்படி கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும். பெரும்பாலான விவாதங்களுக்கு இந்தம்மாவைத்தானே அழைக்கிறார்கள்.
விவாதங்களில் பங்கெடுக்கும் ஏனைய உறுப்பினர்களை இந்தம்மா பேசவே விடுவதில்லை. தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் பேசுவது மட்டும்தான் சரி என்கிற ஆணவப் போக்கு அவர் மேக்கப்பை விட அதிகமாக இருக்கும் அவரிடம். அதிலும் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு என்கிற உணர்வுபூர்வமான ஒரு விடயத்தில் தமிழுணர்வாளர்கள் கொதித்துப் போயிருக்கும் வேளையில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதுபோன்ற வாய்க்கொழுப்பு வாதங்களை எடுத்து வைக்கும்போது, ஒருவன் கொந்தளிக்காமல் இருந்தால் அவன் உணர்ச்சியற்ற ஜடமாகத்தான் இருக்க இயலும்.
அந்த ஆசிரியர் கொந்தளித்துப் போனதில் ஆச்சர்யமில்லை. ஆனால் அதை வெளிப்படுத்திய விதம்தான் அருவெருப்பானது.
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் பார்த்திபன்! கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள்!
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031848- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பார்த்திபன் அண்ணனின் கருத்திற்கு நானும் உடன் படுகிறேன்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031940- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
"இந்தத் தொலைகாட்சி விவாத நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களே, அவர்களைத்தான் நியாயப்படி கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும். பெரும்பாலான விவாதங்களுக்கு இந்தம்மாவைத்தானே அழைக்கிறார்கள்."
மிக மிக சரியான கணிப்பு. தொலைகாட்சி விவாத நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கவனிப்பார்களா.
எரிவதை இழுத்தால் கொதிப்பது தானே அடங்கும் என்று சும்மாவா சொல்வார்கள்.
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1032131சிவா wrote:பார்த்திபன் wrote:ஒரு நேரலை நிகழ்ச்சியில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை அவ்வாறு பேசியது தவறுதான் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அதற்குப் பதிலாக மதிப்பிற்குரிய அதிமேதாவி விஜயதாரணி அவர்களை சற்று மரியாதையாகக் கண்டித்திருக்கலாம். ஆக விஜயதாரணி என்பவர் கண்டிக்கப்பட வேண்டியவர் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
நான் ஏற்கனவே சில முறை சொன்னதுபோல் அண்டை மாநிலங்களின் அரசியல் வாதிகளைப் பார்த்தால் தெரியும். அவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருந்தாலும் தன் இனத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் தாங்கள் சார்ந்திருக்கும், தங்களுக்குப் பதவி வழங்கியிருக்கும் கட்சியை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை. அத்தகைய போராட்டங்களுக்காக எதிர்கட்ச்சிகளுடன் கை கோர்க்கவும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
இனமா அல்லது கட்சியா என்கிறபோது இனம்தான் பிரதானம் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள் செயல்படவும் செய்கிறார்கள். ஆனால் இங்கிருக்கும் காங்கிரஸ் கைக்கூலிகள் கட்சிக்காக இனம் அழிந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். ஏன், கட்சியில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமென்றால் இனத்தை அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.
அதிலும் அதிமேதாவி விஜயதாரணி இருக்கிறார்களே, அப்பப்பா..., இப்படியொரு அறிவு ஜீவியை உலகமே இதுவரைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு அறிவு. அப்படியொரு தைரியம். இந்தத் தொலைகாட்சி விவாத நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களே, அவர்களைத்தான் நியாயப்படி கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும். பெரும்பாலான விவாதங்களுக்கு இந்தம்மாவைத்தானே அழைக்கிறார்கள்.
விவாதங்களில் பங்கெடுக்கும் ஏனைய உறுப்பினர்களை இந்தம்மா பேசவே விடுவதில்லை. தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் பேசுவது மட்டும்தான் சரி என்கிற ஆணவப் போக்கு அவர் மேக்கப்பை விட அதிகமாக இருக்கும் அவரிடம். அதிலும் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு என்கிற உணர்வுபூர்வமான ஒரு விடயத்தில் தமிழுணர்வாளர்கள் கொதித்துப் போயிருக்கும் வேளையில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதுபோன்ற வாய்க்கொழுப்பு வாதங்களை எடுத்து வைக்கும்போது, ஒருவன் கொந்தளிக்காமல் இருந்தால் அவன் உணர்ச்சியற்ற ஜடமாகத்தான் இருக்க இயலும்.
அந்த ஆசிரியர் கொந்தளித்துப் போனதில் ஆச்சர்யமில்லை. ஆனால் அதை வெளிப்படுத்திய விதம்தான் அருவெருப்பானது.
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் பார்த்திபன்! கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள்!
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#0- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
» ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
» ஆண் பெண் - தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?
» உள்நாட்டு மதுவை பாட்டிலில் அடைத்து வெளிநாட்டு மது என்று கூறி ரூ. 10 ஆயிரத்துக்கு விற்ற ஒருவர் கைது
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3