புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10 
336 Posts - 79%
heezulia
இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10 
8 Posts - 2%
prajai
இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குப் பெயர் பூமியில்லை!


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Oct 28, 2013 11:18 am

இயற்கையை இறைவனென்றான்!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!

இரு கை கூப்பி
இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு
இரங்கற்பா வாசித்தான்!

விதைக்கக் கற்றவன்
விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன்
சுகவாசியானான்!

நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தன் வனப்பை!

விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!

இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!

இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!


          - நிலவை.பார்த்திபன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 28, 2013 11:45 am



இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!


          - நிலவை.பார்த்திபன்
 
உண்மையான வரிகள் சியர்ஸ் இதற்குப் பெயர் பூமியில்லை! 103459460
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 28, 2013 11:58 am

இருக்கை என்பது உட்காரும் ஆசனத்தைக் குறிக்கும்..
-
இரு கை என சொல்வதே சரி...
-
கவதை...இதற்குப் பெயர் பூமியில்லை! 3838410834 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Oct 28, 2013 12:08 pm

ayyasamy ram wrote:இருக்கை என்பது உட்காரும் ஆசனத்தைக் குறிக்கும்..
-
இரு கை என சொல்வதே சரி...
-
கவதை...இதற்குப் பெயர் பூமியில்லை! 3838410834 
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. ஆனால் திருத்த இயலவில்லை.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 28, 2013 3:10 pm

சூப்பருங்க சூப்பருங்க 



அன்புடன் அமிர்தா

இதற்குப் பெயர் பூமியில்லை! Aஇதற்குப் பெயர் பூமியில்லை! Mஇதற்குப் பெயர் பூமியில்லை! Iஇதற்குப் பெயர் பூமியில்லை! Rஇதற்குப் பெயர் பூமியில்லை! Tஇதற்குப் பெயர் பூமியில்லை! Hஇதற்குப் பெயர் பூமியில்லை! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 3:13 pm

இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!
இதற்குப் பெயர் பூமியில்லை! 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 28, 2013 3:17 pm

அருமை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 28, 2013 7:27 pm

ஒவ்வொரு பகுதியும் அருமை
ஏதார்த்தமாக இருந்தாலும் வருத்தப்பட வேண்டிய உண்மைகள்
சூப்பர்
இதற்குப் பெயர் பூமியில்லை! 3838410834  இதற்குப் பெயர் பூமியில்லை! 103459460  சூப்பருங்க 

KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Mon Oct 28, 2013 7:31 pm

விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!



யோசிக்கவேண்டியவை....இதற்குப் பெயர் பூமியில்லை! 3838410834 இதற்குப் பெயர் பூமியில்லை! 3838410834

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:50 pm

கடைசியில் படிக்கவே பயமாக இருக்கு. உலகம் இல்லைன்னா நாம எப்படி வாழுறதாம் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக