புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
108 Posts - 74%
heezulia
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
3 Posts - 2%
Pampu
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
273 Posts - 76%
heezulia
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
8 Posts - 2%
prajai
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கென்யா மலை! Poll_c10கென்யா மலை! Poll_m10கென்யா மலை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கென்யா மலை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 3:13 pm


கென்யா நாட்டில் நைரோபியின் வடகிழக்கே 80 மைல் தொலைவில் கென்யா மலை அமைந்துள்ளது. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் நாடு கென்யா. ஆனாலும் கென்யா மலையைச் சூழ்ந்துள்ள பகுதியில் எப்போதும் பனி படர்ந்து பனித்தூள் விழுந்து கொண்டிருக்கும். ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்று கென்யா மலை. அவிந்து போன எரிமலையோடு கூடிய இதன் உயரம் 17,058 அடிகள். கென்யா மலை முடியைச் சுற்றி ஏராளமான மலை முடிகள் உள்ளன. இவற்றின் உச்சியிலிருந்து ஏராளமான பனிக்கட்டி ஆறுகள் (கிளேஸியர்) உருவாகின்றன. இவற்றில் மிகப்பெரியவை கிரகரி, லூயி. ஒவ்வொன்றும் ஒரு மைல் நீளமுள்ளவை.

இவற்றின் உயர்ந்த பள்ளத்தாக்குகளில் சில ஏரிகளும் உண்டு. ஏராளமான ஓடைகளுக்கு இந்த ஏரிகள் நீர் வழங்குகின்றன. கென்யா மலையின் மிகப் பெரிய ஏரி ஹானஸ் ஏரி.

கம்பீரமான இம்மலைமுடியை எட்டிப் பிடிக்கப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் வெற்றி கண்டவர் 1899-ல் ஜே.ஜே.மாகிண்டர்.

கென்யா மலையின் தாழ்வான சரிவுகள், அடர்ந்த காடுகளால் மூடப்பட்டிருக்கும். இக்காடுகள் 7 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் காணப்படுகின்றன. இங்குள்ள மரங்கள் முக்கியமாக ஜுனிபர் மற்றும் ஏராளமான மூங்கில்கள். காண்டா மிருகம், சிங்கம், யானை, பாபூன் போன்ற காட்டு மிருகங்களும் ஏராளம். இக்கானகத்தில் விசேஷமான ஒரு ஓட்டல் உண்டு. "ட்ரீ டாப்ஸ்' என்று பெயர். மரக்கிளைகளில் மீதாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ஓட்டல். கிளைகளின் உச்சாணியில் அமர்ந்தபடி காட்டு விலங்குகளை இயற்கைச் சூழலில் கண்டு ரசிக்கலாம்.

சிறுவர் மலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 11, 2013 3:16 pm

மிகவும் நல்ல செய்தி..நன்றி சிவா கென்யா மலை! 1571444738 
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 3:18 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்ல செய்தி..நன்றி சிவா கென்யா மலை! 1571444738 
அன்பு வரவேற்புக்கள் அண்ணா!

நலமா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக