புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 16 of 81 •
Page 16 of 81 • 1 ... 9 ... 15, 16, 17 ... 48 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சான்பிரான்சிஸ்கோவில் நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த 2 சிறிய ரக விமானங்கள் ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக்கொண்டன. இதில் ஒரு விமானம் கடலில் விழுந்தது. மற்றொரு விமானம் அருகில் இருந்த விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.
கடலில் விழுந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 2 விமானங்களிலும் தலா ஒரு விமானி மட்டுமே இருந்தனர். கடலில் விழுந்த விமானத்தின் விமானி கதி என்ன என்பது தெரியவில்லை.
எகிப்தில் 683 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
எகிப்து நாட்டில் முகமது முர்சியின் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து மின்யா நகரில் அவரது சகோதரத்துவ கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். வன்முறையில் ஏராளமானோர் பலியானார்கள். போலீஸ் அதிகாரிகள் தாக்கபட்டனர் இதில் எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவரான முகமது பாதீக்கும் அவ்வியக்கத்தின் ஆதரவாளர்கள் 700 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தற்போது எகிப்தின் மூத்த மத அதிகாரியான தலைமை முப்தியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எடுக்கின்ற முடிவு ஜூன் மாத பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன் இதே நீதிபதி 529 பேருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டது இதில் 40 பேர் மரண தண்டைனையை மட்டும் உறுதி செய்தார்.

இருவருக்கு புனிதர் பட்டம் : வாடிகனில் பிரமாண்ட விழா
ரோம்: போப் ஜான் பால் மற்றும் போப் 23வது ஜான் ஆகியோருக்கு, வாடிகனில், நேற்று முன்தினம், புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. ஏசுநாதர் காட்டிய வழியில், நன்னெறியில் வாழ்ந்து, அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்ற கிறிஸ்தவ பெரியவர்களுக்கு, புனிதர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
புனிதர் பட்டம் பெற்றவரின் பெயரால் ஆலயம் எழுப்பி, அவரை வழிபட கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், வாழ்நாளின் போதும், இறப்புக்கும் பின்பும் அற்புதங்கள் நிகழ்த்திய முன்னாள் போப் இரண்டாவது ஜான்பால் மற்றும் போப் 23வது ஜான் ஆகியோர், நேற்று முன்தினம், புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். வாடிகன் நகரில் நடந்த பிரமாண்ட விழாவில், போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையின் போது, ஜான்பால் மற்றும் ஜான் ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பதவி விலகிய முன்னாள் போப், பெனிடிக்ட் உட்பட, 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
ஈராக்: வாக்குச்சாவடிகளின் மீது மனித குண்டு தாக்குதல்-57 பேர் பலி
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஈராக்கில் கடந்த ஓராண்டு காலமாக வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இம்மாதம் 30-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீப காலமாக தாக்குதல்களும், அதன் விளைவாக உயிரிழப்புகளும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
சுமார் 2 கோடி மக்கள் வாக்களிக்க உள்ள இந்த தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படையினரும் நேற்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வாக்குச்சாவடிகளின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
மேற்கு பாக்தாத்தில் உள்ள ஒரு வாக்குசாவடியில் நடந்த மனித குண்டு தாக்குதலில் 7 போலீசார் பலியாகினர். பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மீதும் மனித குண்டு தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.
நாட்டின் பிற பகுதிகளில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் மேலும் 15 பேர் பலியாகினர். உச்சகட்டமாக ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியான கனாக்கின் நகரில் நிகழ்ந்த மனித குண்டு தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி பலியாகினர்.
இந்த ஒரு நாள் தாக்குதல் சம்பவங்களில் மட்டும் 57 பேர் பலியாகி, இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், நாளை சராசரி மக்கள் வாக்களிக்கும் போது என்ன அசம்பாவிதம் நேருமோ? என்ற பீதியில் ஈராக் மக்கள் உறைந்துப் போய் உள்ளனர்.

ஆப்கான், வெளிநாட்டு படைகள் கூட்டு தாக்குதல்: பாக். எல்லையில் 60 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவாளர்களான ஹக்கானி தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பக்திகா மாகாணத்தில் ஜிருக் மாவட்டத்தில் ஆப்கான் படைகளை குறிவைத்து ஹக்கானி தீவிரவாதிகள், அவர்களது ஆதரவாளர்கள் என 300 பேர் நேற்று தாக்குதல் நடத்த முற்பட்டனர்.
அவர்களை எதிர்த்து ஆப்கான் ராணுவமும், மேற்கத்திய படைகளும் எதிர் தாக்குதல் நடத்தின.இருதரப்பிலும் பல மணிநேரம் பலத்த சண்டை நடந்தது. இந்த சண்டையில் குறைந்தது 60 தீவிரவாதிகள் பலியாகிவிட்டதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை கூறியது. ஆனால் இந்தச்சண்டை பற்றி நேட்டோ சர்வதேச படை கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

தாவூத் குறித்த மோடி கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசும்போது, நான் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராகிமை இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என கூறியிருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் அளித்துள்ள பதிலில், தாவூத் எங்கு வாழ்ந்து வருகிறார் என்பதை முதலில் மோடி முடிவு செய்யட்டும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால் அது நாடுகளுக்கு இடையேயான அமைதி கோட்பாட்டில் ஸ்திர தன்மையை வலுவிழக்க செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாவூத்திற்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது என கூறுபவர்கள் மற்றும் பாகிஸ்தான் மண்ணில் சோதனை நடத்தப்படும் என கூறுபவர்கள், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படும் அளவிற்கு பலவீனமான நாடு அல்ல பாகிஸ்தான் என்பதை உணர வேண்டும். இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை கேட்டு பொறுத்து கொண்டிருக்கும் நாடு அல்ல பாகிஸ்தான் என்பதனையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கடுமையாக பதிலளித்துள்ளார்.

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுருவின் மூக்கு, காதை வெட்டிய பெற்றோர் கைது
ஆப்கானிஸ்தானில் மதகுரு ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மதகுருவின் மூக்கு மற்றும் காதை வெட்டிவிட்டனர்.
இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களது உரிமைக்காக போராடினர். தலீபான் அரசு 2001 ம் ஆண்டு கவிழ்ந்ததை அடுத்து அமெரிக்கா தலைமையிலான படை அங்கு கால்பதித்ததும் வன்முறைகள் சற்று அடங்கியது. விரைவில் அமெரிக்க படை அங்கிருந்து வெளியேறலாம். இந்நிலையில் பக்லான் மகாணத்தில் உள்ள பக்லான் மர்காசி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு இஸ்லாமிய மதகுருவே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
4 மாதங்களுக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இஸ்லாமிய மதகுரு முல்லாக்கை தங்களது வீட்டுக்கு கடந்த திங்கள் கிழமை அன்று விருந்திற்கு அழைத்துள்ளனர். முல்லாக் விருந்துக்கு சென்றபோது அவரது மூக்கு மற்றும் காதை சிறுமியின் தந்தை அப்துல் காதர் வெட்டிவிட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “வெட்டிய காதை பூனை சாப்பிட்டு இருக்கலாம், எனக்கு அதுபற்றி தெரியாது, ஆனால் நான் வெட்டிய மூக்கு தரையில் கிடந்தது” என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து மாகாண போலீசார் பெற்றோர்களை கைது செய்துள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கையாக சிறுமியின் பெற்றோர்கள் மதகுருவின் கையை கட்டிவிட்டு மூக்கு மற்றும் காதை வெட்டியுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதகுருவோ நான் எந்த ஒரு பாலியல் தொல்லையும் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ளார். அவருக்கு எதிராகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சர்வதேச படைகள் வெளியேறுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ஆபாச வலைத்தளங்களுக்கு மூடுவிழா
வளர்ந்து வரும் நாகரிக உலகில் இணையதளத்தின் பங்கு மகத்தானது. இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பல்வேறு அரிய பெரிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது. ஆனால் இத்தகைய இணையதளத்தில் கேடு விளைவிக்கும் சமாச்சாரங்களும் அடங்கியுள்ளன. அவற்றில் முக்கியமானவை ஆபாச வலைத்தளங்கள்.
இத்தகைய வலைத்தளங்களுக்கு பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன. அந்தவகையில் சீனாவும் தங்கள் நாட்டில் ஆபாச வலைத்தளங்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் அங்கு நூற்றுக்கணக்கான ஆபாச வலைத்தளங்கள் சட்டவிரோதமாக மீண்டும் செயல்பட்டு வருகின்றன.இவற்றை மீண்டும் தடை செய்யும் நோக்கில், வலை துய்மை - 2014 என்ற பெயரில் திட்டம் ஒன்றை சீனா வகுத்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான ஆபாச சமூக வலைத்தளங்களும் மூடப்பட்டன.

பாகிஸ்தானின் ராணுவ பலத்தை சந்தேகிக்க வேண்டாம் : தளபதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ராணுவ பலத்தை யாரும் சந்தேகிக்க வேண்டாம். என அதன் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் தெரிவித்துள்ளார். ராவல் பிண்டியில் நடைபெற்ற தியாகிகள் தினத்தில் இவ்வாறு தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக கடந்தாண்டு பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக பேட்டியளித்தார்.
அப்போது கூறியதாவது: காஷ்மீர் பிரச்னை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரச்னையாக இருந்துவருகிறது. மாநிலத்தில் தியாகிகள் செய்த தியாகங்களை வீண் போக விடமாட்டேன் என கூறினார். பாக் ராணுவம் அமைதியை விரும்புகிறது. அதே நேரத்தில் எந்தவிதமான பிரச்னையையும் சமாளிக்க கூடியது. மேலும் உள்நாட்டை பொறுத்த வரையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை யே நம்புகிறது என கூறினார்.

- Sponsored content
Page 16 of 81 • 1 ... 9 ... 15, 16, 17 ... 48 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 81