புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
E KUMARAN
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
முன்னெச்சரிக்கை - Page 2 I_vote_lcapமுன்னெச்சரிக்கை - Page 2 I_voting_barமுன்னெச்சரிக்கை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னெச்சரிக்கை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Nov 13, 2013 9:14 pm

First topic message reminder :

முன்னெச்சரிக்கை!

நாம் நம்முடைய அன்றாட செயல்களில், நிகழ்ச்சிகளில் ஒரு சிலருடைய செய்கைகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்..

அதுபோன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்துகொண்டால் மறுபடியும் ஏமாறுவதை தவிர்க்கலாம் என்று சிந்தித்து முன்னெச்சரிக்கையாக செயல்படுவோம்.

அதனை நம்முடன் பழகுவோருடன் பகிர்ந்துகொண்டிருப்போம். இந்த பதிவின் மூலம் நம் ஈகரை நண்பர்கள் அனைவரும் பயன்படும் வகையில் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றும் ஒருசில முன்னெச்சரிக்கை செய்கைகளையும் பகிர்ந்துகொள்ளலாமே என்பது எனது ஆவல்.

ஒன்றொன்றாய் சேர்த்தால் ஒரு நூறு வழிகளை சுலபமாக தெரிந்துகொள்ளமுடியுமே

அனைவரும் முன்வாருங்களேன்!
--------------------------------------------------------------------------------------------------
முன்னெச்சரிக்கை – 1

நாம் பஸ்ஸில் வெளியூர் செல்லும் பொழுது சில நேரங்களில் சிற்றுண்டி அருந்துவதற்கு இரவுநேர உணவங்களில் நிறுத்துவார்கள். பக்கத்தில் பழ வியாபாரியிடம் பழங்கள் வாங்கும்பொழுது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிடில் நம் கண்ணெதிரே எடைபோட்டு மடித்த பொட்டலத்தை பக்கத்தில் இருக்கும் சிறுவனிடம் கொடுத்து நூலால் கட்டி கொடுக்கச்சொல்வார்கள்.

அதை நாம் வீட்டிற்கு வந்து பிரித்தது பார்க்கும் பொழுதுதான் அதிலிருப்பது பாதிக்குமேல் அழுகிய பழங்கள் என்றும் நாம் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பது தெரியும்.

இதேபோன்று கோயம்பேடு பழக்கடைகளிலோ அல்லது காய்கறி கடைகளிலோ பார்த்து பார்த்து பழங்கள் / காய்கறிகள் வாங்கி எடைபோட்ட பிறகு தயவு செய்து நீங்கள் எடுத்துச்செல்லும் பைகளில் நேரிடையாக வாங்கிக்கொள்ளுங்கள். அல்லது அவர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளில் போட்டுகொடுக்கச்சொன்னால் மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில், பொரும்பாலான வியாபாரிகள் பலவழிகளில் நம்முடைய கவனத்தை திசைதிருப்பி (குறிப்பாக இலவசமாக அதிகம் போடுவது போன்று) நம் கண்முன்னே போட்ட பையினை மாற்றி (அவர்களால் ஏற்கனவே கெட்ட பதார்த்தங்களை போட்டுள்ள பையினை) கொடுத்துவிடுகிறார்கள்.

இதுவும் நாம் வீடு திரும்பி மனைவி பையினை திறந்த பிறகுதான் குட்டு வெளிப்பட்டு ஏமாற்றப்பட்டு இருப்பதை உணருவோம்.

எனவே கணவன்மார்களே, ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரைக்கும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என்பதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாமே.

ஏமாற்றப்பட்ட கணவர்களுள் ஒருவன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 14, 2013 1:00 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:இங்கு தமிழ் தெரிந்த சைனர்கள் அதிகம் அதற்காகச் சொன்னேன்
இப்பொழுது தமிழ் மொழி மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு நம்மால் உலகிலுள்ள அனைத்து இணையங்களையும் கூகிள் மொழிபெயர்ப்பான் மூலம் படிக்க முடிகிறதே!

வரும் காலத்தில் மொழி ஒரு பிரச்சனையாகவே இருக்காது. ஒருவர் பேசும் மொழியை அப்படியே தமிழாக்கி தந்து நாம் பேசும் மொழியை அவர் மொழிக்கு மொழிபெயர்த்துக் கூறும் கருவிகள் விரைவில் வந்து விடும்.
இப்போவே இது போல இருக்கு சிவா, ஒரு ஹெட் செட் போல இருக்கும், அதை அணிந்து கொண்டால், மற்றவர்கள் எந்த மொழி இல் பேசினாலும் நமக்கு நம் மொழி இல் பேசுவது போல புரியும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 14, 2013 1:05 pm

krishnaamma wrote:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 1:11 pm

ஓ, வந்துவிட்டதா?

நான் கூகிள் கண்ணாடிதான் கேவிப்பட்டுள்ளேன்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 14, 2013 1:20 pm

இதை ஒருமுறை வெளிநாட்டில் உபயோகிப்பதை பற்றி ஒரு டாகுமெண்டரி பார்த்தோம் சிவாபுன்னகை எப்போ எங்கே பார்த்தோம் என்றும், அது எந்த நாடு என்று சொன்னார்கள் என்றும் நினைவில்லை சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 1:29 pm

கோலாலம்பூரில் அரசால் கட்டுப்படுத்த முடியாத ஒரு விடயமாக அல்லது அரசும் கண்டுகொள்ளாத ஒரு விடயமாக இருப்பது டாக்ஸி கட்டணம்!

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏறக்குறைய 48 ஆயிரம் டாக்ஸிகள் இருப்பதாகக் கணக்கு உள்ளது. ஆனால் இவைகளில் 80% டாக்ஸி ஓட்டுனர்கள் மீட்டர் பயன்படுத்துவதே இல்லை. மீட்டர் பயன்படுத்தினால் 10 வெள்ளி வரும் இடத்திற்குச் செல்ல 30 வெள்ளி 50 வெள்ளி எனக் கேட்பார்கள்.

ஒருமுறை ஒரு சீன டக்ஸி ஓட்டி KLIA விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் வர 500 வெள்ளி வசூலித்துள்ளார். (ஆனால் உண்மையான கட்டணம் 70 வெள்ளிகள் தான்) அது மீட்டர் பயன்படுத்தாமல் இல்லை. மீட்டர் பயன்படுத்தி இந்தத் தொகை வந்துள்ளது. அந்த சுற்றுலப்பயணி காவல்துறையில் புகார் செய்ததன் அடிப்படையில் அந்த டாக்ஸி ஓட்டி கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் டக்ஸி ஓட்டிகளில் மீட்டர் பயன்படுத்துபவர்கள் எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்ற உண்மை அம்பலமானது. (ஆனால் இது இன்றும் தொடர்கதையாகத்தன் உள்ளது)

டாக்ஸி ஓட்டி தனது இருக்கைக்கு அருகில் ஒரு பட்டன் வைத்துள்ளார், டாக்ஸி வேகமாக ஓடும்பொழுது மீட்டர் அளவு சீராக கூடிக் கொண்டே வரும், அப்பொழுது அவர் அந்த பட்டனையும் அழுத்திக் கொண்டே வருவார். ஒவ்வொருமுறை அவர் அழுத்தும் பொழுதும் 2 வெள்ளி அல்லது அவர் எந்த அளவுக்கு உயர வேண்டும் என்று நிர்ணயித்து அமைத்துள்ளரோ அந்த அளவிற்கு கட்டணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

இறுதியில் 10 வெள்ளி வர வேண்டிய இடத்திற்கு மீட்டர் 100 வெள்ளி கூட காட்டும்.

இவ்வாறு டாக்ஸி ஓடுனர்களில் மக்களை ஏமாற்றாதவர்களே இல்லை எனக் கூறலாம்.

இதைத் தவிர்க்க முடிந்த வரை பஸ் பயணங்களை மேற்கொள்ளலாம். Rapid KL என்னும் பஸ் செல்லாத வழித்தடங்களே இல்லை. 40 கிமீ வரை பயணிக்க 3 வெள்ளி கட்டணம் மட்டுமே!

சில இந்திய டாக்ஸி ஓட்டிகள் பயணிகளை தடம் மாற்றிக் கொண்டு சென்று வழிப்பறி செய்த சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது. (இதில் தமிழன் தான் முன்னணி)

எனவே அவசர நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துங்கள்!

அதற்காக நல்ல டக்ஸி ஓட்டிகளே இல்லை எனக் கூற வரவில்லை, சில நல்லவர்கள் இருந்தாலும் நிறையை மோசடிக் கும்பலும் உள்ளது!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 14, 2013 1:32 pm

//சில இந்திய டாக்ஸி ஓட்டிகள் பயணிகளை தடம் மாற்றிக் கொண்டு சென்று வழிப்பறி செய்த சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது. (இதில் தமிழன் தான் முன்னணி)//

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu Nov 14, 2013 2:07 pm

டாக்ஸி ஓட்டிகள் பயணிகளை தடம் மாற்றிக் கொண்டு சென்று வழிப்பறி செய்த சம்பவங்களிலிருந்து தப்புவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் வாசகர்கள் பகிர்ந்துகொள்ளலாமே.

அன்பர்களே, தங்களுடைய ஆலோசனைகளை / அனுபவங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 2:54 pm

N.S.Mani wrote:டாக்ஸி ஓட்டிகள் பயணிகளை தடம் மாற்றிக் கொண்டு சென்று வழிப்பறி செய்த சம்பவங்களிலிருந்து தப்புவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் வாசகர்கள் பகிர்ந்துகொள்ளலாமே.

அன்பர்களே, தங்களுடைய ஆலோசனைகளை / அனுபவங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
உறவுகளின் சிந்தனையைத் தூண்டிவிடும் சிறப்பான பணியைச் செய்கிறீர்கள் ஐயா! பாராட்டுக்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 14, 2013 8:13 pm

N.S.Mani wrote:டாக்ஸி ஓட்டிகள் பயணிகளை தடம் மாற்றிக் கொண்டு சென்று வழிப்பறி செய்த சம்பவங்களிலிருந்து தப்புவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் வாசகர்கள் பகிர்ந்துகொள்ளலாமே.

அன்பர்களே, தங்களுடைய ஆலோசனைகளை / அனுபவங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.  
வழிப்பறி பற்றி எனக்கு தெரியலை ஆனால் சரியான வழி காட்ட, எனக்குத்தெரிந்த ஒரே வழி போன்களில் GPS  போட்டுக்க  வேண்டியதுதான் புன்னகைஇது இந்தியாவில்  கூட செய்யலாம் :)Short Cut தான் அது காட்டும்.

அதாவது நாம் அடைய வேண்டிய வழியை சுற்று வழியாக இல்லாமல் காட்டும். நாம் நடுவில் ஒரு ரைட் அல்லது லேபிட் தவறாக திரும்பி விட்டால் மீண்டும் எவ்வாறு செல்லவேண்டும் என்றும் சொல்லும். ஆன் மற்றும் பெண் குரல்களில் சொல்லும் . இதை நாம் செலக்ட் செய்யலாம். நாங்கள் இதை பலமுறை வெளி ஊர்களுக்கு செல்லும் போது பயன் படுத்தி இருக்கோம். ஒரேஒருமுறை டவுன்லோட் செய்து விடலாம் நம் android  போன்களில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Nov 17, 2013 6:10 pm

தொடர்ச்சியும் தொடர்வுகளும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

திரு. சிவா அவர்களின் சமீபத்திய மறுமொழியில் நாம் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அறிவுரையும் சேர்ந்திருப்பது மிவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நன்றி.

நா.செ.மணி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக