புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_lcapநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_voting_barநாடோடி  மன்னன்  - 1958. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடோடி மன்னன் - 1958.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Thu Nov 14, 2013 2:14 pm

First topic message reminder :

நாடோடி மன்னன் - 1958.

மக்கள் திலகத்தின் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட அருமையான படம் .

கண்ணதாசனின் கருத்தாழமிக்க உரையாடல்கள் - பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்

மக்கள் திலகத்தின் சிறப்பான இரட்டை வேடங்கள் - இயக்கம் .

55 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் பிரமிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு படம் உள்ளது .

நாடோடி மன்னனில் எம்ஜிஆர் சொன்னார் -1958ல்

சொன்னதை நிஜ வாழ்க்கையில் செய்து காட்டினார் -1977ல்.

உலகில் யாருக்கும் கிடைத்திடாத பாக்கியம்

எம்ஜிஆரின் புகழுக்கு நாடோடி மன்னன் ஒரு வைரக்கல் .


S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Fri Nov 15, 2013 6:38 pm



S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Sat Nov 16, 2013 8:32 am

நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 2mcumpz

S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Sat Nov 16, 2013 8:38 am

நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 2cyit0i

S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Sat Nov 16, 2013 8:42 am

நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 2i6gyeo

S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Sat Nov 16, 2013 8:53 am




2013ல் இருக்கும் இன்றைய திரை அரங்குகளின் டிக்கெட் விலை நினைத்தால் ........


48 ஆண்டுகள் முன்பு சென்னை நகரில் பிரபலமான சபையர் அரங்கின் டிக்கெட் பாருங்கள் .

எவ்வளவு மாறுதல்கள் நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 2iiy0bk

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 8:55 am

S.VINOD wrote:


2013ல் இருக்கும் இன்றைய திரை அரங்குகளின் டிக்கெட் விலை நினைத்தால் ........


48 ஆண்டுகள் முன்பு சென்னை நகரில் பிரபலமான சபையர் அரங்கின் டிக்கெட் பாருங்கள் .

எவ்வளவு மாறுதல்கள் நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 2iiy0bk

நாடோடி  மன்னன்  - 1958. - Page 2 3838410834 

S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Sat Nov 16, 2013 1:11 pm

வாழ்த்து மடல்


ஈகரை தமிழ் களஞ்சியம் -இணைய தளத்தில்

ஈடில்லா தலைப்புகளில் -

இணையற்ற பலரின் பதிவுகள் - ஈகரை

அறிவு களஞ்சியத்தின் பாசறை .

அவரவர் விருப்பத்தின் பதிவுகள் - எல்லாமே

சத்தான முத்துக்கள் .

ஈகரை நிறுவனர்களுக்கும்

ஈகரை பதிவாளர்களுக்கும்

ஈகரை பார்வையாளர்களுக்கும்

எம்ஜிஆரின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் .

பராசக்தி - வாசுதேவனின் வரவு

நினைவில் நின்றவை - ராகவேந்திரன் பதிவு

என் -நாடோடிமன்னன் -1958 நினைவலைகள்

ஈகரை மேன் மேலும் புகழ் பெறவே


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 1:13 pm

S.VINOD wrote:வாழ்த்து மடல்


ஈகரை தமிழ் களஞ்சியம் -இணைய தளத்தில்

ஈடில்லா தலைப்புகளில் -

இணையற்ற பலரின் பதிவுகள் - ஈகரை

அறிவு களஞ்சியத்தின் பாசறை .

அவரவர் விருப்பத்தின் பதிவுகள் - எல்லாமே

சத்தான முத்துக்கள் .

ஈகரை நிறுவனர்களுக்கும்

ஈகரை பதிவாளர்களுக்கும்

ஈகரை பார்வையாளர்களுக்கும்

எம்ஜிஆரின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் .

பராசக்தி - வாசுதேவனின் வரவு

நினைவில் நின்றவை - ராகவேந்திரன் பதிவு

என் -நாடோடிமன்னன் -1958 நினைவலைகள்

ஈகரை மேன் மேலும் புகழ் பெறவே

உங்களின் பதிவுகளால் ஈகரை மேலும் பொலிவுறட்டும்!

நன்றி அண்ணா!

S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Mon Nov 18, 2013 6:49 pm

1952-1967

மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் நிகழ்த்திய அதிசயங்கள் - சாதனைகள் - அரசியல் வெற்றிகள் - திரை உலக போட்டியில் மகத்தான வெற்றிகள் ஒரு கண்ணோட்டம்

தமிழ் திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகம் தனக்கென்று ஒரு கொள்கை வகுத்து கொண்டு

ரசிகர்களுக்கும் திரை உலகினருக்கும் வியக்க தக்க வகையில் தன்னுடைய நடிப்பில்

படத்திற்கு படம் வித்தியாசங்களை காட்டி சிறப்பாக நடித்து மக்கள் மனதில் குடி புகுந்த

புரட்சி நடிகர் .

ஒரு சில பத்திரிகைகள் - மக்கள் திலகத்தின் நடிப்பை தரமின்றி விமர்சித்திருந்தாலும் - மக்கள் அதை

ஏற்று கொள்ளவில்லை . எம்ஜிஆரை ஒரு ஹீரோவாக பார்த்து அவருடைய கருத்துக்கள்
பாடல்கள் - கொள்கைகள் மனப்பூர்வமாக ஏற்று கொண்டு தங்கள் வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டனர் .

சவால்கள் நிறைந்த திரை உலகில் படத்திற்கு படம் தன்னுடைய மாறு பட்ட நடிப்பை வழங்கி
வெற்றி பெற்றார் .

1952- என்தங்கை - பாசமிகு அண்ணன் - உயர்ந்த நடிப்பு
1953- ஜெனோவா - நாம் - பணக்காரி - வித்தியாசமான வேடங்கள்

1954- மலைக்கள்ளன் - வசூல் சக்கரவர்த்தி பட்டம்.

1956- அலிபாபாவும் 40 திருடர்களும் - இமாலய வெற்றி

தாய்க்கு பின் தாரம் - சிறந்த நடிப்பில் வெற்றி

மதுரை வீரன் - சாதனையை 1977 வரை முறியடிக்க படாத வெற்றி காவியம் .

1958 - நாடோடி மன்னன் வெற்றி நாடே அறியும் .

1961 - சமூக படங்களில் புரட்சிக்கு வித்திட்ட காவியம் .

1962-1963-1964 தொடர்ந்து வெற்றிவாகை சூடிய சமூக படங்கள்

1965 - landmark ''எங்கவீட்டு பிள்ளை ''- வைர சுரங்கம்

1966- அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா வரலாற்று காவியம் .

1952-1966 வரை எம்ஜிஆர் என்ற தனி மனிதன் சாதித்த திரை - அரசியல் சாதனைகள்
1967க்கு பின் தொடர் வெற்றியாக முன்னேற வழி வகுத்தது .ரசிகர்கள் - பக்தர்களாக மாறியதும்
1967க்கு பின்புதான .அந்த பக்திதான் இன்றும் அவர் புகழ் பாட வைக்கிறது .

S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Mon Nov 18, 2013 6:52 pm

மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .

20.9.1968

45 ஆண்டுகள் நிறைவு நாள் .

1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''

பிரம்மாண்ட வண்ணப்படம்

மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .

குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .

திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .

1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .

மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .

ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .

சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .

நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்

மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி

சோ வின் சந்திப்பு

ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்

அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை

கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி

சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்

வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .

சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .

கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி

மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை

''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்

பாடல் காட்சி - புதுமை

திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .

தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -

மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .

இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை

மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .

மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -

உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக