புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:37 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
50 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை ! Poll_c1050 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை ! Poll_m1050 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை ! Poll_c10 
17 Posts - 40%
ayyasamy ram

14 Posts - 33%
mohamed nizamudeen

3 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 5%
mini

1 Post - 2%
kavithasankar

King rafi

Barushree

Guna.D

சுகவனேஷ்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
50 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை ! Poll_c1050 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை ! Poll_m1050 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை ! Poll_c10 
70 Posts - 46%

61 Posts - 40%

7 Posts - 5%

3 Posts - 2%

2 Posts - 1%
prajai

T.N.Balasubramanian

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2013 8:27 pm

50 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை ! URAmidv2RoK7LKObtTOK+NT_131118130239000000

நேற்று (நவம்பர் 17) இசை அமைப்பாளர் (சங்கர்) கணேசுக்கு 64வது பிறந்த நாள். அதோடு அவர் சினிமாவிற்கு இசை அமைக்கத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த பிறந்த நாள் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல். (சங்கர்) கணேஷ் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக் ஓட்டிப் பார்க்கலாமா...

பக்கா சென்னை வாசி. அப்பா சின்னசாமி ராணுவத்தில் டிரைவர். அவர் ரிட்டையர் ஆனதும் சினிமா கம்பெனிகளின் டிரைவரானார். இப்படித்தான் கணேஷ் சினிமாவுக்குள் வருகிறார். அப்போ வந்த சினிமா பாட்டுகளை அப்படியே மனப்பாடம் பண்ணி பாடிக்கொண்டே அப்பாவுடன் ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைவார். எம்.எஸ்.விசுவநாதன் குரூப்பில் சேர்ந்து விட்டால் பெரிய ஆளா வந்திடலாம் என்று தினமும் அவர் வீட்டு வாசலில் போய் நிற்பார். இன்னொரு வாசலில் நிற்பார் சங்கராமன். இருவரும் வாசல்படி பிரண்டானார்கள். அவர்கள் காத்திருப்புக்கு பலன் கிடைத்தது. சங்கரை எம்.எஸ்.வி சேர்த்துக் கொண்டார். கணேசை ஜி.கே.வெங்கடேஷ் சேர்த்துக் கொண்டார்.

தனிதனி குருக்களிடம் இருவருமே இசை கற்றார்கள். கணேசும் ஒரு கட்டத்தில் எம்.எஸ்.வி குரூப்பில் சேர்ந்து விட சங்கர்-கணேஷ் ஜோடி அங்கே உருவானது. விஸ்வநாதன்&ராமமூர்த்தி மாதிரி நாமும் சங்கர்-கணேஷ் என்ற பெயரில் இசை அமைக்க வேண்டும் என்று திட்டம்போட்டார்கள். எம்.எஸ்.வியை அடிக்கடி சந்திக்க வரும் கவியரசர் கண்ணதாசனுக்கு அவருக்கு பிடிச்சதை ஓடி ஓடி வாங்கிக் கொடுத்து அவர் மனதில் இடம் பிடித்தார்கள். அவரிடம் "அண்ணா நாங்க தனியா இசை அமைக்கணும் நீங்கதான் சான்ஸ் வாங்கிக் கொடுக்கணும்" என்று கோரிக்கை மனு போட்டார்கள். நகரத்தில் திருடன், நான் யார் தெரியுமா என இரண்டு படங்களில் சான்ஸ் வாங்கிக் கொடுத்தார் கவிஞர். இரண்டு படத்துக்கும் அருமையா இசை அமைச்சாங்க. இவுங்க கெட்ட நேரம் ரெண்டு படமும் ரிலீசாகல.

மீண்டும் கவியரசர் கால்ல போய் விழுந்தாங்க. அவர் சாண்டோ சின்னப்பா தேவர்கிட்ட பேசி மகராசி படத்துல வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அந்த படம் 1963ல் ரிலீசாச்சு. பாட்டுகள் ஹிட்டாச்சு. கவிஞருக்கும், தேவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இப்போதும் டைட்டில் கார்டுகளில் தன் பெயருக்கு முன்னால் "கவிஞர் வழங்கும் தேவரின் சங்கர் கணேஷ்" என்று தான் போடுகிறார்.

சரவாண பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணியின் மகள் ரவிச்சந்திரிகாவை காதலித்து பலத்த எதிர்ப்புகளுக்கிடையே திருமணம் செய்து கொண்ட மகிழச்சியான நிகழ்ச்சியும், உற்ற சகோதரனாக இருந்த சங்கர் கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற சோக நிகழ்வும் நடந்தது. சங்கர் பிரிந்தாலும் இப்போதும் தன் பெயரை (சங்கர்)&கணேஷ் என்றுதான் போட்டுக் கொள்கிறார்.

நான் உன்னை நினைச்சேன், ஒத்தயடிப்பாதை, அஸ்திவாரம், நெருப்பு கிளி, ரிக்ஷா தம்பி படங்களில் ஹீரோவாக நடித்தார். ஜெகதல பிரதாபன். நான் உன்னை நினைச்சேன் என்கிற படங்களை டைரக்ட் செய்தார். சங்கருடன் இணைந்து 400 படங்களுக்கும் அவரை பிரிந்த பிறகு 650 படங்களுக்குமாய் ஆக மொத்தம் 1050 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
வெள்ளை அல்லது கருப்பு உடை, கழுத்துநிறைய தங்க சங்கிலிகள், கை நிறைய மோதிரங்கள், சட்டையின் மேலிரண்டு பட்டன்களை திறந்துவிட்டுக் கொள்ளும் ஸ்டைல் இதுதான் கணேசின் அடையாளம். ஒரு முறை வாய்ப்பு கொடுக்க மறுத்தற்காக ஒரு இளைஞன் வெடிகுண்டு பார்சலை கணேஷ் வீட்டுக்கு தபாலில் அனுப்ப அதை பிரித்தபோது குண்டு வெடித்ததில் கை விரல்களை இழந்தார். அன்று முதல் அந்த கைக்கு உறை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.
பாராட்டு விழா

(சங்கர்) கணேசின் 50ம் ஆண்டு விழாவும் 64வது பிறந்த நாள் விழாவும் காமராஜர் அரங்கத்தில் நேற்று (நவம்பர் 17) சிறப்பாக நடந்தது. முன்னணி இசை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்கள். விழாவில் கணேஷ் பேசும்போது கூறியதாவது: 1963ல் மகராசி படத்தில் அறிமுகமாகி எல்லா மொழிகளிலும் சேர்த்து 1050 படங்களுக்கு இசை அமைத்துவிட்டேன். இப்போது கருவேலன், பப்பு கொப்பம்மா, இயக்குனர் என்ற படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். 7 படத்துல நடிச்சேன், 2 படம் டைரக்ட் பண்ணினேன். சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினேன். இப்போதும் வின் என்ற படத்தில் ஆடுகிறேன்.

நிறைய இளைஞர்கள் இப்போ இசை அமைக்க வர்றாங்க. வாய்ப்பு கொடுத்தா அவுங்களோட போட்டி போடத் தயார். உடம்பில் உயிர் இருக்கிற வரைக்கும் தொடர்ந்து இசை அமைத்துக் கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பேன். என்றார்.

கணேசின் இசைப் பயணம் தொடர வாழ்த்துவோம் !

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக