புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
1 Post - 1%
mruthun
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_m10டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 15, 2013 1:11 pm

டெங்கு கொசுவுக்கு சங்கு ஊதுவோம்!  XMeMHR18RhuVXICLsoWe+E_1383904936

தமிழகத்தில், தற்சமயம், பரவலாக பருவ மழை ஆரம்பித்து விட்டது. இது, சந்தோஷமான விஷயம் தான். ஆனால், இந்த மழைக்காலங்களில் தான், மலேரியா, டெங்கு மற்றும் காய்ச்சல்களை ஏற்படுத்தும், அனபிலஸ், ஏடிஸ், எஜிப்டி கொசுக்களும், அதிகளவில் உற்பத்தியாகிறது என்பது, கவலைக்குரிய விஷயம்.

புதிய கட்டுமானப் பகுதிகள், காலி மனை, வீட்டுக்கு அருகாமையில் உள்ள காலியிடங்கள், மூடியில்லாத சிமென்ட் தொட்டிகள், பயன்பாடற்ற கார் டயர்கள், மற்றும் பூந்தொட்டிகள் ஆகியவற்றில் தேங்கி நிற்கும் மழை நீரில் தான், இந்த கொசுக்கள் உற்பத்தியாகின்றன. பொது சுகாதார துறையினர், கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான், நுாறு சதவீதம், கொசுக்களை ஒழிக்க முடியும்.

பொதுமக்கள், தாங்கள் பயன்படுத்தும் தண்ணீருள்ள பாத்திரங்கள், குடங்களை மூடி வைக்க வேண்டும்; கிணறுகளை வலைகளை கொண்டு மூட வேண்டும்; மேல் நிலை தொட்டிகளை, அடிக்கடி சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பலாம்; பூந்தொட்டிகளில் நீர் தேங்காமல் பராமரிப்பது அவசியம்.

மேலும், தங்கள் வீட்டுக்கு அருகாமையில், புதிய கட்டுமானப் பகுதிகள், காலி வீட்டு மனைகளில், அப்புறப்படுத்த முடியாத அளவிற்கு, மழைநீர் தேங்கி நின்றால், 'ஆயில் பந்துகள்' தயார் செய்து, அப்பந்துகளை, தேங்கியுள்ள நீரில் மிதக்க விட்டால், அதன் எண்ணெய் படலங்கள், தேங்கிக் கிடக்கும் நீர்பரப்பு முழுவதும் பரவுவதன் மூலம், மலேரியா, மற்றும் டெங்குவை பரப்பும், கொசுப் புழுக்கள் அழிக்கப்படும்.

மேலும், 'லார்வா' நிலையில் உள்ள கொசுப் புழுக்களும், மூச்சுத் திணறி இறந்து விடும். எனவே, செலவே இல்லாமல், எளிய முறையில், இந்த, 'ஆயில் பந்து'களை பொதுமக்கள், தாங்களே தயார் செய்து, பயன்பாடற்ற நீர்நிலைகளில் மிதக்க விட்டால், மலேரியா, மற்றும் டெங்கு நோய் நம்மை அண்டாது.

ஆயில் பந்து தயாரிக்கும் முறை:

இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்ட, 'கழிவு ஆயில்' எல்லா மெக்கானிக் கடைகளிலும் வைத்திருப்பர். ஆயில் பந்துகள் தயார் செய்யும் எண்ணிக்கையை பொறுத்து, இரண்டு லிட்டரோ, ஐந்து லிட்டரோ, கழிவு ஆயில் வாங்க வேண்டும். மெக்கானிக் கடைக்காரர் தெரிந்தவர் என்றால், இலவசமாகவே வாங்கலாம்.

அதற்கடுத்து, 'கர்சிப்' அளவிற்கு, வெள்ளை நிற காட்டன் துணியை, எடுத்து, அதில், மரத்துாளை (எல்லா மரக்கடைகளிலும் கிடைக்கும்) நிரப்பி, 'கிரிக்கெட் பந்து' அளவிற்கு உருண்டையாக கட்டி கொள்ளவும், அவ்வுருண்டைகளை, கழிவு ஆயிலில் ஊற வைக்க வேண்டும்.ஒருநாள் முழுவதும், அந்த மரத்தூள் உருண்டைகளை, நன்றாக ஊற வைத்தால், அது மறுநாள், 'ஆயில் பந்துகளாக' உருமாறி விடும்.

தயார் செய்த ஆயில் பந்துகளை, கைகளில் உறை மாட்டி கொண்டோ அல்லது கிடுக்கியை பயன்படுத்தியோ எடுத்து, பயன்பாடற்ற தேங்கிய நீர்நிலைகளில், மிதக்க விட வேண்டும்.ஆயில் பந்து பயன்பாட்டை, பொதுமக்கள் கையாண்டால், நல்ல பலன் கிடைக்கும். டெங்கு, மற்றும் மலேரியா காய்ச்சல்களால் அவதிப்பட தேவையில்லை.

நன்றி : வாரமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 15, 2013 1:16 pm

ஆயில் பந்தில் கொசுவின் ஆயுள் முடிந்துவிடும். நல்ல யோசனை.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 15, 2013 1:17 pm

கொசுக்களை கட்டுப்படுத்த நல்லா இருக்கே இந்த வழி புன்னகை ஆனால் யாரும் சிகரெட், பீடி போன்ற வற்றை எறிந்தால்............நெருப்பு பற்றிக்கொள்ளும் அபாயம் உண்டு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக