புதிய பதிவுகள்
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:36

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:35

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:34

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:34

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:19

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:45

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:35

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:14

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:08

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 17:32

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:15

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 15:38

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 15:35

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 15:34

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 15:32

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 15:31

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 15:30

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 15:27

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 15:25

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 12:42

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 12:41

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 21:33

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 21:22

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat 3 Aug 2024 - 19:34

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 3 Aug 2024 - 19:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 3 Aug 2024 - 19:01

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 3 Aug 2024 - 18:23

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 18:10

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 3 Aug 2024 - 18:05

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 17:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat 3 Aug 2024 - 16:48

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat 3 Aug 2024 - 15:52

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri 2 Aug 2024 - 21:03

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:36

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:31

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 2 Aug 2024 - 14:00

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 22:47

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:46

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:00

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
2 Posts - 25%
prajai
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 13%
Barushree
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 13%
mini
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
4 Posts - 3%
prajai
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
2 Posts - 2%
mini
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
2 Posts - 2%
Rutu
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினையாகிப் போன விருந்தினர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 8 Nov 2013 - 15:39

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக... விருந்தினர்களாக வந்து மண்ணின் ஈரப்பதத்தையும் வளத்தையும் ஒருங்கே அழித்து விடுகின்றன அந்நிய நாட்டு செடிகள். மெதுவே வியாபாரத்துக்கென வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேய அரசு போல் அழகுக்காக என்று கொண்டு வரப்பட்ட ஆபத்துக்கள் இவை. நம் நாட்டுத் தாவர வகைகளை வளர அனுமதிப்பதில்லை. மண்ணின் வளத்தை உறிஞ்சி மலடாக்குகின்றன. அவற்றை பார்க்கலாமா?

* சீமைக்கருவேலம்
தாயகம்: தென் மற்றும் மத்திய அமெரிக்கா.
வறட்சியான மாவட்டங்களில் விறகுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இது. உச்சக்கட்ட வறட்சியையும் தாங்கும். வேர்கள் ஆழமாக ஊடுருவிச் செல்லக் கூடியவை. அதனால் ஆழத்திலுள்ள நீரையும் உறிஞ்சிவிடும். காற்றின் ஈரப்பதத்தை வெகுவாகக் குறைத்து விடும். அதிக அளவு கரியமிலவாயுவை வெளியிடும். இது இருக்கும் இடம் பாலைவனமாய் வறண்டுவிடும். இதன் இலைகளோ, காய்களோ கால்நடைகளுக்கு உணவாவதில்லை. மழையின் அளவைப் பெருமளவு குறைத்து விடும். துரதிஷ்டவசமாக தமிழகம் முழுவதும் சாலைகளில் இரு பக்கங்களிலும் காலியிடங்களிலும் வை ஆக்ரமித்துள்ளன. வேரோடு அழித்து எரிப்பதே இவற்றை அழிக்கும் வழி.

* நெய்வேலி காட்டாமணக்கு:
தாயகம்: தென் அமெரிக்கா
ஆகாயத் தாமரை போன்றே நீர் நிலைகளுக்கருகே வளரும். நீண்ட தண்டுகளையும் ஊதா நிறப் பூக்களையும் கொண்டவை. இவை நீரை உறிஞ்சி நீர் நிலையை வற்றச் செய்து விடும். வறட்சியை உண்டாக்க வல்லன. உள்நாட்டு நீர்த் தாவரங்களை அழித்துவிடும். ஆணி வேரோடு முற்றிலுமாக அடியோடு பிடுங்கி எரிப்பதே இதை அழிக்கும் முறையாகும்.

* யூகலிப்டஸ்
தாயகம்: ஆஸ்திரேலியா
மிகக்குறுகிய காலம் போதும் இது வளர, நிலத்தடி நீருக்கு இதுதான் வில்லன். கிடுகிடுவென நீரை உறிஞ்சி விடும். மருத்துவ குணமுடைய எண்ணெய், காகிதம் இவற்றுக்காகப் பயன்பட்டாலும் இது வளரும் மண் மலடாகிப் போகிறது. நம் நாட்டுத் தாவரங்கள் எதுவுமே இதன் நிழலில் வளர்வதில்லை. இது வளர்ந்த மண் பிறகு பயனற்றதாகி விடும்.

* ஆகாயத்தாமரை
தாயகம்: தென் அமெரிக்கா
இதன் இலைகள் தடித்து பச்சை நிறத்தில் நீரில் மிதக்க வசதியாய் உருண்டிருக்கும். "ஐகோர்னியா' எனும் பெயரில் அழகான நீல வண்ணப் பூக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டவை. இவை அதிக நீர் வேட்கை உடைய தாவரம். ஏற்கெனவே இருந்த நீர்த்தாவரங்களை விரட்டி அழித்து விடும். இவைகளால் நீர்ப் பரப்பினுள் சூரியஒளி புகுதல் மிகவும் கடினமாகிறது. நீர்ப் போக்குவரத்துப் பாதிப்பு. நீர் நிலைகளில் உள்ள பிராணிகளுக்கு ஆக்ஸிஜன் எனும் பிராண வாயு கிடைப்பது கடினமாகிறது. அவை அழிந்து நீர் மாசுடையதாகிறது. இவை உள்ள இடங்கள் கொசுக்கள் தரைக்கு வந்த மேகக் கூட்டம் போல் காணப்படுகின்றன. ஒருவிதை இருந்தாலும் பெருகிவிடும். இவற்றை அடியோடு வாரி வெயிலில் இட்டு உலர்த்தி எரிக்க வேண்டும். அடிக்கடி களை நீக்கம் செய்ய வேண்டும்.

* பார்த்தீனியம்
தாயகம்: வட அமெரிக்கா
கோதுமை இறக்குமதியோடு சேர்ந்து வந்து விட்ட விஷச்செடி. சாலையோரங்கள், காலியிடங்களில் மெல்லிய குத்துச் செடிகளாகக் காணப்படுகின்றன. புல்பூண்டுடன் சேர்ந்து வளர்வதால் வித்தியாசம் தெரியாது. கொத்துக் கொத்தான சிறு வெண்பூக்களை வைத்தே அடையாளம் காண முடியும். நம் கால்நடைகள் இவற்றை நெருங்காது. இதன் மகரந்தப் பொடி சுவாசக் கோளாறுகள், அலர்ஜி, தோல் நோய்கள், கண் நோய்கள் முதலிய பலநோய்களைத் தோற்றுவிக்க வல்லன. பூத்த செடிகளை தகுந்த பாதுகாப்புடன் வேரோடு பிடுங்கி எரித்து அழிக்க வேண்டும்.

* லாண்டானாகேமரா (உணாப்பூ)
தாயகம்: தென் அமெரிக்கா
1930ல் தெரிந்தே அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம். அழகிய சிவப்பு ஆரஞ்சு நிற பூக்கொத்துக்களை உடையது. வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் தன்மை உடையது. ஆனால் மண்ணிலுள்ள சத்துக்களை உறிஞ்சி மண்ணை விரைவில் மலடாக்கும் தன்மையுடையது. காடுகளில் தீ ஏற்பட இவையும் ஒரு காரணம்.

"பசுமைப்புரட்சி வேண்டும். மழை வேண்டும். மரம் நடுங்கள்' என்பதால் மட்டும் வளம் பெருகிவிடாது. நம் தாவரங்களை வளரவிடாமல் தடுக்கும் அந்நியத் தாவரங்களை அழிப்பதன் மூலமே நாம் வளம் பெற முடியும். நம் நாட்டுப் பறவைகளோ கால்நடைகளோ இவற்றின் தேனை, பழங்களை இலைகளை நாடுவதேயில்லை. இதனால் நம்நாட்டு சூழலியல் மண்டலம் பாதிக்கப்படகிறது. ஓர் மரம் நடுவதை விட அளவற்ற உள்நாட்டு இனங்களை அழிக்கும் அந்நிய வினைகளை அழிப்பது முக்கியம்.

உலகின் எந்த நாடாக இருப்பினும் 30% காடுகளாக பல்லுயிர் பெருக்கும் உடையதாக இருக்க வேண்டும். இன்னுமோர் விந்தை! இந்த அந்நியத் தாவரங்கள் உள்ளூர் தாவரங்களைத்தான் அழிக்கின்றனவே தவிர அவை ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்து பெருகி வளர்கின்றன. பகைப்பூச்சிகள் ஏதும் இல்லாததால் தடையின்றி வளர முடிகிறது. இத்தாவரங்களுக்கு ஆக்ஸிஜனும் அதிகம் தேவைப்படுவதால் சுற்றுச் சூழலில் பிராணவாயுவின் அளவு குறைகிறது.

இவைகள் அழிக்கப்பட்ட பின்பு சிறிது வளம் சேர்த்து நம் தேசிய மரங்களை நட்டால் நம் நாடு வளம் பெற்ற நாடாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியனாக இருப்போம். இந்தியத் தாவரங்களை காப்போம்.

- சாமளி, திருச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 8 Nov 2013 - 17:23

பகிர்வுக்கு நன்றி தம்பி...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக