புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
85 Posts - 77%
heezulia
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதயம் சில உண்மைகள்! Poll_c10இதயம் சில உண்மைகள்! Poll_m10இதயம் சில உண்மைகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் சில உண்மைகள்!

Page 1 of 2 1, 2  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 12:40 pm

இதயம் சில உண்மைகள்!

இதயம் சில உண்மைகள்! Human_heart_graphic_031.
பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய
உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை - நிமிடத்திற்கு 20-30)
சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி -
நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட
சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன . இதயம் சில உண்மைகள்! Beating_Heart_animation
5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).இதயம் சில உண்மைகள்! 800px-Clenched_human_fist
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

இதயம் சில உண்மைகள்! Img0011L9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
இதயம் சில உண்மைகள்! Human-anatomy10.
லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது
நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த
சத்தம் உருவாகிறது.

11. ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயம்.

இதயம் சில உண்மைகள்! Octopus-mantle
12. நாய்களுக்குத்தான் மிக பெரிய இதயம் அதன் உடல் அமைப்புடன் ஒப்பிடும்போது.

13.
ஒட்டகசிவிங்கியின் இதயத்தின் எடை சுமார் 12.5 கிலோகிராம்கள். ஏனென்றால்
அவை தனது கழுத்தின் உயரத்தையும் உடலையும் சமபடுத்திகொள்ளதான்.

இதயம் சில உண்மைகள்! Giraffe_01

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 12:42 pm

அபி குட்டி அசத்திட்டே.. இதயம் சில உண்மைகள்! 942
அருமையான தகவல்கள்.. இதயம் சில உண்மைகள்! 677196
மீனு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மீனு

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 30, 2009 12:44 pm

இப்பொ எல்லாருமே கொஞ்சம் சீரீயஸாவே பதிவு போடுறாங்க..! இதயம் சில உண்மைகள்! 961517
வாழ்த்துக்கள் அபிராமி... இதயம் சில உண்மைகள்! 678642

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 12:45 pm

Tamilzhan wrote:இப்பொ எல்லாருமே கொஞ்சம் சீரீயஸாவே பதிவு போடுறாங்க..! இதயம் சில உண்மைகள்! 961517
வாழ்த்துக்கள் அபிராமி... இதயம் சில உண்மைகள்! 678642
இதயம் சில உண்மைகள்! 678642 இதயம் சில உண்மைகள்! 678642 இதயம் சில உண்மைகள்! 678642

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:16 pm

மிகவும் நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் அபி நீயும் மீனுவை போல மொக்கை பதிவு போடாமல் நல்ல பதிவு போடு அபி இதயம் சில உண்மைகள்! 838572

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 3:18 pm

ரூபன் wrote:மிகவும் நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் அபி நீயும் மீனுவை போல மொக்கை பதிவு போடாமல் நல்ல பதிவு போடு அபி இதயம் சில உண்மைகள்! 838572
இதயம் சில உண்மைகள்! Icon_eek இதயம் சில உண்மைகள்! Icon_eek இதயம் சில உண்மைகள்! Icon_eek இதயம் சில உண்மைகள்! 678642 இதயம் சில உண்மைகள்! 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:19 pm

இதயம் பற்றிய பல தகவலடங்கிய நல்லதோர் பதிவு, நன்றி அபி!

இதயம் சில உண்மைகள்! Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 30, 2009 3:19 pm

ரூபன் wrote:மிகவும் நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் அபி நீயும் மீனுவை போல மொக்கை பதிவு போடாமல் நல்ல பதிவு போடு அபி இதயம் சில உண்மைகள்! 838572

இதயம் சில உண்மைகள்! Icon_lol

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:19 pm

இதயம் சில உண்மைகள்! 359383

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 3:23 pm

VIJAY wrote:
ரூபன் wrote:மிகவும் நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் அபி நீயும் மீனுவை போல மொக்கை பதிவு போடாமல் நல்ல பதிவு போடு அபி இதயம் சில உண்மைகள்! 838572
இதயம் சில உண்மைகள்! 649524 இதயம் சில உண்மைகள்! 649524 இதயம் சில உண்மைகள்! 649524 இதயம் சில உண்மைகள்! 211781 இதயம் சில உண்மைகள்! 211781 இதயம் சில உண்மைகள்! 211781 VIJAYYYYYYYYYYYYY இதயம் சில உண்மைகள்! 740322 இதயம் சில உண்மைகள்! 740322
இதயம் சில உண்மைகள்! Icon_lol

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக