புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10தனிமையில் பயணமா? - Page 2 Poll_m10தனிமையில் பயணமா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையில் பயணமா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 18, 2009 9:29 pm

First topic message reminder :

கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற இன்றைய சூழ்நிலையில் பெண் கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த அக்கறையுடன் செய்லபட வேண்டியது அவசியமாகிறது. வீட்டை விட்டு வெளியே படிக்கவோ, வேலைக் காகவோ செல்லும் பெண்கள் பலரிடம் பலவிதங்களில் ஏமாந்து போக வாய்ப்பு கள் உண்டு. வெளியே தனியாக பயணம் செய்யும்போது தன்னைத்தேடி வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் அளவிற்கு வீரமும், ஓரளவு பாதுகாப்பு உணர்வும் இருக்க வேண்டும். அதற்கு இதோ சில ஆலோசனைகள்....

* நீண்ட தூரம் வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்போது, முடிந்தவரை தனியே செல்வதைத் தவிர்த்து நம்பிக்கைக்குரிய ஒரு துணையுடன் செல்லவே முயற்சி செய்யுங்கள்.

* தவிர்க்க முடியாத பட்சத்தில் தனியே செல்ல வேண்டி வந்தால் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவதையும், அளவுக்கதிகமான அலங்காரத்தையும் தவிர்த்து விடவும். ஏனெனில் இவை யெல்லாம் மற்றவரது கவனத்தை உங்கள் பக்கம் திருப்பக்கூடும்.

* சாலையில் நடந்து செல்லும்போது, எப்போதும் போக்குவரத்து உங்களை நோக்கி வரும் திசையிலேயே செல்லுங் கள். அப்போது உங்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தபடி செல்ல முடியும்.

* வெளியில் செல்லத் திட்ட மிடும்போதே புறப்பட வேண்டிய நேரத்தை அரைமணி நேரம் முன்னதாகவே குறித்துக் கொள்ளுங்கள். தாமதமாகக் கிளம்பி பிறகு சீக்கிரம் செல்ல வேண்டுமே என்பதற்காக ஆள் நடமாட்டமில்லாத குறுக்குப் பாதைகளில் செல்ல வேண்டாம்.

* வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது செலவிற்குத் தேவையான பணத்தை ஒரே இடத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு செல்லாதீர்கள். இரண்டு, மூன்று இடங்களில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

* நீளமான பிடி வைத்த கைப்பைகளை எடுத்துச் செல்லும்போது, அதைத் தோள் பட்டையின் ஒரு பக்கத்தில் மாட்டித் தொங்க விட்டுக் கொண்டு போகாமல், குறுக்கே மாட்டிக் கொண்டு செல்லுங்கள்.

* பேருந்துகளில் பயணம் செய்யும் போது பைகளை மார்போடு அணைத்தபடி வைத்துக் கொண்ளுங்கள்.

* நீங்கள் பயந்த சுபாவ முடையவராக இருக்கலாம். ஆனால் அது உங்கள் முகத்தில் பிரதிபலிக்க வேண்டாம்.

* ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் செல்லும்போது அந்த வாகன எண்களைக் குறித்து வைத்துக் கொண்ளுங்கள்.

* ரயிலில் பயணம் செய்யும் போது கூட்டம் அதிகமுள்ள பெட்டி களாகப் பார்த்துச் செல்லுங்கள்.

* சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் உங்களிடம் நேரமோ, வழியோ கேட்பதுபோல அருகில் வரலாம். நேரம் சொல்லும்போது தோராயமாகச் சொன்னால் போதும். அதேபோல வழி கேட்டாலும், அவர்களை விட்டு சில அடிகள் விலகி நின்று, முகத்தைத் திருப்பாமல் கைகளை மட்டும் திருப்பி வழிகாட்டுங்கள்.
நேரம் பார்க்கக் குனியும்போதோ, முகத்தைத் திருப்பி வழி காட்ட முற்படும் போதோ அவர்கள் உங்களது உடைமை களைப் பறித்துக் கொண்டு ஓட முடியும்.

* ஆபத்து உங்களை நெருங்கும்போது பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் உரக்கக் கத்துங்கள்.

* சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும்.

* நீங்கள் செல்லப்போகும் இடத்தின் முகவரியை முதலிலேயே நன்றாக விசாரித்துக் கொண்டு புறப்படுங்கள். தேவைப்பட்டால் அந்த ஏரியாவின் வரைபடம் ஒன்றைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 2:20 pm

gunashan wrote:
balakarthik wrote:
gunashan wrote:என்ன பாலா. உமக்கு பயனுள்ள குறிப்போ.....பேஷ்.....பேஷ்

ஆமாம் இனிமே யார்கூடயும் துணைக்கு போக வேண்டாமில அதான்

ஆமா..நீர் ஆண்மாகனா...இல்ல பெண்குட்டியா.......? யாரிடமும் சொல்ல மாட்டேன்...

நீர் ஒரு திரவ பொருள் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமையில் பயணமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 2:26 pm

[quote="balakarthik"]
gunashan wrote:
balakarthik wrote:
gunashan wrote:என்ன பாலா. உமக்கு பயனுள்ள குறிப்போ.....பேஷ்.....பேஷ்

ஆமாம் இனிமே யார்கூடயும் துணைக்கு போக வேண்டாமில அதான்

ஆமா..நீர் ஆண்மாகனா...இல்ல பெண்குட்டியா.......? யாரிடமும் சொல்ல மாட்டேன்...

நீர் ஒரு திரவ பொருள் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது [/கியோடே

யோவ்.. என்னோட போட்டோவ நல்லா பாருயா....அப்படித் தெடமா இருக்கிறேன்...
என்ன போய் திரவப் பொருள்னு சொல்றியே...இது சரியா.... :joker:

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 2:33 pm

gunashan wrote:யோவ்.. என்னோட போட்டோவ நல்லா பாருயா....அப்படித் தெடமா இருக்கிறேன்...என்ன போய் திரவப் பொருள்னு சொல்றியே...இது சரியா.... :joker:

அண்ணனுக்கு தமிழ் தேலேது போல இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமையில் பயணமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 2:38 pm

balakarthik wrote:
gunashan wrote:யோவ்.. என்னோட போட்டோவ நல்லா பாருயா....அப்படித் தெடமா இருக்கிறேன்...என்ன போய் திரவப் பொருள்னு சொல்றியே...இது சரியா.... :joker:

அண்ணனுக்கு தமிழ் தேலேது போல இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாரி அம்பி.....அந்த சொற்றொடரை தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன்,,,,,,
நீர் திரவப் பொர்ள்தான்..ஓகெவா.....அம்பி... சியர்ஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 2:39 pm

gunashan wrote:
balakarthik wrote:
gunashan wrote:யோவ்.. என்னோட போட்டோவ நல்லா பாருயா....அப்படித் தெடமா இருக்கிறேன்...என்ன போய் திரவப் பொருள்னு சொல்றியே...இது சரியா.... :joker:

அண்ணனுக்கு தமிழ் தேலேது போல இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாரி அம்பி.....அந்த சொற்றொடரை தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன்,,,,,,
நீர் திரவப் பொர்ள்தான்..ஓகெவா.....அம்பி... சியர்ஸ்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமையில் பயணமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 05, 2010 2:54 pm

* வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது செலவிற்குத் தேவையான பணத்தை ஒரே இடத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு செல்லாதீர்கள். இரண்டு, மூன்று இடங்களில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

ப்ளேடு பக்கிரிக்கு கொண்டாட்டம்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும். நல்ல யோசனை, என்ன நம்ம நண்பர்கள் பாலா, ரபீக் போன்றவர்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 2:58 pm

megastar wrote:* வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது செலவிற்குத் தேவையான பணத்தை ஒரே இடத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு செல்லாதீர்கள். இரண்டு, மூன்று இடங்களில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

ப்ளேடு பக்கிரிக்கு கொண்டாட்டம்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும். நல்ல யோசனை, என்ன நம்ம நண்பர்கள் பாலா, ரபீக் போன்றவர்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

கவலை படாதிங்க நாங்க பிளான் பண்ணாமா எப்பவுமே காரியத்துல இறங்கமாட்டோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமையில் பயணமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 05, 2010 3:01 pm

எதுக்கும், ஒரு போர்வை, கேடயம், துண்டு போன்றவற்றை கைவசம் வச்சுக்கிறது நலம் பயம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 3:03 pm

megastar wrote:எதுக்கும், ஒரு போர்வை, கேடயம், துண்டு போன்றவற்றை கைவசம் வச்சுக்கிறது நலம் பயம்

அதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் விசை படாத முகமுடியா போட்டா கிட்டக்க பார்த்து மயங்கி விழுந்துடுவாங்க அப்புறம் அஜால் குஜால் அம்மாளுதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமையில் பயணமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 05, 2010 3:06 pm

balakarthik wrote:
megastar wrote:எதுக்கும், ஒரு போர்வை, கேடயம், துண்டு போன்றவற்றை கைவசம் வச்சுக்கிறது நலம் பயம்

அதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் விசை படாத முகமுடியா போட்டா கிட்டக்க பார்த்து மயங்கி விழுந்துடுவாங்க அப்புறம் அஜால் குஜால் அம்மாளுதான்
இருந்தாலும் ரொம்பத்தான் தைரியம் சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக