புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
29 Posts - 58%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
14 Posts - 28%
Balaurushya
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
1 Post - 2%
Barushree
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
1 Post - 2%
nahoor
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
1 Post - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
83 Posts - 74%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
4 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Barushree
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

Page 70 of 81 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 75 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 70 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 10, 2018 7:34 am

அடுத்தவவீட்டு கதை நமக்கெதற்கு.....நம்வீட்டுக்கதையை கேளும்>>>>>>>>>>சொல்லும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 10, 2018 7:36 am

இதுபோலத்தான் ஊடகங்கள் வன் முறைகளை படபிடித்து காட்டி அடிக்கடி போட்டு மக்களை வன்முறையை தூண்ட ஊக்கம் கொடுக்கின்றன எனவே வன்முறைகளை குற்ற செயல்களை கண்முன் காட்டாமல் தெரிவிக்காமல் இருப்பதே நல்லதுங்க>>>>

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Nov 10, 2018 8:13 am

சிவனாசான் wrote:இதுபோலத்தான் ஊடகங்கள்   வன் முறைகளை  படபிடித்து  காட்டி  அடிக்கடி போட்டு  மக்களை  வன்முறையை  தூண்ட ஊக்கம்  கொடுக்கின்றன  எனவே வன்முறைகளை குற்ற செயல்களை கண்முன் காட்டாமல்  தெரிவிக்காமல் இருப்பதே நல்லதுங்க>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1285087

உண்மை தான் ஐயா.. நீங்கள் கூறியது ... நாம் எதை அதிகமாக பார்க்கிறோமோ படிக்கின்றோமோ அதை பற்றிய தாக்கங்கள் தான் அதிகமாக இருக்கும் ... ஆனால் இவை எல்லாம் உலகில் நடப்பது என்ன செய்ய ..

ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்(சரியாக ஞாபகம் இல்லை மதன் அவர்கள் எழுதிய மனிதனுக்குள் மிருகம் என்ற நூலாக இருக்கும் ...)... சராசரியாக ஒரு அமெரிக்க குழந்தை கருவில் இருந்து 10 வயதை அடையும் முன்பே பல கொடூரமான சம்பங்களை பார்த்து (தொலைக்காட்சி தொடர், செய்திகள், அங்கே நடக்கும் நிகழ்வுகள்)  வளர்கின்றது... அதன் தாக்கம் வளர்ந்த பின் ஆக்ரோஷமானவர்களாகவும் மனநலனில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்த ஒரு காரணியாக இருக்கின்றது எனவும்..

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84598
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 7:52 am

சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

-
உலகச் செய்திகள்!  - Page 70 201811110646585529_Toll-rises-to-53-dead-from-bomb-blasts-in-Somalias-capital_SECVPF
-
நைரோபி,

சோமாலியா நாட்டின் மொகதிசு நகரில் நட்சத்திர ஓட்டலில்
அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர் வந்து தங்கி செல்வர்.

இந்த நிலையில், ஓட்டலின் வெளியே 4 கார் வெடிகுண்டு
தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலில் 3 வெடிகுண்டு தாக்குதல்கள்
நடந்த பின் காயமடைந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து
வந்தது.

இதனை தொடர்ந்து 4வது வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
17 பேர் படுகாயம் அடைந்தனர் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி உசைன் கூறும்பொழுது,
பலர் தீவிர காயமடைந்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

அரசு அதிகாரிகளை இலக்காக கொண்டு நடந்த இந்த கார் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு அல் ஷபாப் என்ற இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழுவானது பொறுப்பேற்றுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84598
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 13, 2018 6:35 am

ரோட்டில் செல்லும் வாகனங்களை நிறுத்தி இன்ப அதிர்ச்சி தரும்
அபுதாபி போலீசார்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

-
உலகச் செய்திகள்!  - Page 70 Daily_News_Nov_2018__2498132586480
-

அபுதாபி:
அபுதாபியில் குறிப்பிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தும்
ரோந்து போலீசார், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பரிசு
வழங்கி பாராட்டி வருகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில், ரோந்து
செல்லும் போலீசார் அவ்வப்போது குறிப்பிட்ட
சில வாகனங்களை தடுத்து நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகள்
என்னவோ, ஏதோ, அபராதம் விதிக்கப்போகிறார்களோ என்று
பயந்து பார்த்தால், ரோந்து வாகனத்தில் வரும் போலீசார்,
அவர்களுக்கு பரிசு தந்து பாராட்டுகின்றனர்.

அதாவது, பாதுகாப்பாக வாகனங்களை இயக்குபவர்களை
போலீசார் ஊக்குவித்து வருகின்றனர். பாதுகாப்பான பயணத்தை
உறுதி செய்யும் வகையில் அனைத்து நடைமுறைகளையும்
பின்பற்றும் வாகன ஓட்டிகளை இந்த ரோந்து போலீசார் பரிசு
வழங்கி பாராட்டி வருகின்றனர்.

இந்த ரோந்து படையினர், ‘ஹேப்பி பேட்ரோல்’ என்று
அழைக்கப்படுகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் அபுதாபி
காவல்துறையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

போக்குவரத்து போலீசார் என்றால், வாகன ஓட்டிகளுக்கு
அபராதம் விதித்து, அவர்களை மிரட்டுவது போன்றவை மட்டும்
பணியல்ல.

நன்றாக ஓட்டுபவர்களை பாராட்டுவதும் கூட ஒரு வகையில்
சிறப்பான நடவடிக்கைதான் என்கின்றனர் போலீசார்.
வாகனங்களுக்கு இடையே சரியான இடைவெளி, சீட் பெல்ட்
அணிந்திருப்பது, சாலைகளில் திரும்பும்போது சமிக்ஜை
எழுப்புவது, சரியான வேகத்தில் வாகனங்களை இயக்குவது
உள்ளிட்டவற்றை பின்பற்றுவோர் சரியான ஓட்டுனராக ரோந்து
போலீசாரால் அடையாளம் காணப்படுகின்றனர்.

அதுபோன்ற ஓட்டுனர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக அபுதாபியில் வசிக்கும் இந்தியரான தீபக்
கூறுகையில்

, “எனது காரை நிறுத்திய போலீஸ் அதிகாரி, பாதுகாப்பாக
வாகனத்தை ஓட்டுவதற்கு நீங்கள் ஒரு உதாரணம் என கூறிய
போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னை பாராட்டி
எனக்கு சான்றிதழ் வழங்கினார்கள்” என்றார்.
-
-----------------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84598
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 13, 2018 6:58 am

* வங்காளதேசத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ந் தேதி பொது தேர்தல்
நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

-
-----------------------

* ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ராபெரி
பழங்களுக்குள் ஊசியிருப்பது கடந்த செப்டம்பர் மாதம்
கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்தன.
இது குறித்து நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட விசாரணையில்
50 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு
10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
-
-----------------------------------

* அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை
தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது அவர் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி
கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து நீதியின்
முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
---------------------------------------

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3 இடங்களில்
பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு
வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

இதற்கிடையில் கட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்த 6 பேரின்
உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் காட்டுத்தீயால்
பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து இருக்கிறது.
-
---------------------------------------

* எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு தெற்கே சக்காரா
என்ற இடத்தில் பிரமிட் அருகே ஒரு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 12-க்கும் மேற்பட்ட
பூனைகளின் மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
-
---------------------------------------------
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 13, 2018 7:45 am

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவனாசான் wrote:இதுபோலத்தான் ஊடகங்கள்   வன் முறைகளை  படபிடித்து  காட்டி  அடிக்கடி போட்டு  மக்களை  வன்முறையை  தூண்ட ஊக்கம்  கொடுக்கின்றன  எனவே வன்முறைகளை குற்ற செயல்களை கண்முன் காட்டாமல்  தெரிவிக்காமல் இருப்பதே நல்லதுங்க>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1285087

உண்மை தான் ஐயா.. நீங்கள் கூறியது ... நாம் எதை அதிகமாக பார்க்கிறோமோ படிக்கின்றோமோ அதை பற்றிய தாக்கங்கள் தான் அதிகமாக இருக்கும் ... ஆனால் இவை எல்லாம் உலகில் நடப்பது என்ன செய்ய ..

ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்(சரியாக ஞாபகம் இல்லை மதன் அவர்கள் எழுதிய மனிதனுக்குள் மிருகம் என்ற நூலாக இருக்கும் ...)... சராசரியாக ஒரு அமெரிக்க குழந்தை கருவில் இருந்து 10 வயதை அடையும் முன்பே பல கொடூரமான சம்பங்களை பார்த்து (தொலைக்காட்சி தொடர், செய்திகள், அங்கே நடக்கும் நிகழ்வுகள்)  வளர்கின்றது... அதன் தாக்கம் வளர்ந்த பின் ஆக்ரோஷமானவர்களாகவும் மனநலனில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்த ஒரு காரணியாக இருக்கின்றது எனவும்..
மேற்கோள் செய்த பதிவு: 1285091
நிச்சயமாக வன்முறை காட்சிகள்
மேலும் மேலும் வன்முறையை தூண்ட கூடும். மேலும் நேரடி ஒளிபரப்பு குற்றவாளிகள் சுதாரித்துக் கொள்ளக் கூடும்.
இது பாம்பே வன்முறை தாக்குதலின் நடந்தது.
நன்றி ரமேஷ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84598
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 13, 2018 4:35 pm

ஏமன் போர் - பலி 149 ஆக உயர்வு
-
சானா:
ஏமனில் நடந்து வரும் போர் காரணமாக நேற்று
149 பேர் பலியாகியுள்ளனர்.

ஏமன் நாட்டின் வடக்குப்பகுதியில் அல்கொய்தாவினரும்,
தெற்கே ஈரான் ஆதரவு பெற்றஹூதி புரட்சி படையினரும்
அதிபருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்,.

இந்நிலையில் நேற்று ஏமனின் மிகப்பெரிய நகரங்களில்
ஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா
கடந்த 4 ஆண்டுகளாக புரட்சியாளர்கள் வசம் இருக்கிறது.

இந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்க அதிபர் ஆதரவு
படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த சண்டையில் கடைசியாக கிடைத்த தகவலின்படி
110 கிளர்ச்சியாளர்கள், அதிபர் ஆதரவு படையினர் 32 பேர்
மற்றும் அப்பாவி மக்கள் 7 பேர் என 149 பேர் இந்த போரில்
பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியுள்ளது.
-
-----------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 14, 2018 12:18 pm

உயிர் இழப்பு வருத்தமளிக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84598
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 17, 2018 6:25 am

சி.என்.என்., நிருபருக்கு அனுமதி

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பத்திரிகையாளர்
கூட்டத்தில் விவாதம் செய்ததால், வெளியேற்றப்பட்ட,
சி.என்.என்., பத்திரிகை நிருபர் ஜிம் அகோஸ்டா, வெள்ளை
மாளிகையில் நடக்கும் நிருபர் கூட்டங்களில் பங்கேற்க,
அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்துள்ளது.
-
------------------------
தினமலர்

Sponsored content

PostSponsored content

Page 70 of 81 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 75 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக