புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இன்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா Poll_c10சென்னையில் இன்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா Poll_m10சென்னையில் இன்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா Poll_c10 
10 Posts - 56%
heezulia

5 Posts - 28%
mohamed nizamudeen

2 Posts - 11%
VENKUSADAS

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இன்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 07, 2013 4:51 pm

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் போட்டி வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னையில் உள்ள ஹயத் ரீஜென்ஸி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

அதை முன்னிட்டு நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டு தொடக்கவுரையாற்றுகிறார். அப்போது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டிராவையும் முதல்வர் தேர்வு செய்கிறார்.

சர்வதேச செஸ் சம்மேளன தலைவர் கிர்சன் இல்யும்னோவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் நாதஸ்வர இன்னிசையும், வீணை காயத்ரி குழுவினரின் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 07, 2013 4:57 pm

ரோடு முழுக்க போலிஷ் பாதுகாப்பு இருக்கு...சே பாவம் அவுங்க வெயில்ல நிக்கிறத பார்த்து பாவமா இருந்துச்சுசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 07, 2013 5:07 pm

ஜாஹீதாபானு wrote:ரோடு முழுக்க போலிஷ் பாதுகாப்பு இருக்கு...சே பாவம் அவுங்க வெயில்ல நிக்கிறத பார்த்து பாவமா இருந்துச்சுசோகம்
போலிஸ் வேலைக்குச் செல்லும் பொழுதே அவர்களுக்கு தெரிந்திருக்கும் வேலை இப்படித்தான் இருக்கும் என்று! அதற்கு உடன்பட்டுத்தானே வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்! அதனால் இதில் வருத்தப்பட ஏதுமில்லை அக்கா!

இவர்களை விடவும் கஷ்டப்படும் மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!

ஏர் பிடிக்கும் உழவன் வெயில் என்று நினைத்தால் எப்படி விவசாயம் நடக்கும்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 07, 2013 5:37 pm

இப்போது கலை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 07, 2013 5:40 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ரோடு முழுக்க போலிஷ் பாதுகாப்பு இருக்கு...சே பாவம் அவுங்க வெயில்ல நிக்கிறத பார்த்து பாவமா இருந்துச்சுசோகம்
போலிஸ் வேலைக்குச் செல்லும் பொழுதே அவர்களுக்கு தெரிந்திருக்கும் வேலை இப்படித்தான் இருக்கும் என்று! அதற்கு உடன்பட்டுத்தானே வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்! அதனால் இதில் வருத்தப்பட ஏதுமில்லை அக்கா!

இவர்களை விடவும் கஷ்டப்படும் மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!

ஏர் பிடிக்கும் உழவன் வெயில் என்று நினைத்தால் எப்படி விவசாயம் நடக்கும்?[/color]

ஆமா தம்பி சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 07, 2013 5:54 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ரோடு முழுக்க போலிஷ் பாதுகாப்பு இருக்கு...சே பாவம் அவுங்க வெயில்ல நிக்கிறத பார்த்து பாவமா இருந்துச்சுசோகம்
போலிஸ் வேலைக்குச் செல்லும் பொழுதே அவர்களுக்கு தெரிந்திருக்கும் வேலை இப்படித்தான் இருக்கும் என்று! அதற்கு உடன்பட்டுத்தானே வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்! அதனால் இதில் வருத்தப்பட ஏதுமில்லை அக்கா!

இவர்களை விடவும் கஷ்டப்படும் மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!

ஏர் பிடிக்கும் உழவன் வெயில் என்று நினைத்தால் எப்படி விவசாயம் நடக்கும்?
 தெரிந்தே வேலையில் சேருகிறார்கள். அரசாங்க perks / அடாவடி perks அதிகம்.
தமிழ் நாட்டில், திரு ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதல் மந்திரியாக இருக்கையில் , அரசாங்க பணியாளர்களுக்கு மேல் நிலை சம்பள மாற்றம் செய்தார். ஆனால் போலிஸ் டிபார்ட்மெண்ட் க்கு எதுவும் செய்யவில்லை. அவருடைய கணிப்பில் ,அவர்கள் ஒரு மாதிரி யாக கருதப்பட்டனர். எவ்வளவு உயர்த்தினாலும் , வேறு விதத்தில் சம்பாதித்து விடுவர் அவர்கள் என்ற நினைப்பாக இருக்கக் கூடும். வேடிக்கை என்னவெனில் இன்றும் இன்றளவும் அவர் கூற்றை உண்மை ஆக்குகின்றனர் போலீஸ்காரர்கள். ஒரு சில உண்மையான / நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.   

போலிஸ் மாத்திரம் இல்லை . VIP களுக்கு Z பிரிவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கு ,அவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் படும்பாடும் பார்க்க பரிதாபம். அவர்களுக்கு அதற்கு தகுந்த ஈடு கிடைக்கிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2013 9:13 am

ஆகாய மார்க்கமாக போகும் வி.ஐ.பிக்கு
சாலைப் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருப்பதாக
விவேக் காமெடி கூட உண்டு...!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக