புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
111 Posts - 71%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
27 Posts - 17%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
3 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
3 Posts - 2%
Barushree
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
1 Post - 1%
sram_1977
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
1 Post - 1%
nahoor
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
165 Posts - 76%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
9 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
1 Post - 0%
nahoor
உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 26 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

Page 26 of 81 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 53 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 26 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 2:21 am

ஈராக்கிலிருந்து 900 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சையது அக்பரூதின்

ஈராக்கில் உள்நாட்டு கலவரம் மூண்டதையடுத்து கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ளனர். சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித் மற்றும் மொசுல் ஆகிய நகரங்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் ஏற்கனவே வந்துவிட்டன.

இந்நிலையில் திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் இந்திய நர்சுகள் 46 பேரை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றதாக கூறப்பட்டது. ஆனால் பாதுகாப்பு கருதியே அவர்கள் மொசுல் நகருக்கு அழைத்து செல்லப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான சையது அக்பரூதின் தற்போது கூறியுள்ளார். செவிலியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும் ஈராக்கில் இருந்து 1500 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் 900 பேர் விரைவில் நாடு திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகச் செய்திகள்!  - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 2:21 am

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

நியூசிலாந்தில் உள்ள கெர்மெடெக் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்திய பெருங்கடலின் கிழக்கு நியூசிலாந்து கடலோர பகுதியில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நள்ளிரவு 1.20 மணிக்கு 20 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கே 29.4 டிகிரியும், மேற்கே 178.2 டிகிரியும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிகிறது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

உலகச் செய்திகள்!  - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:19 pm

திருமணமான இரவே தனது மனைவியை விவாகரத்து செய்த வாலிபர்

சவுதி அரேபியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணமான இரவே தனது மனைவியுடன் பேசி கொண்டிருந்த போது மனைவி முன்னாள் காதலருடன் எடுத்து கொண்ட புகைபபடத்தை பார்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அன்று இரவே மனைவியை விவாகரத்து செய்தார்.

அவர்கள் திருமணத்திற்கு பின் முதல் இரவுக்கு ஒரு ஓட்டல் அறையில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.அப்போது மனைவியின் முன்னாள் காதலர் காதலியிடம் தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காட்டி மிரட்டி உள்ளார். காதலி தனக்கு தற்போது திருமணம் ஆகி விட்டது என்றும் தான் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கப்போவதாகவும் தன்னை விட்டுவிம்படியும் கெஞ்சி உள்ளார். ஆனால் முன்னாள் காதலன் கேடகவில்லை மணமகனிடம் தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைபடத்தை காட்டி உள்ளார். இந்த படங்களை பார்த்து ஆத்திரம் அடைந்த கணவன் மனைவையை உடனடியாக விவாகரத்து செய்தார் என மத போதகர் ஷேக் காஜி பின் அப்துல் அஜீஸ் அல் கூறினார்.

மேலும் மத போதகர் கூறும் போது : இரவு என்னை சந்தித்த மணமகன் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.உண்மையிலேயே அவரவது வாழ்க்கையில் அவருக்கு அது அத்ர்ச்சியாக இருந்தது. மனைவிய காதலனுடன் புகைபடத்தை பார்த்த அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை என கூறினார்.

உலகச் செய்திகள்!  - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:20 pm

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் சரமாரி குண்டு வீச்சு

பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் போராளிகள் குழுவினர், இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். தங்களது அமைப்பை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

தங்கள் மீது பல டஜன் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. அங்குள்ள நெட்வியாட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் நான்கு ஏவுகணைகள் தாக்காமல் தடுக்கப்பட்டன. ஆனால் பீர்ஷேவா நகரில் மேலும் 16 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஏறத்தாழ 40 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலை நடத்தியதாக நாங்கள்தான் நடத்தினோம் என ஹமாஸ் இயக்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

உலகச் செய்திகள்!  - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:20 pm

கவுதமாலா நாட்டில் நிலநடுக்கத்துக்கு 3 பேர் பலி

கவுதமாலா மற்றும் மெக்சிகோ நாடுகளின் எல்லையில் உள்ள சான்மார்கோஸ் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் வீடுகள் அதிர்ந்தன. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி விட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதே பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்கு 48 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

உலகச் செய்திகள்!  - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:59 pm

சிலந்தியை கொல்ல முயன்ற பெண் கைது

அமெரிக்காவில் ஹட்சின்சன் நகரைச் சேர்ந்தவர் கின்னி எம் கிரிப்பித். 34 வயதான இவர், ஒரு குடியிருப்பில், வேறு ஒரு குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது வீட்டு வரவேற்பறையில் துணி குவியல் மீது ஒரு சிலந்தி இருப்பதைப் பார்த்தார். உடனே அந்த சிலந்தியை கொல்வதற்காக சிகரெட் லைட்டரால் அந்த துணி மூட்டைக்கு தீவைத்தார். ஆனால் தீ வேகமாக வீட்டின் பல பகுதிகளுக்கு பரவி விட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தார்கள்.

தீ வைத்ததன் மூலம் பக்கத்து வீட்டுக்காரரை கலவரப்படுத்திவிட்டதாக அந்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த களேபரத்துக்கு மத்தியில் அந்த சிலந்தி என்ன ஆனது என்று தெரியவில்லை.

உலகச் செய்திகள்!  - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:59 pm

சீன இசைக்குழு கின்னஸ் சாதனை

சிங்கப்பூரில் வசிக்கும் சீன இசைக்குழு, ‘‘நமது மக்கள்; நமது இசை 2014’’ என்ற பெயரில் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியது. இதில் ஒரே சமயத்தில் 4,557 இசைக்கலைஞர்கள் பங்கேற்றார்கள். இரண்டு வயது சிறுவன் முதல் 80 வயது முதியவர் வரையிலான இவர்கள் ஆர்வத்துடன் 90 நிமிடம் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இவ்வளவு அதிக அளவிலான கலைஞர்கள் பங்கேற்றது இதுவே முதல் முறை என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது

உலகச் செய்திகள்!  - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 3:35 am

தென்னாப்பிரிக்காவில் இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 80 பேர் காயம்

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரமான டர்பனில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 80 பேர் படுகாயமடைந்தனர்.

டர்பன் அருகே உள்ள பெரியா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் இதுவரை யாரும் பலியாகவில்லை என மீட்பு பணியில் ஈடுபடும் ஈ24 மீட்பு குழு செய்தி தொடர்பாளரான லுயாண்டா மஜிஜா கூறியுள்ளார். அக்குழுவின் மற்றொரு செய்தி தொடர்பாளரான ரஸல் மீரிங் கூறுகையில், இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காயம் அடைந்தவர்கள் யாரும் அபாய கட்டத்தில் இல்லை என்று கூறினார்.

உலகச் செய்திகள்!  - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 3:35 am

காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 10 பேர் பலி-40 பேர் படுகாயம்

பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் போராளிகள் குழுவினர், நேற்று இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தினர். தங்களது அமைப்பை சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் காசா பகுதியிலிருந்து தங்கள் நாட்டை தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணைகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் 4 பொதுமக்கள் உள்பட 10 பேர் பலியானதுடன் 40 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அங்குள்ள இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்த போராளிகள் காரில் வந்து கொண்டிருந்தபோது, நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 5 போராளிகள் பலியானதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு பின்னர் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இஸ்ரேல் கூறியிருப்பதாவது, காசாவில் உள்ள 50 தீவிரவாத நிலைகள், ராக்கெட் லாஞ்ச்சர், சுரங்க வழிகள், ஆயுத தொழிற்சாலை மற்றும் பயிற்சி மையங்கள் மீது இஸ்ரேலின் கடற்படை பீரங்கிகள் மூலமாகவும், வான்வழி மூலமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.

உலகச் செய்திகள்!  - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:50 am

போர் நிறுத்தத்தை நிராகரித்ததால் காஸா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தின் காஸா எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர்.

அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.

இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் கடந்த ஒரு வார காலமாக இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர்.

இந்த பதற்றமான சூழ்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர எகிப்து அரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கமும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்துள்ளது.

இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர், இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் குழுவினருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார். எகிப்து அரசின் முயற்சியை அரபு நாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேலும் போர்நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது.

அதேசமயம், இந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யும் யோசனையை ஹமாஸ் இயக்கம் நிராகரித்து விட்டது. இந்த போர் நிறுத்த முயற்சி தோல்வி அடைந்ததற்கு பின்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் 47 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், இந்த தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதால் மீண்டும் தனது தாக்குதலை தொடங்கியது.

இதற்கிடையில், தொலைக்காட்சியில் தோன்றி பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, வேறு வழியின்றி காஸா மீது மூர்க்கமான தாக்குதல் நடத்த வேண்டியதாகி விட்டதாகவும், தொடர்ந்து போரிடும் முடிவை தேர்ந்தெடுத்த ஹமாஸ் இந்த முடிவுக்கு தக்கதொரு விலையை தர வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

9-வது நாளாக தொடரும் ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் இது வரை 195 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகச் செய்திகள்!  - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 26 of 81 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 53 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக