புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_c10மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_m10மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya
மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_c10மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_m10மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_c10மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_m10மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_c10மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_m10மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_c10மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_m10மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Nov 11, 2013 4:17 pm

வாஷிங்டன், நவ.11 - இந்திய பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது என்று வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குஜராத் கலவரத்தை தொடர்ந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர் கூறியது:

விசா விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன. அது ஒரு பிரச்சினையே இல்லை. நரேந்திர மோடி விசா வேண்டி விண்ணப்பித்தால் அதை நாங்கள் பரிசீலிப்போம். இதுவரை அவர் விண்ணப்பம் செய்யவில்லை.பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்பு பாஜக ஆட்சியின்போதே இந்தியாவுடன் அமெரிக்கா மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறது. இந்திய பொதுத் தேர்தலில் ஆட்சி மாறினால்கூட அமெரிக்காவின் உறவு மாறாது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் இப்போதும் எப்போதும் வலுவான உறவு தொடரும்.

இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது. இந்தியத் தலைமையில் யார் இருந்தாலும் அவர்களோடு அமெரிக்காவின் உறவு நீடிக்கும் என்று அந்த அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்தார் வெள்ளை மாளிகையின் பல்வேறு மூத்த அதிகாரிகளும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் தொடர்பில் உள்ளோம் என்று கூறியது நினைவுகூரத்தக்கது
thinapoomi

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 11, 2013 5:47 pm

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா...
-
பெருமை கொள்வோம்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக