புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
102 Posts - 74%
heezulia
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
267 Posts - 76%
heezulia
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
8 Posts - 2%
prajai
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_m10செவ்வாய் சென்று வெல்வாய்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் சென்று வெல்வாய்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 06, 2013 9:58 am

செவ்வாய் சென்று வெல்வாய்  Z



செவ்வாய் சென்று வெல்வாய் 



செவ்வாயன்று 
செவ்வாய் நோக்கி புறப்பட்ட 

செவ்வாயனே !
செல்வாய் இனிதே, 
வெல்வாய் பார் புகழ!! 

செலவு மிக அதிகம் என்று, 
செப்பிடும் மாந்தரும் உண்டு!
பாரறியும், யாம் பெறும் பயனும், 
பெரும் பயனென்றே  ஒரு நாள்!!

ஏற்றமிகு நிலைதனை ,உலகளவில்,
உயர்த்திவிட்ட வல்லுநர் பெருமக்களை, 
போற்றி, பாராட்டிடுவோம்.
உரிய பரிசுதனையும் தந்திடுவோம் .

இந்தியவன் பிந்தியவனில்லை என்று,  
தலை வணங்கி வாழ்த்தும் நாங்கள்,
சிலை வைத்து வணங்கினாலும் 
வணங்கிடுவோம் ஒரு நாள் உங்களை. 


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 4:36 pm

இந்தியவன் பிந்தியவனில்லை என்று,
தலை வணங்கி வாழ்த்தும் நாங்கள்,
சிலை வைத்து வணங்கினாலும்
வணங்கிடுவோம் ஒரு நாள் உங்களை.
அருமை ஐயா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Nov 06, 2013 5:07 pm

கவிதை அழகு ஐயா !

செவ்வாயன் செல்வதனை செவ்வாயால் செப்பிட
அவ்வாய் அடையும் அழகு




Uploaded with ImageShack.us
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 06, 2013 5:14 pm

செவ்வாய்க்கும் கவிதையா... சூப்பர் சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 06, 2013 8:32 pm

ஜாஹீதாபானு wrote:செவ்வாய்க்கும் கவிதையா... சூப்பர் சூப்பர்
 நன்றி ,

செவ் வாய்க்கு கவிதை புனைவது எவருக்குமே   இன்பம்தானே!

 ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 06, 2013 8:40 pm

நாகசுந்தரம் wrote:கவிதை அழகு ஐயா !

செவ்வாயன் செல்வதனை செவ்வாயால் செப்பிட  
அவ்வாய் அடையும் அழகு  
 
சுந்தர தமிழில் பின்னூட்டம் வருமெனில்,
எவ்வாயும் செவ்வாய்யாய் மாறாதோ?
நன்றி, நாக சுந்தரம் அவர்களே.    
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக