புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
44 Posts - 41%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
3 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
3 Posts - 3%
Saravananj
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
2 Posts - 2%
Barushree
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
21 Posts - 5%
prajai
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 44 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

Page 44 of 81 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 62 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 44 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 12:35 am

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி முதல் முறையாக இந்தியா வருகிறார்

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி மோஷே யாலோன் இந்த மாத இறுதியில் முதல் முறையாக இந்தியா வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வந்த தகவலின் படி, பாதுகாப்பு மந்திரி மோஷே யாலோன் இந்திய அதிகாரிகளைச் சந்தித்து இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேச உள்ளார். மேலும் பெங்களூர் ஏர் ஷோ விலும் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இஸ்ரேல் சென்றபோது இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கேற்பது குறித்து விருப்பம் தெரிவித்த மோஷே யாலோன், அதுகுறித்து இந்திய வருகையின் போது பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா அதிகளவில் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இஸ்ரேல் இரண்டாவது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

உலகச் செய்திகள்!  - Page 44 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 12:37 am

ஈராக் மீது ஜோர்டான் விமான தாக்குதல்: 55 ஐ.எஸ். தீவிரவாதிகள் சாவு

சிரியாவில் சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட ஜோர்டான் விமானி உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஐ.எஸ். அமைப்பின் மீது கடும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான போர் தொடங்குவதாக ராயல் கோர்ட்டில் நேற்று ஜோர்டான் மன்னர் அறிக்கை வெளியிட்டார். அதில், விமானி கொலைக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

அவரது அறிக்கை வெளியான சில மணி நேரத்திற்குள் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மொசூல் நகரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ஜோர்டான் விமானத் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் நைன் வேயின் இளவரசன் என்று அழைக்கப்படும் ஐ.எஸ். அமைப்பின் கமாண்டர் உட்பட 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

உலகச் செய்திகள்!  - Page 44 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 9:45 pm

எகிப்தில் குண்டு மழை 27 தீவிரவாதிகள் பலி

எகிப்து நாட்டில் சினாய் தீபகற்ப பகுதியில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவான தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

எகிப்து அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். கடந்த மாதம் இவர்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி பாதுகாப்பு படையினர் 30 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் இவர்களை குறிவைத்து சினாய் தீபகற்ப பகுதியில் எகிப்து ராணுவம், ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டு மழை பொழிந்தது.

இதில் 27 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.சமீபத்தில் எகிப்து ராணுவம் நடத்திய மிகப்பெரிய வான்தாக்குதல் இதுதான் என தகவல்கள் கூறுகின்றன.

உலகச் செய்திகள்!  - Page 44 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 9:53 pm

100 பெண்களை கற்பழித்தவர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே உள்ள சிபா பகுதியை சேர்ந்தவர் கிதேயுகி நோகுச்சி. 54 வயதான இவர் மருத்துவ ஆய்வு செய்வதாக கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்ததற்காக தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால் இவர் எவ்வித மருத்துவ பயிற்சியும் பெறாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தூங்கும் போது ரத்த அழுத்தத்தை ஆய்வு செய்வதாக’ கூறி இவர் பெண்களை அழைப்பார். அதற்கு உடன்படும் பெண்களை ஓட்டல்களுக்கோ அல்லது விடுதிகளுக்கோ அழைத்து செல்வார். அங்கு அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை கற்பழிப்பார்.

அந்த கொடூர செயலை வீடியோ படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதுடன், ஆபாச திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு விற்பனையும் செய்து வந்துள்ளார். இதன் மூலம் 85 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.51 லட்சம்) வரை நோகுச்சி வருமானம் ஈட்டியுள்ளார்.

இந்த காமக் கொடூரனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவனால் சீரழிக்கப்பட்ட 39 பெண்களையும் போலீசார் இதுவரை அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 13 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். நோகுச்சியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

உலகச் செய்திகள்!  - Page 44 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 9:54 pm

ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்; வான்வெளி தாக்குதலை துவங்கியது ஜோர்டான்

ஜோர்டானை சேர்ந்த விமானியை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவத்திற்கு பிறகு ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ஜோர்டான் ராணுவம்.

