புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயில் தேசியப்பறவையானது எப்படி?
Page 1 of 1 •
டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.
அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் "நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில் ட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.
ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும் ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் தோகை மயில், புராணம், இலக்கியம் என அனைத்திலுமே சிறப்பிடம் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையில் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தனர். அதிலிருந்து மயில் தேசியப்பறவை என்று அறிவிக்கப்பட்டது.
-ஆர். பிரபா, திருநெல்வேலி.
- KINGUMARபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
தகவலுக்கு நன்றி
இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.
இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
தகவலுக்கு நன்றி திரு அய்யாசாமி!ayyasamy ram wrote:இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.
இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகக் கிராமங்களில் தற்பொழுது மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெற்பயிர்களை நாசம் செய்திறது என்று விஷம் வைத்துக் கொள்கிறார்கள். இறைச்சிக்காகவும் அதிகம் மயில்களைக் கொல்கிறார்கள்.
தகவலுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தெரிந்துகொண்டேன் தகவலுக்கு நன்றி அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இல்லை சிவா, கிழே உள்ள விவரத்தை பாருங்கள் 'அம்பராத்தூணி' என்கிற தளத்தில் பார்த்தேன்சிவா wrote:தகவலுக்கு நன்றி திரு அய்யாசாமி!ayyasamy ram wrote:இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.
இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகக் கிராமங்களில் தற்பொழுது மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெற்பயிர்களை நாசம் செய்திறது என்று விஷம் வைத்துக் கொள்கிறார்கள். இறைச்சிக்காகவும் அதிகம் மயில்களைக் கொல்கிறார்கள்.
//மயில்களுக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். கோழி வளர்ப்பதுபோல மயில்களைப்பண்ணை வைத்து வளர்க்கமுடியும். ஆனால், மயிலின் உடலில் தசையில்லை. காகம் போல வற்றல் உடம்பு மயிலுக்கு. கறிக்கோழிபோல கறிமயிலை யாரும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏன்னெறால் மயிலின் கறி அத்தனை ருசியில்லை என்று கேள்வி. முட்டையும் ஏக நாற்றமாம். (தம்மாத்துண்டு மாமிசம் தான் மயிலின் உடம்பில் இருக்கிறது என்றாலும் மயிலின் மாமிசம் கெட்டுப்போகாதத் தனமை உடையதாய் உள்ளதாம். எனவே, மயிலை, சிரஞ்சீவித்தன்மையின் சின்னமாகவும் கொள்ளுகின்றனர்.) ஆக, பொருளாதார ரீதியாக மயில்பண்ணைகள் இலாபம் தராது. ஆனால் மயில் பண்ணைகளால் வேறு இலாபம் கிடைக்கும்.//
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனால் நாங்க 90 களில் 'மயில் இறகு விசிறிகள்' வைத்திருந்தோம் ராம் ஆக்ராவில் ரோடில் வாங்கினோம்ayyasamy ram wrote:இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.
இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பொருளாதார ரீதியாக இலாபம் இல்லையென்றாலும் ஓசியில் கிடைக்கும் இதன் இறைச்சியை டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் விட்டுவிடுவார்களா என்ன?krishnaamma wrote:
இல்லை சிவா, கிழே உள்ள விவரத்தை பாருங்கள் 'அம்பராத்தூணி' என்கிற தளத்தில் பார்த்தேன்
//மயில்களுக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். கோழி வளர்ப்பதுபோல மயில்களைப்பண்ணை வைத்து வளர்க்கமுடியும். ஆனால், மயிலின் உடலில் தசையில்லை. காகம் போல வற்றல் உடம்பு மயிலுக்கு. கறிக்கோழிபோல கறிமயிலை யாரும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏன்னெறால் மயிலின் கறி அத்தனை ருசியில்லை என்று கேள்வி. முட்டையும் ஏக நாற்றமாம். (தம்மாத்துண்டு மாமிசம் தான் மயிலின் உடம்பில் இருக்கிறது என்றாலும் மயிலின் மாமிசம் கெட்டுப்போகாதத் தனமை உடையதாய் உள்ளதாம். எனவே, மயிலை, சிரஞ்சீவித்தன்மையின் சின்னமாகவும் கொள்ளுகின்றனர்.) ஆக, பொருளாதார ரீதியாக மயில்பண்ணைகள் இலாபம் தராது. ஆனால் மயில் பண்ணைகளால் வேறு இலாபம் கிடைக்கும்.//
மயில் வேட்டை கும்பல் பிடிபட்டது கிலோ ரூ.700க்கு இறைச்சி விற்ற கொடுமை - இதுவும் செய்திதானே!
இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹோ...........அப்படியா, பாவம் மயில்கள்சிவா wrote:பொருளாதார ரீதியாக இலாபம் இல்லையென்றாலும் ஓசியில் கிடைக்கும் இதன் இறைச்சியை டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் விட்டுவிடுவார்களா என்ன?krishnaamma wrote:
இல்லை சிவா, கிழே உள்ள விவரத்தை பாருங்கள் 'அம்பராத்தூணி' என்கிற தளத்தில் பார்த்தேன்
//மயில்களுக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். கோழி வளர்ப்பதுபோல மயில்களைப்பண்ணை வைத்து வளர்க்கமுடியும். ஆனால், மயிலின் உடலில் தசையில்லை. காகம் போல வற்றல் உடம்பு மயிலுக்கு. கறிக்கோழிபோல கறிமயிலை யாரும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏன்னெறால் மயிலின் கறி அத்தனை ருசியில்லை என்று கேள்வி. முட்டையும் ஏக நாற்றமாம். (தம்மாத்துண்டு மாமிசம் தான் மயிலின் உடம்பில் இருக்கிறது என்றாலும் மயிலின் மாமிசம் கெட்டுப்போகாதத் தனமை உடையதாய் உள்ளதாம். எனவே, மயிலை, சிரஞ்சீவித்தன்மையின் சின்னமாகவும் கொள்ளுகின்றனர்.) ஆக, பொருளாதார ரீதியாக மயில்பண்ணைகள் இலாபம் தராது. ஆனால் மயில் பண்ணைகளால் வேறு இலாபம் கிடைக்கும்.//
மயில் வேட்டை கும்பல் பிடிபட்டது கிலோ ரூ.700க்கு இறைச்சி விற்ற கொடுமை - இதுவும் செய்திதானே!
இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1