புதிய பதிவுகள்
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது!
Page 1 of 1 •
சாபா மக்களின் இணையற்ற தனிப்பண்பை பிறர் தெரிந்துகொண்டும், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களின் பெயர் தங்களின் சமயத்தை வெளிப்படுத்தாது என்கிறார் சாபாவின் துணை முதலமைச்சர் டத்தோ யஹ்யா ஹூசேன்.
முகம்மது என்ற பெயருடைய அனைவரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே தாவீது (டேவிட்) என்ற பெயருடைய அனைவரும் கிறித்தவர்களும் அல்ல. தமக்கு தெரிந்தவர்களில் பலர் முஸ்லிம் பெயர்களைக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் உண்மையில் கிறித்தவர்களே என்கிறார் துணைமுதலமைச்சர். சாபா மக்களின் உடை அணிவதில்கூட வித்தியாசம் இருப்பதைக் காணலாம். அது பழக்கம் இல்லாதவர்களுக்கு குழப்பத்தைத் தரலாம். பெரும் தொலைவில் இருக்கின்ற கிராமங்களில் வாழ்பவர்கள் குல்லாய் அணிவது வழக்கம் ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல.
மேலும் இதைப்பற்றி குறிப்பிடுகையில்: “சாபா மக்கள் மட்டும்தான் இந்த கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். இது எங்கள் கலாச்சாரம், நாங்கள் இனமத பேதமின்றி ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்கிறோம். இதனாலேயே சாபா மக்கள் அன்னியோன்யமாக வாழ முடிகிறது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் சில சமயங்களில் ஒரே இனமெனத் தவறுதலாக நினைக்கிறோம்.
வெளி மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு இது புரியாததால் அவர்களின் குழப்பமான எண்ணங்களை மன்னித்துவிட வேண்டும். சாபாவின் இணையற்ற தனிப்பண்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார் ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் இருந்தது. இதனாலேயே பிறரை தூற்றாமல் கவனமாக இருக்கிறோம்– உன் முன் நிற்கும் எல்லாரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே உன் முன் நிற்கும் அனைவரும் கிறித்தவர்களும் அல்ல என்கிறார் துணை முதலமைச்சர்
மலேசியாவின் ஓர் அங்கமான சாபாவில் இப்படிப்பட்டதொரு கலாச்சாரம் காலம்காலமாக வாழ்ந்து வருவதை உணர வெகு நேரம் பிடிக்காது. இது உலகறிந்த உண்மை. ஆனால் இதை எல்லாம் மறந்து செயல்படுவோரின் நிலமையை என்ன வென்பது. இந்த குல்லா அணியும் பண்பு முஸ்லிம் அல்லாதார் மத்தியிலும் பல நாடுகளில் உண்டு.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, மலாயாவில் இருந்த கலாச்சார ஒற்றுமையை பெரும்பான்மையினர் மறந்திருக்கமாட்டார்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் எவ்வித இனமத வேறுபாடின்றி பழகியதும், ஒற்றுமை உணர்வை வளர்த்ததையும் நாம் மறக்க முடியாது. அந்த ஒற்றுமை உணர்வு தேய்ந்து போனதற்கு காரணம் என்ன?
கம்யூனிஸ்டுகளை எதிர்ப்பதில் காட்டிய ஆர்வம் மேலோங்கி இருந்தபோது சமய வேறுபாடுகள் அவ்வளவாகக் கண்ணுக்குப் படவில்லை. இனசமய வேறுபாடுகள் வளர்க்கப்படவில்லை எனலாம்.
ஆனால் எண்பதாம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மாற்றத்தைக் காணமுடிகிறது. அதுதான் மதத்தின் மீது வளர்க்கபட்ட வேறுபட்ட உணர்வுகள். “நாம்” ; “அவர்கள்” என்ற கலாச்சாரம். அதாவது மலாய்க்காரர்கள், மலாய்க்காரர் அல்லாதவர்கள். இந்த வேறுபடுத்தும் கலாச்சாரம் பல்லின மலேசியாவில் வேற்றுமை உணர்வை வளர்த்ததே அன்றி மனித நேயத்தை மதிக்கும் மலேசிய சமுதாயமாக மலர வழிகேலத் தவறியதைத்தான் காணமுடிகிறது. அதை இக்காலகட்டத்தில் சிந்தித்துப் பார்க்கும் போது மலேசிய ஒற்றுமைக்குப் பதிலாக இனமத வேறுபாட்டை பெரிதுப்படுத்தும் கலாச்சாரத்தைத்தான் காண்கிறோம்.
சாபாவில் காணப்படும் முதிர்ந்த கலாச்சார ஒற்றுமை தீபகற்ப மலாயாவில் ஒரு காலகட்டத்தில் தழைத்தோங்க விளங்கிய தலைமுறைகளைச் சார்ந்தவன் என்ற முறையில் இன்று, இந்த வட்டாரத்தில் காணப்படும் அரசியல் நாகரிகமும், அரசியல் கலாச்சாரமும், பிற இனங்களயும், மதங்களையும் கொச்சைப்படுத்தும் கலாச்சாரம் வளர்வதைக் கண்டு கவலையுறும் பல்லாயிரக்கணக்கான மலேசியர்களில் நானும் ஒருவன்.
தீபகற்ப மலேசியர்களான நாம்,நம் கலாச்சாரம் பலமானது என்று நம்பியிருந்த நமக்கு சாபா, சரவாக் மாநிலங்களைப் பார்த்து பழைய நல்ல நினைவுகளை புதுப்பிக்கத் தூண்டுகிறது.
கி. சீலதாஸ், செம்பருத்தி.காம்.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
-
கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு
வருகிறது...
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
-
கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு
வருகிறது...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1