புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 72 of 81 •
Page 72 of 81 • 1 ... 37 ... 71, 72, 73 ... 76 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஒரே நாளில் பெய்த ஒரு மாத மழை : தத்தளிக்கிறது சிட்னி
-
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில்,
நேற்று ஒரே நாளில், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டியதை விட,
அதிகமாக மழை கொட்டி தீர்த்தது.
இதையடுத்து, வெள்ளத்தில் சிட்னி தத்தளிக்கிறது.
பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான ஆஸ்திரேலியாவில்,
மிகப் பெரிய நகரமாக, சிட்னி உள்ளது. இந்த நகரில், நேற்று
காலை துவங்கிய கனமழை, இடைவிடாமல் கொட்டி தீர்த்தது.
இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ததால், மக்களின் இயல்பு
வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. கன மழையால், சிட்னி நகர
சாலைகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர
வாகனங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சிட்னியில், நவம்பர் மாதத்தில், 84 மி.மீ., மழை பெய்வது வழக்கம்,
ஆனால், சிட்னியில், நேற்று ஒரே நாளில், 106 மி.மீ., மழை
பெய்துள்ளது. சிட்னி நகரில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான நிலையத்தின் ஓடுபாதையில் நீர் சூழ்ந்ததால்,
பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள்,
வேறு நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.
'அடுத்த இரண்டு நாட்களுக்கு, கன மழை தொடரும்' என,
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
---------------------------------
தினமலர்

அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்
--
-
வாஷிங்டன் :
அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை
அதிபர் டிரம்ப்,அவரது மனைவி மெலனியா திறந்து
வைத்தனர்.
அமெரிக்கா வழக்கப்படி கிறிஸ்துமஸ் பண்டிகையை
கொண்டாடும்விதமாக, வெள்ளை மாளிகையில்
அதிபரின் சார்பில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரம்
நிறுவப்படும்.
இதன் அடிப்படையில், 96 ஆம் ஆண்டாக இந்த ஆண்டு
பச்சை வண்ண ஒளிவிளக்குகள் நிறைந்த
பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரம்
அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் மரத்தை அதிபர் டிரம்ப், அவரது
மனைவி மெலனியாவும் ஒன்றாக பட்டனை அழுத்தி,
வண்ண விளக்குகளை ஒளிரச் செய்தனர்.
-
-----------------------

கூகுளுக்கு குட்பை சொல்லும் பிரான்ஸ்!
-
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் டிஜிட்டல் காலனியாக
ஆவதைத் தடுக்க பிரான்ஸ் கடுமையாக முயற்சி
செய்து வருகிறது.
பிரஞ்சு நாடாளுமன்றமும், பிரஞ்சு ராணுவ அமைச்சகமும்
இனி கூகுளை தங்கள் வழக்கமான தேடு பொறியாகப்
பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன.
கூகுளுக்கு மாற்றாக, பிரெஞ்சு-ஜெர்மானிய கூட்டு
முயற்சியில் உருவான குவான்ட் (Quant) என்ற தேடல்
பொறியை இனிமேல் பயன்படுத்தப் போகின்றன.
பிரெஞ்சு கம்பெனிகளை சைபர் தாக்குதல்களிலிருந்து
காப்பாற்றுவதற்காக, ஏப்ரல், 2018 லிருந்து இயங்கத்
துவங்கியது குவான்ட்.
'நாங்கள்தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க
வேண்டும்' என்கிறார் பிரெஞ்சு நாடாளுமன்ற சைபர்
பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் இறையாண்மைக்குப்
பொறுப்பாக உள்ள எம்.பியான புளோரியன் பேசெலியர்.
சீனாவில் முழுமையாக அனுமதிக்கப்படாத கூகுளுக்கு
மாற்றாக சில தேடுபொறிகள் ஏற்கனவே உள்ளன.
-
---------------------------------------

பவுண்டு நோட்டில் விஞ்ஞானி உருவம்!
---
இங்கிலாந்தில் பவுண்டு நோட்டுகளை வெளியிடும்
பேங்க் ஆப் இங்கிலாந்து, விரைவில் தனது, 50 பவுண்டு
நோட்டுகளில் ஒரு விஞ்ஞானியின் படத்தை வெளியிட்டு
கவுரவிக்க தீர்மானித்திருக்கிறது.
இதற்கு தகுதியான ஒரு பிரிட்டன் விஞ்ஞானியின் பெயரை
தெரிவிக்குமாறு மக்களிடம் கேட்டிருக்கிறது அந்த வங்கி.
காலமாகிவிட்ட விஞ்ஞானியை மட்டுமே பரிந்துரைக்கும்படி
அது கேட்டுள்ளது. கணினித் துறையின் முன்னோடியும்
பெண் விஞ்ஞானியுமான அடா லவ்லேஸ் முதல் அண்மையில்
காலமான ஸ்டீபன் ஹாக்கிங் வரை பல பெயர்கள்
பரிசீலனையில் உள்ளன.
இங்கிலாந்து வங்கி தனது பவுண்டு நோட்டுகளை
காகிதத்திலிருந்து பாலிமர் தாள்களுக்கு மாற்றவும்
திட்டமிட்டுள்ளது. பாலிமர் நோட்டுகளைப் போல,
கள்ள நோட்டு அடிப்பது கடினம்.
-
------------------------------------
தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இரவு நேரத்தில் திடீரென பச்சை நிறமாக மாறிய
வானம் ”உலகின் இறுதி நாள்” என புரளி
-
-
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று இரவு
நேரத்தில் திடீரென வானம் மயில் பச்சை நிறத்துக்கு
மாறியது.
ஹாலிவுட் படங்களில் வருவதைப்போல காட்சியளித்த
இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் சினிமா
காட்சிகளுடன் ஒப்பிட்டு, வேற்று கிரக வாசிகளின்
வருகையால் தான் இப்படி ஏற்படுகிறது என்ற
புரளியை கிளப்பி விட்டுள்ளனர்.
ஒரு சிலர் இது உலகின் இறுதி நாள் என்று
கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்தநிலையில் ஒரு டிரான்ஸ்பார்பர் வெடித்து
சிதறியதன் விளைவாக ஏற்பட்ட தீயால் தான் வானம்
திடீரென மயில் பச்சை நிறத்துக்கு மாறியதாக போலீஸ்
விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவி பரபரப்பு ஏற்பட்டது.
-
----------------------------------
தினத்தந்தி

- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1287279பழ.முத்துராமலிங்கம் wrote:இனி செவ்வாய் தோஷம் பற்றி என்ன
- Code:
செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்கா
பெரும் முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக
பல்வேறு முயற்சியில் இந்த கிரகத்தை பற்றிய முழு அளவில்
தகவல் எதுவும் கிடைக்காமல் உள்ளது.
செவ்வாய் கிரகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்யும் விதமாக
இன்சைட் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம்
வெற்றிகரமாக கால்பதித்துள்ளது. கால் பதித்ததும்
முதல்படத்தை அனுப்பி வைத்தது.
பேசுவோம்?
அறிவியல் வளர்ச்சி அபாரம்.
போற்றுவோம்.
என்ன தான் அறிவியல் வளர்ச்சி இருந்தாலும் நம்ம மக்களை திருத்தி கொண்டுவருவது என்பது மிக கடினம் . இவ்வாறு எல்லா கிரகத்திலும் ஆராய்ச்சியாளர்கள் சென்று வருவார்களானால் ஜோசியர்களின் கடைகள் பூட்டிவிடும் . அவர்கள் எப்போதும் மக்களை திசைதிருப்பி அவர்களின் வசூல் வேட்டை தொடரத்தான் செய்யும் .
பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதால் கலவரம் வெடித்துள்ளது. இதில், இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கில் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு போட்டியாக ஆளும் கட்சியினரும் வன்முறையில் இறங்கியுள்ளனர். ஜேக்கப் ஜூமா அதிபராக பதவி வகித்தபோது, 'இந்தியர்களுக்கு நாட்டை தாரை வார்த்து விட்டனர்' என, அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கலவரத்தில் இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை ரூ.512 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினர் 4 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடத்தினேன். சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா, டில்லியில் உள்ள தென்னாப்பிரிக்க தூதர் ஜோயலை நேற்று சந்தித்து, கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஜெர்மனியில் கனமழை - பெருவெள்ளம்: பலி 120 ஆக உயர்வு
பெர்லின்: ஜெர்மனி மற்றும் அண்டை நாடுகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் முழ்கியும் கட்டடங்கள் இடிந்து விழுந்தும் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
ஜெர்மனியின் ரைன்லேண்ட்-பலட்டினேட் மாகாணத்தில் வெள்ளம் காரணமாக, நலவாழ்வு மையத்தில் வசித்து வந்த 9 மாற்றுத் திறனாளிகள் உட்பட 50 பேர் பலியனதாக அந்த மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். அண்டை மாகாணமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன மழை காரணமாக ஜெர்மனியில் மட்டும் 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். சாலைகள் சேதமடைந்து உள்ளதாலும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாலும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக 900 வீரர்களை ஜெர்மனி ராணுவம் அனுப்பியுள்ளது.
பெல்ஜியத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 5 பேரைக் காணவில்லை.
இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து பெய்த மழையால் பல ஆறுகள் மற்றும் ஏரிகளின் கரைகள் உடைந்தன. இதன் காரணமாக ஷ்லெதீம், பெக்கிங்கன் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

"இனி செவ்வாய் தோஷம் பற்றி என்ன
பேசுவோம்?
அறிவியல் வளர்ச்சி அபாரம்.
போற்றுவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1287279
என்ன தான் அறிவியல் வளர்ச்சி இருந்தாலும் நம்ம மக்களை திருத்தி கொண்டுவருவது என்பது மிக கடினம் . இவ்வாறு எல்லா கிரகத்திலும் ஆராய்ச்சியாளர்கள் சென்று வருவார்களானால் ஜோசியர்களின் கடைகள் பூட்டிவிடும் . அவர்கள் எப்போதும் மக்களை திசைதிருப்பி அவர்களின் வசூல் வேட்டை தொடரத்தான் செய்யும் ." -

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
சீனாவில் கனமழையால் 25 பேர் பலி: மஞ்சள் நதியில் பெருவெள்ளம்!
சீனாவின் ஜங்ஜோ நகரில் உள்ள ஒரு பாதாள மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த வெள்ள நீர் அங்குள்ள ரயில்களுக்கு உள்ளும் புகுந்தது. இதனால் பயணிகள் 12 பேர் இறந்தனர்.
ரயில் பெட்டிக்குள் இடுப்பளவு நீரில் பயணிகள் நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரயில் பேட்டியின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்தை பயணிகள் தவிர்க்க முயல்வதும் அந்தக் காணொளிகளில் பதிவாகியுள்ளன.
ரயில் பெட்டிக்குள் வெள்ளம் மேலும் அதிகரித்தால் உள்ளே இருப்பவர்கள் நீரில் மூழ்கி இறந்து போக நேரலாம் என்ற அச்சமும் நிலவியது. பல மணி நேர பதற்றம் மற்றும் போராட்டத்துக்கு பின்னர் மீட்புதவிப் பணியாளர்கள் ரயில் பெட்டியின் மேல்புறத்தை உடைத்து உள்ளே சிக்கியிருந்த சுமார் 500 பயணிகளை மீட்டனர்.
மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள நகரமான ஜங்ஜோ வெள்ள ஆபத்து அதிகம் உள்ள மஞ்சள் நதியின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 1.2 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஹெனான் மாகாணத்தில் சமீபத்திய மழை காரணமாக இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆண்டுதோறும் கனமழையால் இங்கு வெள்ளம் உண்டாகும். இந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்று சீன அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் ஜங்ஜோ நகரில் உள்ள ஒரு பாதாள மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த வெள்ள நீர் அங்குள்ள ரயில்களுக்கு உள்ளும் புகுந்தது. இதனால் பயணிகள் 12 பேர் இறந்தனர்.
ரயில் பெட்டிக்குள் இடுப்பளவு நீரில் பயணிகள் நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரயில் பேட்டியின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்தை பயணிகள் தவிர்க்க முயல்வதும் அந்தக் காணொளிகளில் பதிவாகியுள்ளன.
ரயில் பெட்டிக்குள் வெள்ளம் மேலும் அதிகரித்தால் உள்ளே இருப்பவர்கள் நீரில் மூழ்கி இறந்து போக நேரலாம் என்ற அச்சமும் நிலவியது. பல மணி நேர பதற்றம் மற்றும் போராட்டத்துக்கு பின்னர் மீட்புதவிப் பணியாளர்கள் ரயில் பெட்டியின் மேல்புறத்தை உடைத்து உள்ளே சிக்கியிருந்த சுமார் 500 பயணிகளை மீட்டனர்.
மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள நகரமான ஜங்ஜோ வெள்ள ஆபத்து அதிகம் உள்ள மஞ்சள் நதியின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 1.2 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஹெனான் மாகாணத்தில் சமீபத்திய மழை காரணமாக இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆண்டுதோறும் கனமழையால் இங்கு வெள்ளம் உண்டாகும். இந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்று சீன அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 72 of 81 • 1 ... 37 ... 71, 72, 73 ... 76 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 72 of 81