புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பனாஜி : 'கோவாவில், வசிக்கும் நைஜீரிய மக்களை, வெளியேற்றுவதை போலீசார் நிறுத்த வேண்டும்; இல்லையேல், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை விரட்டி அடிப்போம்' என, நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரித்துள்ளார்.
கோவாவில் அத்துமீறல்:
கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின், நைஜீரியர்கள், வன்முறையில் இறங்கினர். போலீஸ் வேன்களை அடித்து நொறுக்கியதோடு, போலீசாரிடமிருந்து லத்திகளை பறித்து, போலீசாரையும், உள்ளூர் மக்களையும் மிரட்டினர்.பிணத்தை நடுரோட்டில் போட்டு, தங்கள் நாட்டு தூதரக அதிகாரி வந்தால் தான் வெளியே றுவோம் என, மிரட்டல் விடுத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக, 50 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
நைஜீரியர்களுடன் பேச்சு:
இதையடுத்து, டில்லியில் உள்ள நைஜீரிய தூதரக அதிகாரி, ஜேக்கப் நவாடியா நேற்று, கோவா வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, நைஜீரிய மக்களை
சந்தித்து பேசினார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவாவில் வாடகை வீட்டில் வசிக்கும், நைஜீரிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில், போலீசாரும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டும். இந்தியாவில், 50 ஆயிரம் நைஜீரியர்கள் தான் வசிக்கின்றனர். ஆனால், நைஜீரியாவில், 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.கோவா போலீசார், தங்கள் நடவடிக்கையை நிறுத்தா விட்டால், நைஜீரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை விரட்டி அடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, கோவா முதல்வர், மனோகர் பாரிக்கர் கூறியதாவது:
பொய்யான புகார்:
போதை மருந்து விற்கும் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில், நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், உள்ளூர் மக்கள் தான் கொன்றுவிட்டதாக கூறி போராட்டம் நடத்துகின்றனர்.கோவாவில் வசிக்கும் பெரும்பாலான நைஜீரியர்களிடம், பாஸ்போர்ட் மற்றும் விசாக்களின் போட்டோ நகல் தான் உள்ளது. எனவே, அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளோம். யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை.இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.
நன்றி - தினமலர்

- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
நான் நைஜீரியாவில் இருக்கிறேன் ,,,,,,
நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் டார்வின்
உண்மைதான் டார்வின், இது இந்தியாவின் மதிப்பை சீர்குலைத்துள்ளது! ஆனால் இதைப் பற்றி இங்குள்ள அரசியல் நாய் எவனும் கவலைப்படமாட்டான்!டார்வின் wrote:நான் நைஜீரியாவில் இருக்கிறேன் ,,,,,,
நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
ஏறு ஓட்டுறவன் கேனையனா இருந்தால் ஏறில் பூட்டிய மாடு இரண்டும் மச்சான், மச்சான் என்று கூப்பிடுமாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
இந்த பிரச்சனையை உருவாகியது ஒரு MLA 'நைஜீரியர்கள் கேன்சர்' என குறிப்பிட்ட பிறகுதான்,,,,,சிவா wrote:உண்மைதான் டார்வின், இது இந்தியாவின் மதிப்பை சீர்குலைத்துள்ளது! ஆனால் இதைப் பற்றி இங்குள்ள அரசியல் நாய் எவனும் கவலைப்படமாட்டான்!டார்வின் wrote:நான் நைஜீரியாவில் இருக்கிறேன் ,,,,,,
நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
வெளிநாட்டவர் கொல்லப்படும் போது எப்படி சமாளிப்பது என்பது நம்ம ஊர் அரசியல் வா(வி)யாதிகளுக்கு தரியவில்லை,,,,,,,,,,,
நைஜீரியா நாட்டின் சில போதை கும்பல்களுக்கு அங்கு உள்ள பெரிய அரசியல் கைகளுடன் தொடர்பு உண்டு .. போதை பொருள் மாற்றுவதில் ஏற்பட்ட சிக்கலில் இறந்தவர்களின் ஆட்களும் மற்றவர்களும் சேர்ந்து Traficc பண்ணி விட்டு எச்சரிக்கையும் கொடுக்கின்றனர் தூதரக அதிகாரியை கையில் போட்டுக் கொண்டு
டார்வின் அவர்களே ..அங்கு போதை கும்பல்களுக்கும் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்பது எனது சந்தேகம் ..உங்கள் கருத்து
டார்வின் அவர்களே ..அங்கு போதை கும்பல்களுக்கும் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்பது எனது சந்தேகம் ..உங்கள் கருத்து
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
உங்களுடய சந்தேகம் மிக சரி ,,,,;SajeevJino wrote:நைஜீரியா நாட்டின் சில போதை கும்பல்களுக்கு அங்கு உள்ள பெரிய அரசியல் கைகளுடன் தொடர்பு உண்டு .. போதை பொருள் மாற்றுவதில் ஏற்பட்ட சிக்கலில் இறந்தவர்களின் ஆட்களும் மற்றவர்களும் சேர்ந்து Traficc பண்ணி விட்டு எச்சரிக்கையும் கொடுக்கின்றனர் தூதரக அதிகாரியை கையில் போட்டுக் கொண்டு
டார்வின் அவர்களே ..அங்கு போதை கும்பல்களுக்கும் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்பது எனது சந்தேகம் ..உங்கள் கருத்து
இங்கு சட்டம் ஒழுங்கு ஒண்ணும் சரி கிடையாது ,,,எல்லா பிரச்சனைக்கும் கடைசி எழுத்து 'பணம்; ,,,
இங்குள்ள இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பினால் நைஜீரிய பொருளாதரம் கோவிந்தா ,,,,,
சரி தான் ..உகாண்டாவில் இடி அமீன் செய்த தவறை இவர்களும் செய்ய மாட்டார்கள் என்று நம்புவோம்டார்வின் wrote:உங்களுடய சந்தேகம் மிக சரி ,,,,;
இங்கு சட்டம் ஒழுங்கு ஒண்ணும் சரி கிடையாது ,,,எல்லா பிரச்சனைக்கும் கடைசி எழுத்து 'பணம்; ,,,
இங்குள்ள இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பினால் நைஜீரிய பொருளாதரம் கோவிந்தா ,,,,,
இப்போது கோவா முதல் மந்திரி கூறுகையில் நைஜீரியர்கள் யாரெல்லாம் தகுந்த ஆவணம் இல்லாமல் தங்கி உள்ளனரோ அனைவரையும் பிடித்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
» தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம்
» இந்திய மாணவர்கள் ரஷியாவில் படிப்பைத் தொடரலாம்: தூதரக அதிகாரி தகவல்
» 'கனவு நனவாகியது': பிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பேசிய கோல்கட்டா தூதரக அதிகாரி
» செய்யாத தவறுக்கு அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மகள் கைது! :(
» கைதான அமெரிக்க தூதரக அதிகாரி விடுவிக்கப்பட்டால், எகிப்து மாதிரி புரட்சி வெடிக்கும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1