புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்ட கத்திரிக்காய் சம்பல் Poll_c10சுட்ட கத்திரிக்காய் சம்பல் Poll_m10சுட்ட கத்திரிக்காய் சம்பல் Poll_c10 
5 Posts - 63%
heezulia
சுட்ட கத்திரிக்காய் சம்பல் Poll_c10சுட்ட கத்திரிக்காய் சம்பல் Poll_m10சுட்ட கத்திரிக்காய் சம்பல் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சுட்ட கத்திரிக்காய் சம்பல் Poll_c10சுட்ட கத்திரிக்காய் சம்பல் Poll_m10சுட்ட கத்திரிக்காய் சம்பல் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்ட கத்திரிக்காய் சம்பல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 9:25 am

சுட்ட கத்திரிக்காய் சம்பல் 5qv43MuSnO2XDBOdVrQw+img1131123027_1_1 

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1
தக்காளி - 2
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 1
கேரட், வெள்ளரிக்காய் - விரும்பினால்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்) ஆறியதும் தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்.

வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

சுட்ட கத்திரிக்காய் சம்பல் தயார்.

இதி‌ல் நிறைய வகைகள் உள்ளன. கருவாட்டை சுட்டு, முள் நீக்கி சேர்த்தால் சுட்டகருவாட்டு சம்பல். கத்திரிக்காய் விருப்பமில்லை எனில் தக்காளி மட்டும் சேர்த்தால் தக்காளி சம்பல்.

கத்திரிக்காயும், தக்காளியும் நீக்கிவிட்டு புளியை கெட்டியாக கரைத்து 3 ஸ்பூன் வெங்காயத்துடன் சேருங்கள்… வெங்காய சம்பல் தயார்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Nov 24, 2013 9:29 am

எப்ப தல எங்களுக்கு பண்ணி தருவிங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுட்ட கத்திரிக்காய் சம்பல் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 9:37 am

ரிபாஸ் wrote:எப்ப தல எங்களுக்கு பண்ணி தருவிங்க
என் சமையலை சாப்பிட வேண்டும் என்ற விதி உங்களுக்கு இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்! விரைவில் செய்து தருகிறேன்!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Nov 24, 2013 9:41 am

சிவா wrote:
ரிபாஸ் wrote:எப்ப தல எங்களுக்கு பண்ணி தருவிங்க
என் சமையலை சாப்பிட வேண்டும் என்ற விதி உங்களுக்கு இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்! விரைவில் செய்து தருகிறேன்!
கட்டாயம் தல ஒரு விசிட் வாராதுக்கு இருக்கு மலேசியா பக்கம் வந்த இதல்லம் பண்ணி தருவிங்கதானே தல



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுட்ட கத்திரிக்காய் சம்பல் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 9:43 am

ரிபாஸ் wrote:
சிவா wrote:
ரிபாஸ் wrote:எப்ப தல எங்களுக்கு பண்ணி தருவிங்க
என் சமையலை சாப்பிட வேண்டும் என்ற விதி உங்களுக்கு இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்! விரைவில் செய்து தருகிறேன்!
கட்டாயம் தல ஒரு விசிட் வாராதுக்கு இருக்கு மலேசியா பக்கம் வந்த இதல்லம் பண்ணி தருவிங்கதானே தல
இது மட்டுமா? இன்னும் அதிகமாகவே சமைத்து தருகிறேன்! சிரி

(எனக்கும் ஒரு அடிமை கிடைச்சாச்சு)

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Nov 24, 2013 9:46 am

சிவா wrote:
ரிபாஸ் wrote:
சிவா wrote:
ரிபாஸ் wrote:எப்ப தல எங்களுக்கு பண்ணி தருவிங்க
என் சமையலை சாப்பிட வேண்டும் என்ற விதி உங்களுக்கு இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்! விரைவில் செய்து தருகிறேன்!
கட்டாயம் தல ஒரு விசிட் வாராதுக்கு இருக்கு மலேசியா பக்கம் வந்த இதல்லம் பண்ணி தருவிங்கதானே தல
இது மட்டுமா? இன்னும் அதிகமாகவே சமைத்து தருகிறேன்! சிரி

(எனக்கும் ஒரு அடிமை கிடைச்சாச்சு)
அய்யோ அடிமையா எப்படி வேற ஐடியா இருக்க பருவாய் இல்ல தல எங்கட தலட கையாள சாப்பிட ஒரு நாள் வரணும் கண்டிப்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுட்ட கத்திரிக்காய் சம்பல் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 10:04 am

ரிபாஸ் wrote:
அய்யோ அடிமையா எப்படி வேற ஐடியா இருக்க பருவாய் இல்ல தல எங்கட தலட கையாள சாப்பிட ஒரு நாள் வரணும் கண்டிப்பா
உங்களுக்கு வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பது மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன், அதனால் தான் என் சமயலை சாப்பிடும் துணிச்சல் உங்களுக்கு வந்துள்ளது! சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Nov 24, 2013 10:20 am

சிவா wrote:
ரிபாஸ் wrote:
அய்யோ அடிமையா எப்படி வேற ஐடியா இருக்க பருவாய் இல்ல தல எங்கட தலட கையாள சாப்பிட ஒரு நாள் வரணும் கண்டிப்பா
உங்களுக்கு வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பது மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன், அதனால் தான் என் சமயலை சாப்பிடும் துணிச்சல் உங்களுக்கு வந்துள்ளது! சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
அதுன்னா உண்மைதான் தல ரிக்ஸ் எடுப்பது நமக்கு ரஸ்க்கு சாப்பிட்டுவது போல தல எப்படி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுட்ட கத்திரிக்காய் சம்பல் Logo12
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 7:31 pm

தக்காளியையும் சுடணுமா???????? பயம் பயம் பயம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 11:22 pm

krishnaamma wrote:தக்காளியையும் சுடணுமா???????? பயம் பயம் பயம் 

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!  சுட்டாச்சு அம்மா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக