புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
அலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_lcapஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_voting_barஅலுவலகம் செல்பவர்களுக்கு  அவசியமான  டிப்ஸ்... I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுவலகம் செல்பவர்களுக்கு அவசியமான டிப்ஸ்...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 6:11 am

அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே?

அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள் தருவது நல்லதென்று கருதுகிறேன்.

காலை உணவைத் தவிர்க்காதீர்!

பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும்

காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!

காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்

வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்

டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

நன்றி - திருமதி. புவனா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக