புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதியுடன் இலங்கை மந்திரி ஆறுமுகத் தொண்டமான் சந்திப்பு
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.tamilkurinji.com/TN_news_index.php?id=6022
கருணாநிதியுடன் இலங்கை மந்திரி ஆறுமுகத் தொண்டமான் சந்திப்பு
Friday , 30th October 2009 07:58:21 AM
"முகாம்களில்
இப்போது, ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தான் இருக்கின்றனர். அவர்களும் மிக
விரைவில் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர்" என, இலங்கை அரசின் இளைஞர்
மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகத் தொண்டமான் கூறினார்.
சென்னை வந்திருந்த தொண்டமான், நேற்று மாலை, முதல்வர் கருணாநிதியை
அவரது இல்லத்தில் சந்தித்தார். அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த
சந்திப்புக்குப் பிறகு, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே
விடுத்த அழைப்பின் பேரில், 10 எம்.பி.,க்கள் கொண்ட குழுவை, முதல்வர்
அனுப்பி வைத்தார். அவர்கள், இலங்கையில் தமிழர்கள் தற்காலிகமாக தங்க
வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டனர். அவர்கள் வந்து சென்ற பின்,
அங்கு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும், எங்கள் அரசு மேற்கொண்ட
நடவடிக்கைகளையும் அறிக்கையாக முதல்வரிடம் சமர்ப்பிக்க வந்தேன்.
இலங்கை முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் அவதிப்படுவதாக, இங்குள்ள
தலைவர்கள் சொல்லி, பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன். அப்படி எதுவும்
இல்லை. எம்.பி.,க்கள் குழு, இலங்கையில் பயணம் மேற்கொண்ட பின்,
மீள்குடியமர்த்தும் பணி, இரண்டு மடங்கு வேகமாக நடக்கிறது. எம்.பி.,க்களின்
பயணத்தின்போது 24 ஆயிரம் தமிழர்கள், மீள்குடியமர்த்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் சென்ற உடன், 57 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.
இதுவரை மொத்தம் 81 ஆயிரம் தமிழர்கள், மீள்குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இப்போது முகாம்களில், ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தான் உள்ளனர்.
அவர்களும் மிக விரைவில் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர்.
கண்ணிவெடிகளை அகற்றுவது தான், மறுவாழ்வுப் பணிகளில் சுணக்கம் ஏற்படுத்தும்
விஷயம்.
இந்திய அரசு அதிகாரிகள் தான், கண்ணி வெடி அகற்றும் பணியில்,
எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர். எம்.பி.,க்கள் குழு வந்து சென்ற பிறகு,
மேலும் ஒரு குழுவை இந்தியா அனுப்பி உள்ளது. இலங்கைத் தமிழர் நிவாரணப்
பணிகளுக்கு மேலும் 500 கோடி ரூபாய் வழங்கத் தயாராக இருப்பதாக, இந்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்திருந்தார். இதற்கான திட்ட அறிக்கையை
வழங்க, இலங்கை பிரதிநிதிகள் விரைவில் டில்லிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பப்பட்டால், பங்கேற்போம்.
அழைக்கப்படுவது, எங்களுக்கு கவுரவம். இவ்வாறு தொண்டமான் கூறினார்.
தி.மு.க., எம்.பி., கனிமொழி உடனிருந்தார்

- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தொண்டமான் என்ற பெயருக்கே களங்கமாய் இருப்பவர் இந்த ஆறுமுகம், இவருக்கு உண்மையில் 6 இற்கும் அதிகமான முகங்கள் இருக்கிறது.
- சொரூபன்இளையநிலா
- பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009
இருவரும் ஒரு குட்டையல் ஊறிய மட்டைகள் தான் இருவரும் சந்தித்தால் தழிழர்களுக்கு எதுவும் வரப்போவதில்லை. இதே தொண்டமானின் பிரசேசத்தில்த்தான் பெண்களின் விருப்புக்கு மாறாக ஏராளமான சட்டவிரோத கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன அதை முதலில் தடுக்கட்டும் பின்பு கருணாநிதியை சந்திக்கட்டும்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இவர்களுக்கு மன சாட்சியே இல்ல.. இதயம் இல்லாம வாழ முடியும் என்பதுக்கு இவர்கள் தான் உதாரணம்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1