அமெரிக்க கூட்டு ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத நிலைகளின் மீது விமான தாக்குதலை நடத்தி வருகிறது. அதே போல், ஈராக்கிலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம்கள், ஆயுத கிடங்குகள் மீது 10-க்கும் மேற்பட்ட ஜோர்டான் பைட்டர் ஜெட் விமானங்கள் நேற்று குண்டு மழை பொழிந்தன.

ஜோர்டான் ராணுவம் ஏவுகணை மற்றும் லாஞ்சர்களில் திரைப்பட பாணியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சவால் விடும் வகையில் மிரட்டல் வாசகங்களையும் எழுதியிருந்தனர். அந்நாட்டு தொலைக்காட்சிகளில் 'இது வெறும் ஆரம்பம் தான். ஜோர்டானியர்கள் யார்? என்பதை இனி உங்களுக்கு காட்டுகிறோம்' என மிலிட்டரி ஸ்டேட்மண்ட்களையும் ஒளிபரப்பினர். ஈராக், சிரியா மட்டுமல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை நாம் அழிக்க வேண்டும் என ஜோர்டான் ராணுவம் பகிரங்கமாகவே உறுதி பூண்டுள்ளது.

உலகச் செய்திகள்!  - Page 44 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Feb 06, 2015 10:13 pm

சிவா wrote:ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்; வான்வெளி தாக்குதலை துவங்கியது ஜோர்டான்

ஜோர்டானை சேர்ந்த விமானியை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவத்திற்கு பிறகு ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ஜோர்டான் ராணுவம்.

அமெரிக்க கூட்டு ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத நிலைகளின் மீது விமான தாக்குதலை நடத்தி வருகிறது. அதே போல், ஈராக்கிலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம்கள், ஆயுத கிடங்குகள் மீது 10-க்கும் மேற்பட்ட ஜோர்டான் பைட்டர் ஜெட் விமானங்கள் நேற்று குண்டு மழை பொழிந்தன.

ஜோர்டான் ராணுவம் ஏவுகணை மற்றும் லாஞ்சர்களில் திரைப்பட பாணியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சவால் விடும் வகையில் மிரட்டல் வாசகங்களையும் எழுதியிருந்தனர். அந்நாட்டு தொலைக்காட்சிகளில் 'இது வெறும் ஆரம்பம் தான். ஜோர்டானியர்கள் யார்? என்பதை இனி உங்களுக்கு காட்டுகிறோம்' என மிலிட்டரி ஸ்டேட்மண்ட்களையும் ஒளிபரப்பினர். ஈராக், சிரியா மட்டுமல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை நாம் அழிக்க வேண்டும் என ஜோர்டான் ராணுவம் பகிரங்கமாகவே உறுதி பூண்டுள்ளது.

ஆமாம் தல ஜோர்டான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கிறார்கள் என்று செய்தி தாள்களில் வருகிறது , நம்ம @sajeevjino வந்தால் இன்னும் மேலதிக தகவல் கிடைக்குமென நம்புகிறேன்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Feb 06, 2015 10:54 pm

ராஜா wrote:

ஆமாம் தல ஜோர்டான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கிறார்கள் என்று செய்தி தாள்களில் வருகிறது , நம்ம @sajeevjino வந்தால் இன்னும் மேலதிக தகவல் கிடைக்குமென நம்புகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1119388

என்னை பொறுத்தவரை எல்லோருமே சுயநலவாதிகள் அதனால் தான் ISIS விஷயத்தை அதிகமாக எழுத முயலவில்லை,

ஜோர்டான் நாட்டின் விமானி ஏன் அவ்வளவு தாழ்வாக இராக்கில் பறந்தார் என்பது கேள்விக்குறி.?
ஜோர்டான் மட்டும் ISIS  உடன் பேச்சுவார்த்தை நடத்தி விமானியை விடுதலை செய்ய முற்பட்டது. ஏன் அதை ஜப்பானிய மற்றும் ஆங்கில நாட்டினருக்கும் செய்ய அது முற்படவில்லை. தற்போதைய கணக்குப் படி சுமார் 100க்கும் மேல் ISIS  தீவிரவாதிகள் ஜோர்டான் நாட்டின் சிறைகளில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஜோர்டான் கொல்ல வேண்டும் ஏன் இருவரை மட்டும் தூக்கில் போட்டது.

மனிதனின் மேல் உள்ள அக்கறையால் தான் isis  மீது  விமான தாக்குதல் நடத்த ஜோர்டான் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தது. விமானி கைது செய்யப்படும்/கொல்லப்படும் வரை எந்த வித குறிப்பிட தகுந்த தாக்குதலையும் அது செய்ய வில்லை. அதன் பிறகு மட்டும் ஒரே நாளில் சுமார் 100 பேருக்கு மேல் கொன்று குவித்துள்ளது. அவர்களுக்கு தெரியும் பாக்தாத் வீழ்ந்தால் அடுத்த இலக்கு ஜோர்டான் தான் என்று இருந்தும் அவர்கள் தீவிரம் காட்டவில்லை.

இருப்பினும் ஒருவரின் தியாகம் தான் தேவை உள்ளது பல தீவிரவாதிகளை ஒழித்துக் கட்ட

எத்தனை நாட்டு விமானங்கள் குண்டுகளை வீசியும் இன்று வரை தினமும் சுமார் 1000 பேர் இசிஸ் ஆல் கொல்லப்படுகிறார்கள்.

இதற்கு தீர்வு  தரைப்படையை களமிறக்குவது தானே தவிர தீவிரமான விமானத் தாக்குதல் அல்ல.

என்றாலும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் இறந்த விமானியின் குடும்பத்திற்கு அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

எனது வாழ்த்துக்கள் இராக்கின் மீது குண்டு மழை பொழியப் போகும் ஜோர்டானிய விமானிகளுக்கு

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 07, 2015 8:37 pm

சிவா wrote:
ராஜபக்சே பதுக்கிய பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவி

கொழும்பு - வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவுகிறது.

இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறீசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். முன்பு இவர் 10 ஆண்டுகள் இலங்கை அதிபராக பதவி வகித்தார். அப்போது இவரும், குடும்பத்தினரும் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.

லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது புகார் கூறப்பட்டது. அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடியை மீட்டு கொண்டு வருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறீசேனா வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது அதற்கான நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார்.

ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்க அவர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். அதற்கு நரேந்திர மோடியின் அரசும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை இந்திய நிதித்துறை அமைச்சகம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இலங்கை நிதித்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1118944

இந்தியர்கள் தான் இந்த விஷயத்தில் கில்லாடிகள் ஆயிற்றே !!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 13, 2015 12:09 am

அமெரிக்காவில் 3 முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொலை - பக்கத்து வீட்டுக்காரர் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் வட கரோலினா பல்கலைக் கழக மாணவர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்பினால் ஏற்பட்ட இழப்பு என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட டியா ஷேடி பராக்கத், அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா, யூசுரின் சகோதரி ரஸான் அபுசல்ஹா ஆகிய மூவரும் சேப்பல் ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த மாணவர்கள். நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

அமெரிக்காவில் பயங்கரம்.. 3 முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொலை- பக்கத்து வீட்டுக்காரர் கைது

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இவர்களது குடியிருப்புக்குள் புகுந்த ஸ்டீபன் ஹிக்ஸ் என்பவர் 3 பேரையும் சுட்டுக் கொன்றார்.

அதன் பின்னர், வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே,ஸ்டீபன் ஹிக்ஸ் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஸ்டீபன் ஹிக்ஸை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் நாத்திகவாதி என்பதும், மதங்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து ஸ்டீபன் கொலை குற்றம் உட்பட மூன்று பிரிவுகளில் கைது செய்யப்பட்டு துர்ஹம் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இது முழுக்க முழுக்க மதத்தின் மீதான வெறுப்பினால் நடைபெற்ற கொலை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

உலகச் செய்திகள்!  - Page 44 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Feb 15, 2015 9:00 am

.

உலகச் செய்திகள்!  - Page 44 15feb-denmark

டென்மார்க் தலைநகரில் ஒரு உணவு விடுதியில் சுதந்திர பேச்சு குறித்த கருத்தரங்கில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் . இருவர் படுகாயமுற்றனர்.

தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் தேடி வருகிறது

மேலும் கொப்பன்ஹேகன் அருகே உள்ள ஒரு யூத ஆலயத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். இரு காவலர்கள் படுகாயமுற்றனர்.

பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க டென்மார்க் காவல் துறை அறிவித்துள்ளது

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 44 of 81 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 62 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக