புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
First topic message reminder :
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆங்கில பெப்ரவரி 26, தேதி சஷ்டியப்த பூர்த்தி கொண்டடவேண்டுமா? (தமிழ் வருடம் ) மாதம் /பிறந்த நக்ஷத்திரத்தில் கொண்டாட வேண்டுமா ? கிருஷ்ணம்மா சரியான தகவல் தர வேண்டுகிறேன்.!vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:ஆமாம் விஸ்வா சரியாக சொன்னிர்கள் .vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
நம்முடைய தமிழ் மாதக்கணக்கில் பிறந்த நட்சத்திரம் என்று வருகிதோ அன்று தான் நம் பிறந்ததினமாக கொண்டாடவேண்டும். தேதி சற்று முன்பின்னாக இருக்கலாம். ஆனால் நட்சத்திரம்தான் முக்கியம் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல விவரங்கள் நன்றி !N.S.Mani wrote:அன்பரே!
தங்களுடைய தந்தையின் 60 -ம் ஆண்டு திருமணம் செய்ய இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தோம்.
தாங்களும் தங்கள் சகோதர சகோதரிகளும் அதிக புண்ணியம் செய்துள்ளபடியால் இந்த வைபவ வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறந்த இடம் திருக்கடையூர். என்னுடைய பெற்றோர்களுக்கு என்பதாம் ஆண்டு வைபவமும், எங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமண நிகழ்ச்சியும் அங்குதான் செய்தோம்.
சகலவிதமான ஏற்பாட்டிற்கும் வைபவத்தை சிறப்பாக நடத்துவதற்கும் நாங்கள் கீழே கொடுத்துள்ள குருக்கள் உதவி செய்தார்.
திரு.அமிர்தகடேச குக்ருக்கள், தெற்கு வீதி, திருக்கடையூர் - 609311, தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம்.
தொடர்பு கொள்ள : 04364 287516, 287646. 9443850601
சுமார் 30 பேர்கள் தங்கும் வசதி, சாப்பாட்டு வசதி, மற்றும் ஆலயத்திற்கு தேவையான அனைத்து ஏற்பட்டிற்கும் அவரகளே பொறுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.
தாங்கள் நேரில் ஒருமுறை சென்று பேசி, பார்த்து முடிசெய்வது நலமாக இருக்கும் என்பது எனது கருத்து.
நா.செ.மணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண்டிப்பாக ஜன்ம நக்ஷத்திரம் வரும் நாளில் தான் 60ம் கல்யாணம் பண்ணனும், சாதாரணமாக பிறந்தநாள் அன்று கோவிலில் அர்ச்சனை செய்யக் கூட நக்ஷத்திரம் தான் வேண்டும்.T.N.Balasubramanian wrote:ஆங்கில பெப்ரவரி 26, தேதி சஷ்டியப்த பூர்த்தி கொண்டடவேண்டுமா? (தமிழ் வருடம் ) மாதம் /பிறந்த நக்ஷத்திரத்தில் கொண்டாட வேண்டுமா ? கிருஷ்ணம்மா சரியான தகவல் தர வேண்டுகிறேன்.!vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:ஆமாம் விஸ்வா சரியாக சொன்னிர்கள் .vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன் .
ஆங்கில தேதி இல் கூடாது
ஆங்கில தேதி என்பது ஆபீஸ் களில் தருவதற்கு மற்றும் Happy Birthday wish செய்வதற்கு மட்டும் தான் ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி ஐயா சாஸ்திரிகள் அல்லது வாத்யார்களிடமும் கேட்கலாம் , சொல்வார்கள் கோவில் குருக்கள்கள் மற்றும் பட்டர்கள் கூட சொல்வார்கள்N.S.Mani wrote:நம்முடைய தமிழ் மாதக்கணக்கில் பிறந்த நட்சத்திரம் என்று வருகிதோ அன்று தான் நம் பிறந்ததினமாக கொண்டாடவேண்டும். தேதி சற்று முன்பின்னாக இருக்கலாம். ஆனால் நட்சத்திரம்தான் முக்கியம் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பெப்ரவரி 26 தேதி அன்றுதான் 60 கல்யாணம் கொண்டாடவேண்டுமா என்ற கேள்விக்கு , சரியாக சொன்னீர்கள் விஸ்வா, என்றதால் தான் , என்னுடைய கேள்வியே தவிர வேறு சந்தேகம் எனக்கு கிடையாது.krishnaamma wrote:கண்டிப்பாக ஜன்ம நக்ஷத்திரம் வரும் நாளில் தான் 60ம் கல்யாணம் பண்ணனும், சாதாரணமாக பிறந்தநாள் அன்று கோவிலில் அர்ச்சனை செய்யக் கூட நக்ஷத்திரம் தான் வேண்டும்.T.N.Balasubramanian wrote:ஆங்கில பெப்ரவரி 26, தேதி சஷ்டியப்த பூர்த்தி கொண்டடவேண்டுமா? (தமிழ் வருடம் ) மாதம் /பிறந்த நக்ஷத்திரத்தில் கொண்டாட வேண்டுமா ? கிருஷ்ணம்மா சரியான தகவல் தர வேண்டுகிறேன்.!vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:ஆமாம் விஸ்வா சரியாக சொன்னிர்கள் .vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன் .
ஆங்கில தேதி இல் கூடாது
ஆங்கில தேதி என்பது ஆபீஸ் களில் தருவதற்கு மற்றும் Happy Birthday wish செய்வதற்கு மட்டும் தான் ஐயா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நன்றி ஐயா
கேள்வியை விவாத பொருளுக்கு உட்படுத்தி அதில்
தெளிவான பதிலை ஏற்டுத்தியுள்ளீர்கள்.
மிக்க நன்றி ஐயா
கேள்வியை விவாத பொருளுக்கு உட்படுத்தி அதில்
தெளிவான பதிலை ஏற்டுத்தியுள்ளீர்கள்.
மிக்க நன்றி ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விஸ்வா , உங்களுக்காக, சிறிதே பின்னோக்கி சென்றுள்ளேன்.
26/02/2014 அன்று உங்கள் தகப்பனார் 61 வயதை ஆரம்பிக்க போகின்றார் என்பதால், அவர் பிறந்த தினம் 26/02/1954 என்று அனுமானிக்கிறேன். அன்று விஜய வருடம் மாசி மாதம் அனுஷம் என்கின்ற அனுராதா நக்ஷத்திரம் . 60 ஆண்டு கழிந்து அதே விஜய வருடம் (2014) மாசி மாதம் , அநுஷ நக்ஷத்திரம் 23/02/2014 அன்று வருகிறது. ஹோமம் வளர்த்து கொண்டாடவேண்டும் என்றால் 23/02/2014 அன்றும் , ஆங்கில முறையில் கேக் வெட்டி , மெழுகுவத்தி ஊத வேண்டுமெனில் 26/02/2014.
உங்கள் குடும்ப வாத்யார்/ குருக்கள் அவர்களை மேற்கொண்டு அறிவுரை பெறுங்கள்.
ரமணியன்
26/02/2014 அன்று உங்கள் தகப்பனார் 61 வயதை ஆரம்பிக்க போகின்றார் என்பதால், அவர் பிறந்த தினம் 26/02/1954 என்று அனுமானிக்கிறேன். அன்று விஜய வருடம் மாசி மாதம் அனுஷம் என்கின்ற அனுராதா நக்ஷத்திரம் . 60 ஆண்டு கழிந்து அதே விஜய வருடம் (2014) மாசி மாதம் , அநுஷ நக்ஷத்திரம் 23/02/2014 அன்று வருகிறது. ஹோமம் வளர்த்து கொண்டாடவேண்டும் என்றால் 23/02/2014 அன்றும் , ஆங்கில முறையில் கேக் வெட்டி , மெழுகுவத்தி ஊத வேண்டுமெனில் 26/02/2014.
உங்கள் குடும்ப வாத்யார்/ குருக்கள் அவர்களை மேற்கொண்டு அறிவுரை பெறுங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
எங்களுக்கு ரூ 30,000 செலவு செய்ததாக ஞாபகம் நண்பரே.
வருடம் 2010 மாதம் ஏப்ரல். இதன்னுடன் சென்ற மூன்று ஆண்டுகளின் விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்
வருடம் 2010 மாதம் ஏப்ரல். இதன்னுடன் சென்ற மூன்று ஆண்டுகளின் விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மிக்க நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:விஸ்வா , உங்களுக்காக, சிறிதே பின்னோக்கி சென்றுள்ளேன்.
26/02/2014 அன்று உங்கள் தகப்பனார் 61 வயதை ஆரம்பிக்க போகின்றார் என்பதால், அவர் பிறந்த தினம் 26/02/1954 என்று அனுமானிக்கிறேன். அன்று விஜய வருடம் மாசி மாதம் அனுஷம் என்கின்ற அனுராதா நக்ஷத்திரம் . 60 ஆண்டு கழிந்து அதே விஜய வருடம் (2014) மாசி மாதம் , அநுஷ நக்ஷத்திரம் 23/02/2014 அன்று வருகிறது. ஹோமம் வளர்த்து கொண்டாடவேண்டும் என்றால் 23/02/2014 அன்றும் , ஆங்கில முறையில் கேக் வெட்டி , மெழுகுவத்தி ஊத வேண்டுமெனில் 26/02/2014.
உங்கள் குடும்ப வாத்யார்/ குருக்கள் அவர்களை மேற்கொண்டு அறிவுரை பெறுங்கள்.
ரமணியன்
நீங்கள் கூறியவாறு குருக்களை நேரடியாக பார்த்து பேசி
முடிவு செய்கிறோம் ஐயா
நன்றி ஐயா
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7