புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
69 Posts - 41%
heezulia
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
320 Posts - 50%
heezulia
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
22 Posts - 3%
prajai
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_m10உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Nov 06, 2013 6:24 pm

உலகில் உள்ள அனைவருக்குமே நிச்சயம் ஒருசில கெட்ட பழக்கங்கள் இருக்கும். கெட்ட பழக்கங்கள் என்றதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பெரிய அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். இங்கு குறிப்பிடப்படும் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சாதாரணமானது தான். மேலும் இத்தகைய பழக்கங்களை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்த பழக்கங்களை தவிர்க்க முடியாது.

ஏனெனில் தற்போ துள்ள வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இத்தகைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கும். உதாரணமாக, தாமதமாக எழுவது, சூயிங்கம் மெல்லுவது, நகங்களை கடிப்பது மற்றும் இது போன்று நிறைய கெட்ட பழக்கங்கள் அனைவரிடமும் உள்ளது.

இத்தகைய செயல் களை மேற்கொள்ளும் போது, பெற்றோர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்தால், அதனை செய்யாதே என்று கண்டிப்பார்கள். ஆகவே பலர் அந்த பழக்கங்களை தவிர்க்க முயற்சிப்பார்கள். இருப்பினும், தவிர்க்க முடியாமல் தவிப்பார்கள். ஆனால் அவ்வாறு மேற்கொள்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.

அது என்ன வென்றால், அத்தகைய பழக்கங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது அந்த மாதிரியான சில நல்ல கெட்டப் பழக்கங்களை பட்டிய லிட்டுள்ளோம். அதைப் படித்து, அத்தகைய பழக்கம் இருந்தால், உடலுக்கு ஆரோக்கியம் தான் என்று நினைத்து சந்தோஷப்படுங்கள்.

நகம் கடிப்பது :

சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் தான் நகம் கடிப்பது. இதை கெட்ட பழக்கம் என்று நினைக்கிறோம். ஆனால் ஆய்வு ஒன்று, நகங்களை கடிப்பது ஒரு நல்ல பழக்கம் என்று சொல்கிறது.

ஏனெனில், நகங்களை கடிக்கும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படுகிறது. எனவே நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு பழக்கமாகும்.

வாயுவை வெளியேற்றுவது :

பொது இடங்களில் எதையும் மனதில் கொள்ளாமல் வாயுவை வெளியேற்றுவது ஒரு சங்கடப்பட வைக்கும் கெட்ட செயலாக இருக்கலாம். ஆனால் வாயு வெளியேறும் போது, அதனை அடக்கி வைக்காமல், வெளியேற்றி விட வேண்டும்.

ஏனெனில் இவ்வாறு வாயுவை வெளியேற்றினால், வயிற்று உப்புசம் வருவதை தவிர்க்கலாம். ஒருவேளை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால், வயிறானது தொல் லையை கொடுத்து, பின் வயிற்றுப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

சொடக்கு எடுப்பது :

சொடக்கு எடுப்பது கெட்ட பழக்கமாக இருக்கலாம். மேலும் இது மூட்டுகளை வலுவிழக்கச் செய்யும் என்று பலர் சொல்வார்கள். அது உண்மையல்ல. ஏனென்றால், சொடக்கு எடுப்பதால், விரல் மூட்டுகள் நன்கு ரிலாக்ஸாவதோடு, விரல்கள் நன்கு செயல்படும்.

துப்புதல் :

அடிக்கடி எச்சில் துப்புவது எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அது ஒரு கெட்ட பழக்கம் என்று சொல்வோம். ஆனால் எச்சில் துப்புதலும் ஒரு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒரு நல்ல பழக்கம் தான். எப்படியெனில், எச்சில் துப்பினால், சுவாசிக்க எளிதாக இருக்கும். அதுமட்டு மல்லாமல், உடற்பயிற்சி செய்யும் போது, வாயில் அதிகப்டியான எச்சிலானது சுரக்கும். அவ்வாறு சுரக்கும் எச்சிலை உடனே துப்பினால், நன்கு நிம்மதியாக சுவாசிக்கலாம்.

படபடப்புடன் இருப்பது :

எப்போதும் படபடப்புடன், அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அந்த பழக்கமும் உடலுக்கு மிகவும் நல்லது. எப்படியெனில், இவ்வாறு படபடப்புடன் இருக் கும் போது, மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி கிடைத்து, மூளை எப்போதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும்.

அதிகமான தூக்கம் :

பெரும்பாலான வீடுகளில், விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் தூங்கும் பழக்கம் இருக்கும். பலர் இத்தகைய பழக்கத்தை ஆரோக்கியமற்ற பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல பழக்கம். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு நீண்ட நேரம் தூங்கினால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.

பெட் காபி மற்றும் காலை உணவு :

சிலருக்கு படுக்கையிலேயே உணவை உண்ணும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கத்தை மிகவும் மோசமான பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பழக்கத்தை மேற்கொண்டால், செரிமான பிரச்சினையில் இருந்து விடுபடலாம். வேண்டுமெனில் முயற்சித்து பாருங்கள்.

உடற்பயிற்சியை தவிர்ப்பது :

ஆம், உண்மையில் தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, திடீரென்று அவற்றை சிறிது நாட்கள் தவிர்த்தாலும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எப்படியெனில், இவ்வாறு உடற்பயிற்சியை திடீரென்று தவிர்க்கும் போது, உடற்பயிற்சியினால் தசைகளில் ஏற்பட்ட காயங்களானது குணமாகி, மறுமுறை உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது வலுவுடன் செயல்பட முடியும்.

ஏப்பம் :

ஏப்பம் விடும் போது சப்தமாக விட்டால், அது கெட்டபழக்கம் என்று பலர் சொல்வார்கள். ஆனால், அவ்வாறு ஏப்பத்தை அடக்கி வைத்து விட்டால், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, நெஞ்சு வலியை ஏற்படுத்தும். எனவே யாரேனும் ஏப்பம் விட்டால், அவர்களை தவறாக நினைக்க வேண்டாம்.

சூயிங்கம் :

கெட்ட பழக்கத்திலேயே மிகவும் மோசமானது என்று சொல்வது சூயிங் கம்மை மெல்லுவது தான். அதிலும் பேசிக் கொண்டிருக்கும் போது சூயிங் கம்மை மென்றால், மற்றவர்களுக்கு அது எரிச்சலை உண்டாக்கும். மேலும் திமிர் அதிகம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும்.

ஆனால் சூயிங் கம்மை மெல்லுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் இந்த பழக்கத்தால், மூளையானது நன்கு செயல்படுவதோடு, அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும். இவை அனைத்தும் நல்ல பழக்கங்கள்தானே என்று கருதி நகம் கடிப்பது, சூயிங்கம் மெல்வது உள்ளிட்ட பழக்கங்களை புதிதாக கற்றுக் கொள்ள நீங்கள் விரும்பாதீர்கள்.
malaimalar

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 06, 2013 6:29 pm

கெட்டதிலும் சில நல்லது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Nov 06, 2013 6:34 pm

என்னங்க இது ... இதில் ஏதாவதொரு கெட்டப் பழக்கம் நம்மிடம் இருக்காது என்று ஆர்வமாகப் படித்தால் ... எல்லா கெட்டப் பழக்கம் வைத்திருக்கும் என்னை அநியாயத்துக்கு தொடர வைத்து விடுவார்கள் போலிருக்கிறதே ... அடடே ஆச்சரியக்குறி ! இல்லை இல்லை மூணு புள்ளி ஒரு ஆச்சரியக்குறி ... ! என்ன கொடுமை சார் இது 

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 6:54 pm

சூப்பர் பதிவு புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க வி.பொ.பா.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 6:54 pm

பூர்ணகுரு wrote:என்னங்க இது ... இதில் ஏதாவதொரு கெட்டப் பழக்கம் நம்மிடம் இருக்காது என்று ஆர்வமாகப் படித்தால் ...  எல்லா கெட்டப் பழக்கம் வைத்திருக்கும் என்னை அநியாயத்துக்கு தொடர வைத்து விடுவார்கள் போலிருக்கிறதே ... அடடே ஆச்சரியக்குறி ! இல்லை இல்லை மூணு புள்ளி ஒரு ஆச்சரியக்குறி ... !   என்ன கொடுமை சார் இது 
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Nov 06, 2013 7:00 pm

krishnaamma wrote:சூப்பர் பதிவு புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க வி.பொ.பா.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் 1571444738 உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் 1571444738 
வி.பொ.பா. என்ன அர்த்தம் புன்னகை புன்னகை  ...

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Nov 06, 2013 7:02 pm

விருப்ப பொத்தான் (Hits Like Button) பாவித்தேன் ! நானும்தான் ! புன்னகை

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Nov 06, 2013 7:04 pm

பூர்ணகுரு wrote:விருப்ப பொத்தான் (Hits Like Button) பாவித்தேன் ! நானும்தான் ! புன்னகை
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் 1571444738 உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் 1571444738 உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக