புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
First topic message reminder :
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி

- GuestGuest
* பீம சாந்தி 55ஆவது வயது ஆரம்பத்திலும்,
* உக்ரரத சாந்தி 60ஆவது வயது ஆரம்பத்திலும்
* ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி 61ஆவது வயது ஆரம்பத்திலும்
* பீமரத சாந்தி 70ஆவது வயது ஆரம்பத்திலும்
* விஜய ரத சாந்தி 78ஆவது வயது ஆரம்பத்திலும்
* சதாபிஷேகம் 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளிலும்
* ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்த பிறகு ஒரு சுபதினத்திலும்
* ம்ருத்யுஞ்ஜய சாந்தி 85ஆவது முதல் 90க்குள்ளும்
* பூர்ணாபிஷேகம் 100ஆவது வயதில் சுபதினத்திலும் செய்யப்பட வேண்டும்.
(அரவிந்த் சுப்ரமணியன் நூலில் இருந்து)

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1322093T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322092 மிக்க நன்றி ரமணியன் ஐயா, ஒரு பொண்ணு முகத்தை எத்தனை நாளைக்கு தான் பத்துண்டே இருக்கிறது. ஒரு மாற்றம் வேண்டாமா, புதுசு கிடைக்கலேண்ணா என்ன பண்ணுறது, பிள்ளைகள் கிட்ட சொல்லி 75 வயது கல்யாணத்தையை நிறுத்திப் புடுவோம்.மாணிக்கம் நடேசன் wrote:75 வயதில் என்ன கல்யாணம் பண்ணலாம்? எப்படி பண்ணலாம், எனக்கு இன்னும் மூனு வருசம் இருக்கு 75க்கு. அதான் இப்பவே தயாராகிடனும். முக்கியமான கேள்வி, பொண்ணு அதே பொண்ணா இருக்கனுமா, அல்லது புது பொண்ணு பாக்கனுமா?? ரமணியன் ஐயா அவர்களே நீங்க தான் பதில் சரியான சொல்லனும்.
70 வயதிலிருந்து 75 வயதுக்குள் பீமரத சாந்தி என்ற கல்யாணம் செய்துக்கொள்ளலாம். இது உங்கள்/உங்களை சார்ந்தவர்கள் உடல் நலம் /செழிப்பு /தீர்க்காயுள் முதலியவைக்காக செய்யப்படும் சாந்தி.
அதே பொண்ணா இருக்கணுமா என்பது நல்ல கேள்வி.இருப்பதுதான் நலம்.ஆனால் ....ஆனால் ...அதே பெண் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்பது அறிந்துகொள்வதுதான் மிக முக்கியம்.ஒத்துக்கொண்டால் .......ம் ..ம் ...ம் நல்லது.
மனதை தேற்றிக்கொள்ளட்டும்.
ramaniyan
@மாணிக்கம் நடேசன்
- pandy.azhwar@gmail.comGuest
பிறந்த நாள் தெரியவில்லை என்றால் எந்த நாளில் சாந்தி கழிப்பது விபரம் கூறவும் ப்ளீஸ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1327106pandy.azhwar@gmail.com wrote:பிறந்த நாள் தெரியவில்லை என்றால் எந்த நாளில் சாந்தி கழிப்பது விபரம் கூறவும் ப்ளீஸ்
இவர் ..Guest...எப்படி இங்கு கேள்வி கேட்க முடிகிறது?... ஆச்சர்யமாக உள்ளது....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1322095சக்தி18 wrote:* பீம சாந்தி 55ஆவது வயது ஆரம்பத்திலும்,
* உக்ரரத சாந்தி 60ஆவது வயது ஆரம்பத்திலும்
* ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி 61ஆவது வயது ஆரம்பத்திலும்
* பீமரத சாந்தி 70ஆவது வயது ஆரம்பத்திலும்
* விஜய ரத சாந்தி 78ஆவது வயது ஆரம்பத்திலும்
* சதாபிஷேகம் 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளிலும்
* ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்த பிறகு ஒரு சுபதினத்திலும்
* ம்ருத்யுஞ்ஜய சாந்தி 85ஆவது முதல் 90க்குள்ளும்
* பூர்ணாபிஷேகம் 100ஆவது வயதில் சுபதினத்திலும் செய்யப்பட வேண்டும்.
(அரவிந்த் சுப்ரமணியன் நூலில் இருந்து)
சரியான லிஸ்ட் சக்தி ......
அறுபதாம் கல்யாணம் செய்வதென்பது,ஒரு மனிதன்,
தான் இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட கடமைகள்
அனைத்தையும் நிறைவேற்றிய மன நிறைவுக்காகவும்,
இதுநாள்வரையிலும் யாருக்கும் ஏதேனும் தெரிந்தோ,
தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம்
மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாகவும்
அமைகின்றது.
தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையில்
இருந்து விடுபட்டு, இறை வழிபாட்டிலும் ஆன்மிகச் சாதனைகளிலும்
தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும்
பார்க்கப்படுகின்றது.
--
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1327122ayyasamy ram wrote:
அறுபதாம் கல்யாணம் செய்வதென்பது,ஒரு மனிதன்,
தான் இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட கடமைகள்
அனைத்தையும் நிறைவேற்றிய மன நிறைவுக்காகவும்,
இதுநாள்வரையிலும் யாருக்கும் ஏதேனும் தெரிந்தோ,
தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம்
மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாகவும்
அமைகின்றது.
தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையில்
இருந்து விடுபட்டு, இறை வழிபாட்டிலும் ஆன்மிகச் சாதனைகளிலும்
தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும்
பார்க்கப்படுகின்றது.
--
அருமை அண்ணா, அந்தக்காலத்தில் இதற்குப் பிறகு வானப்பிரஸ்தம் போவார்களோ என்னவோ
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1327117krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1327106pandy.azhwar@gmail.com wrote:பிறந்த நாள் தெரியவில்லை என்றால் எந்த நாளில் சாந்தி கழிப்பது விபரம் கூறவும் ப்ளீஸ்
இவர் ..Guest...எப்படி இங்கு கேள்வி கேட்க முடிகிறது?... ஆச்சர்யமாக உள்ளது....
முகப்பில் contact administrator என்று உள்ளது.
அது வழியாக guest உள் வரலாம் என எண்ணுகிறேன்
@krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1327291T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1327117krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1327106pandy.azhwar@gmail.com wrote:பிறந்த நாள் தெரியவில்லை என்றால் எந்த நாளில் சாந்தி கழிப்பது விபரம் கூறவும் ப்ளீஸ்
இவர் ..Guest...எப்படி இங்கு கேள்வி கேட்க முடிகிறது?... ஆச்சர்யமாக உள்ளது....
முகப்பில் contact administrator என்று உள்ளது.
அது வழியாக guest உள் வரலாம் என எண்ணுகிறேன்
@krishnaamma
ஓ...சரி சரி....
- SrimadhubalaGuest
Can 60 th marriage of 2 nd son done within one year of his father's death?
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7