புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நினைவில் நின்றவை - Page 2 I_vote_lcapநினைவில் நின்றவை - Page 2 I_voting_barநினைவில் நின்றவை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவில் நின்றவை

Page 2 of 2 Previous  1, 2

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Nov 15, 2013 7:38 am

First topic message reminder :

பழைய செய்தித்தாள் விளம்பரங்கள், பாட்டுப் புத்தகங்கள் போன்றவை நம் நினைவில் ஏற்படும் பரவசம் தனி அனுபவம். அவற்றை இளைய தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்வதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது.

இதில் நினைவுகளை மலர வைக்கும் நிழற்படங்கள் அணிவகுக்கும்..

தொடக்கமாக

நினைவில் நின்றவை - Page 2 563732_495797440518917_1363938131_n

நன்றி முகநூல் நண்பர்கள்

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Nov 20, 2013 8:18 am

அந்தக் கால சென்னையை திரைப்படங்களில் பார்ப்பது தனி சுகம்.

அனுபவி ராஜா அனுபவி படத்தில் சென்னை நல்ல சென்னை பாடல் காட்சியில் [மெட்ராஸ் தான் இப்ப சென்னை ஆகிடுச்சே] கிளிக்கியது...

மெரீனா கடற்கரையில் புகாரி ஹோட்டல் நுழைவு... சுத்த சைவமாகிய எங்கள் நண்பர் பட்டாளம் ஜூக் பாக்ஸில் பாட்டுக் கேட்பதற்காக டீ மட்டும் ஆர்டர் பண்ணி விட்டு பாட்டைக் கேட்டுப் போய் விடுவோம். சில நாட்களில் வெளியிலேயே நின்று கேட்டதும் உண்டு.

நினைவில் நின்றவை - Page 2 ARABuharis_zps27aa9a07

சென்னை கடற்கரையருகே உழைப்பாளர் சிலை பின்புறம் 60களின் மத்தியில் கப்பல் தரை தட்டியதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். தினம் போய் அதைப் பார்த்து விட்டு வருவோம். தரை தட்டிய புதிதில் உள்ளேயே சென்று பார்த்திருக்கிறோம். நாளடைவில் அதன் பாகங்கள் கழட்டப் பட்டு விட்டன. இன்று கூட சில புதைந்த பாகங்கள் சற்று வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அந்த கப்பலை இந்தக் காட்சியில் பாருங்கள்..

நினைவில் நின்றவை - Page 2 ARASTAMATIS_zpsa1d8c340

நினைவில் நின்றவை - Page 2 ARASTAMATIS2_zps457d143a

ஸ்பென்சர் கட்டிடம் ... சென்னையின் பெருமை என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். கிடைக்காத மருந்தெல்லாம் கிடைக்குமிடம்... தீயில் பொசுங்கி விட்ட அந்தக் கட்டிடத்தின் மாதிரியை இப்போது ஸ்பென்சர் பிளாசாவில் வைத்திருக்கிறார்கள். அது எப்படி இருந்தது. பாருங்கள்..

நினைவில் நின்றவை - Page 2 ARASpencer_zps694c3a39

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Nov 20, 2013 8:49 am

பல சுவையான நிகழ்வுகளை நம் முன் கொண்டுவரும் இப்பகுதியில் ஒவ்வொரு அன்பர்களும் அவர்களைச் சார்ந்த மற்றும் அவர்களுடைய பொது வாழ்வில் எதிர்கொண்ட / அனுபவித்த நிகழ்வுகளையும் நினைவுபடுத்தி பதிவுசெய்து பகிர்ந்துகொள்ளலாமே.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Nov 20, 2013 10:11 am

அருமை வீயார் சார். மெட்ராஸ் நல்ல மெட்ராஸ். தங்கள் பதிவைக் கண்டதும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே நண்பரே நண்பரே.

வைக்கோலாலே கன்னுக்குட்டி மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சா கத்தலையே என்னது

எவ்வளவு அருமையான எளிய வரிகள்.

அப்படியே அந்த நாட்களுக்கு தங்கள் பதிவு எங்களை அழைத்துச் செல்கிறதே. ஜமாயுங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 20, 2013 2:32 pm

நேதாஜியின் உருவம் ருபாய் நோட்டுகளில்
1948 வரை இருந்தது .
அதன் பிறகு இந்திய அரசு அதனை தடை செய்தது .
-
நினைவில் நின்றவை - Page 2 Y8JOchhfQVmemC5CTfsD+nethaji

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக