புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
First topic message reminder :
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி

நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:பிறந்த தமிழ் வருடம் ,மாதம் , நக்ஷத்திரம் அடுத்த சுற்று வரும்போது சஷ்டியப்தபூர்த்தி செய்யவேண்டும். ஆங்கில மாத கணக்கு பார்த்தால் நக்ஷத்திரம் ஒத்து வராது. குழப்பம் வேண்டாம்.vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன்
உண்மைதான் ஐயா
குழப்பத்தில் தான் இருந்தேன். இப்போது இல்லை,
61 வது வயது ஆரம்பிக்கும் தமிழ் மாத தேதியில் கல்யாணத்தை
நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
நன்றி ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
நல்லது. குழப்பமின்றி நடத்துங்கள். உங்களை பெற்று எடுத்தோருக்கு இதுவும் ஒரு விதத்தில் நீங்கள் காட்டும் நன்றி கடன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இன்னும் 3 மாதங்களுக்கு மேல் இருப்பதால் சிறந்த முறையில் திட்டமிடுங்கள்.நடத்துங்கள்.vishwajee wrote:நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:பிறந்த தமிழ் வருடம் ,மாதம் , நக்ஷத்திரம் அடுத்த சுற்று வரும்போது சஷ்டியப்தபூர்த்தி செய்யவேண்டும். ஆங்கில மாத கணக்கு பார்த்தால் நக்ஷத்திரம் ஒத்து வராது. குழப்பம் வேண்டாம்.vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன்
உண்மைதான் ஐயா
குழப்பத்தில் தான் இருந்தேன். இப்போது இல்லை,
61 வது வயது ஆரம்பிக்கும் தமிழ் மாத தேதியில் கல்யாணத்தை
நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
நன்றி ஐயா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
அன்பரே!
தங்களுடைய தந்தையின் 60 -ம் ஆண்டு திருமணம் செய்ய இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தோம்.
தாங்களும் தங்கள் சகோதர சகோதரிகளும் அதிக புண்ணியம் செய்துள்ளபடியால் இந்த வைபவ வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறந்த இடம் திருக்கடையூர். என்னுடைய பெற்றோர்களுக்கு என்பதாம் ஆண்டு வைபவமும், எங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமண நிகழ்ச்சியும் அங்குதான் செய்தோம்.
சகலவிதமான ஏற்பாட்டிற்கும் வைபவத்தை சிறப்பாக நடத்துவதற்கும் நாங்கள் கீழே கொடுத்துள்ள குருக்கள் உதவி செய்தார்.
திரு.அமிர்தகடேச குக்ருக்கள், தெற்கு வீதி, திருக்கடையூர் - 609311, தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம்.
தொடர்பு கொள்ள : 04364 287516, 287646. 9443850601
சுமார் 30 பேர்கள் தங்கும் வசதி, சாப்பாட்டு வசதி, மற்றும் ஆலயத்திற்கு தேவையான அனைத்து ஏற்பட்டிற்கும் அவரகளே பொறுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.
தாங்கள் நேரில் ஒருமுறை சென்று பேசி, பார்த்து முடிசெய்வது நலமாக இருக்கும் என்பது எனது கருத்து.
நா.செ.மணி

[quote="T.N.Balasubramanian"]
நன்றி ஐயாvishwajee wrote:நல்லது. குழப்பமின்றி நடத்துங்கள். உங்களை பெற்று எடுத்தோருக்கு இதுவும் ஒரு விதத்தில் நீங்கள் காட்டும் நன்றி கடன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இன்னும் 3 மாதங்களுக்கு மேல் இருப்பதால் சிறந்த முறையில் திட்டமிடுங்கள்.நடத்துங்கள்.T.N.Balasubramanian wrote:நன்றி ஐயாvishwajee wrote:[
ரமணியன்
உண்மைதான் ஐயா
குழப்பத்தில் தான் இருந்தேன். இப்போது இல்லை,
61 வது வயது ஆரம்பிக்கும் தமிழ் மாத தேதியில் கல்யாணத்தை
நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
நன்றி ஐயா
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் , 60 முடிந்ததும் 61 ஆரம்பம் போது செய்யணும் குழந்தைகளுக்கு முதல் வருடம் நாம் எப்போ ஆண்டுநிறைவு கொண்டாடறோம் ? ஒரு வருடம் ஆனதும் தானே? அதேபோலத்தான் இதுவும்vishwajee wrote:61வது வயதில்தான் செய்ய வேண்டுமா அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் விஸ்வா சரியாக சொன்னிர்கள் .vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஒரு ரவுண்டு வந்துட்டதால சொல்றேன்னு சொல்லுங்கம்மாkrishnaamma wrote:என்ன சொல்வது இதற்கு என்று தெரியலையே பாலாஜி
ஹா....ஹா.....ஹா.......... அடப்பாவி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சந்தோசம் விஸ்வா ஜமாய்த்து விடுங்கள் , இதை செய்ய உங்களுக்கும் கொடுத்து வைத்திருக்கனும் செய்து கொள்ள ஆவாளுக்கும் குடுத்து வைத்திருக்கனும்vishwajee wrote:நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:பிறந்த தமிழ் வருடம் ,மாதம் , நக்ஷத்திரம் அடுத்த சுற்று வரும்போது சஷ்டியப்தபூர்த்தி செய்யவேண்டும். ஆங்கில மாத கணக்கு பார்த்தால் நக்ஷத்திரம் ஒத்து வராது. குழப்பம் வேண்டாம்.vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன்
உண்மைதான் ஐயா
குழப்பத்தில் தான் இருந்தேன். இப்போது இல்லை,
61 வது வயது ஆரம்பிக்கும் தமிழ் மாத தேதியில் கல்யாணத்தை
நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
நன்றி ஐயா
.
நான் 2 நாளாய் இங்கு வரலை , அது தான் எல்லாத்துக்கும் இன்றே பதில் போடுகிறேன், மன்னிக்கணும்
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
நன்றி நண்பரேN.S.Mani wrote:அன்பரே!
தங்களுடைய தந்தையின் 60 -ம் ஆண்டு திருமணம் செய்ய இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தோம்.
தாங்களும் தங்கள் சகோதர சகோதரிகளும் அதிக புண்ணியம் செய்துள்ளபடியால் இந்த வைபவ வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறந்த இடம் திருக்கடையூர். என்னுடைய பெற்றோர்களுக்கு என்பதாம் ஆண்டு வைபவமும், எங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமண நிகழ்ச்சியும் அங்குதான் செய்தோம்.
சகலவிதமான ஏற்பாட்டிற்கும் வைபவத்தை சிறப்பாக நடத்துவதற்கும் நாங்கள் கீழே கொடுத்துள்ள குருக்கள் உதவி செய்தார்.
திரு.அமிர்தகடேச குக்ருக்கள், தெற்கு வீதி, திருக்கடையூர் - 609311, தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம்.
தொடர்பு கொள்ள : 04364 287516, 287646. 9443850601
சுமார் 30 பேர்கள் தங்கும் வசதி, சாப்பாட்டு வசதி, மற்றும் ஆலயத்திற்கு தேவையான அனைத்து ஏற்பட்டிற்கும் அவரகளே பொறுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.
தாங்கள் நேரில் ஒருமுறை சென்று பேசி, பார்த்து முடிசெய்வது நலமாக இருக்கும் என்பது எனது கருத்து.
நா.செ.மணி
நான் என் அக்கா மற்றும் மாமா அவர்களுடன் டிசம்பரில் நேரில் செல்கிறோம் நண்பா
அங்கு நீங்கள் கொடுத்த குருக்களை தொடர்பு கொள்கிறோம்.
அங்கு எவ்வளவு செலவு ஆகும் நண்பா
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
நன்றி அம்மாkrishnaamma wrote:ஆமாம் விஸ்வா சரியாக சொன்னிர்கள் .vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|